Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனஞ்செய் பீம் ராவ் மகதிக்

தனஞ்செய் பீம் ராவ் மகதிக்
தனஞ்செய் மகதிக் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

தனஞ்செய் பீம் ராவ் மகதிக் சுயசரிதை

தனஞ்செய் மகதிக் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மகதிக், ஒரு சிறந்த துறுதுறுப்பான இளம் தலைவர். கோலாப்பூர் தொகுதியிலிருந்து 16வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஆவார். கோலாப்பூரில் உள்ள ஓரியன்டல் ஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் ராஜஸ்ரீ சாகு கல்லூரியில் பிகாம் படித்தார். தீவிர விளையாட்டு வீரர் மகதிக். கல்லூரிக் காலத்தில் குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகியவற்றில் சாம்பியன் ஆவார். மாணவர் தலைவராக வலம் வந்தவர். கல்லூரி, பல்கலைக்கழக அளவில் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அவரது தந்தை பீம்ராவ் ராமச்சந்திர மகதிக் மறைந்த பின்னர் அவரது தொழிலை பார்க்க ஆரம்பித்தார். பீமா பிசினஸ் குழுமத்தின் தலைவர் ஆனார். பின்னர் அரசியலுக்கு வந்தார். கடந்த 15 வருடமாக பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

மேலும் படிக்க

தனஞ்செய் பீம் ராவ் மகதிக் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் தனஞ்செய் பீம் ராவ் மகதிக்
பிறந்த தேதி 15 Jan 1972 (வயது 54)
பிறந்த இடம் கோலாப்பூர், மகாராஷ்டிரா
கட்சி பெயர் Nationalist Congress Party
கல்வி Graduate
தொழில் விவசாயி, வர்த்தகர், பில்டர்
தந்தை பெயர் திரு பீம்ராவ்
தாயார் பெயர் திருமதி மங்கல்
துணைவர் பெயர் திருமதி அருந்ததி
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 3 மகன்(கள்)

தனஞ்செய் பீம் ராவ் மகதிக் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹37.75 CRORE
சொத்துக்கள்
₹44.89 CRORE
கடன்கள்
₹7.13 CRORE

தனஞ்செய் பீம் ராவ் மகதிக் சுவாரசிய தகவல்கள்

இளைஞர் நலனுக்காக பாடுபடுபவர். கல்லூரி நாட்களில் குத்துச் சண்டை மற்றும் மல்யுத்தத்தில் சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தனஞ்செய் பீம் ராவ் மகதிக் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 16வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2014: 2014 பொதுத் தேர்தலில் போட்டியிட மார்ச் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார் மகதிக்.
  • 2009: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மகதிக்.
  • 2004: கோலாப்பூர் தொகுதியிலிருந்து 2004 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டார்.
  • 1 Sep, 2014: நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்புத்துறையின் ஆலோசனைக் குழு, நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தனஞ்செய் பீம் ராவ் மகதிக் சாதனைகள்

2017ம் ஆண்டு சிறப்பான செயல்பாட்டுக்காக சன்சத் ரத்னா விருதினைப் பெற்றார் மகதிக்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+