அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் அபய் சிங் செளதாலா. செளதாலா கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் குதித்தார். முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் மகன் மற்றும் செளத்ரி தேவிலாலின் பேரன் ஆவார். காந்தா இவரது மனைவி ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2000மாவது ஆண்டு ரோரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் எல்லனாபாத் சட்டசபைத் தொகுதியில் 2009ம் ஆண்டு வெற்றி பெற்றார். விளையாட்டு உலகிலும் இவர் முத்திரை பதிதித்துள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்துள்ளார். ஆனால் ஊழல் புகார் காரணமாக 2014ம் ஆண்டு விலக நேரிட்டது. 13வது ஹரியானா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
| முழுப் பெயர் | அபய் சிங் செளதாலா |
| பிறந்த தேதி | 14 Feb 1963 (வயது 63) |
| பிறந்த இடம் | செளதாலா |
| கட்சி பெயர் | Indian National Lok Dal |
| கல்வி | Graduate |
| தொழில் | விவசாயி |
| தந்தை பெயர் | ஓம் பிரகாஷ் செளதாலா |
| தாயார் பெயர் | ஸ்னேக லதா செளதாலா |
| துணைவர் பெயர் | காந்தா செளதாலா |
| துணைவர் தொழில் | இல்லத்தரசி |
| குழந்தைகள் | 2 மகன்(கள்) |
| இணையதளம் | NA |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.