முகப்பு
 » 
ஆ.ராசா

ஆ.ராசா

ஆ.ராசா

தி. மு.

ஆ.ராசா சுயசரிதை

தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆண்டிமுத்து ராஜா, மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடுத்துக்கொண்டு பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். பெரம்பலூர் தொகுதியில் இருந்து மூன்று முறை மற்றும் நீலகிரிலிருந்து ஒரு முறை என தொடர்ந்து நான்கு முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். வாஜ்பாயியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர்.

By Moumi Majumdar Updated: Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

ஆ.ராசா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஆ.ராசா
பிறந்த தேதி 10 May 1963 (வயது 61)
பிறந்த இடம் வேலூர், பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி
தொழில் வழக்கறிஞர்
தந்தை பெயர் திரு.எஸ்.கே. ஆண்டிமுத்து
தாயார் பெயர் திருமதி. சின்னபிள்ளை
மதம் இந்து
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

ஆ.ராசா நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹4.53 CRORE
சொத்துக்கள்:₹4.96 CRORE
கடன்கள்: ₹43.02 LAKHS

ஆ.ராசா சுவாரசிய தகவல்கள்

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தி.மு.க.வின் மற்ற இரு உறுப்பினர்களான தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி ஆகியோருடன் ராசாவும் விசாரணை செய்யப்பட்டார்.

ஆ.ராசா அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • 16 வது மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சி.கோபால கிருஷ்ணனிடம் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்
2009
  • மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார்.
2009
  • நீலகிரி தொகுதியில் இருந்து 15 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராசா, அங்கு மதிமுகவின் சி.கிருஷ்ணன்-ஐ 85,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2007
  • மத்திய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார்.
2004
  • மத்திய அமைச்சரவையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2004
  • அதிமுகவின் டாக்டர்.சுந்தரம்-ஐ தோற்கடித்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்
1999
  • வாஜ்பாயின் மந்திரிசபையில் ஊரக வளர்ச்சித்துறையின் மத்திய அமைச்சராக பணியாற்றினார்.
1999
  • மீண்டும் பெரம்பலூரில் இருந்து 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராசா, இம்முறை அதிமுகவின் ராஜரத்தினத்தை தோற்கடித்தார்.
1996
  • பெரம்பலூர் தொகுதியிலிருந்து திமுக வேட்பாளராக 11 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பி.வி.சுப்பிரமணியன்-ஐ தோற்கடித்தார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X