Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திலீப் கோஷ்

திலீப் கோஷ்
தீவிர அரசியல்வாதியான திலீப் கோஷ் தற்போது மேற்கு வங்க பாஜக தலைவராக உள்ளார். மேற்குவங்கத்தில் பிறந்து வளர்ந்த தீலிப், 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி போலாநாத் கோஷ் என்பவரின் 4 மகன்களில் ஒருவராக பிறந்தார்.
By Keshav Karna | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

திலீப் கோஷ் சுயசரிதை

தீவிர அரசியல்வாதியான திலீப் கோஷ் தற்போது மேற்கு வங்க பாஜக தலைவராக உள்ளார். மேற்குவங்கத்தில் பிறந்து வளர்ந்த தீலிப், 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி போலாநாத் கோஷ் என்பவரின் 4 மகன்களில் ஒருவராக பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை முடித்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.

திலீப் கோஷ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் திலீப் கோஷ்
பிறந்த தேதி 01 Aug 1964 (வயது 61)
பிறந்த இடம் பாசிம் மேதினிபூர் மாவட்டம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் வழக்கறிஞர்
தந்தை பெயர் போலாநாத் கோஷ்
தாயார் பெயர் புஸ்பலதா கோஷ்
துணைவர் பெயர் தரவுகள் இல்லை

திலீப் கோஷ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹45.36 LAKHS
சொத்துக்கள்
₹45.36 LAKHS
கடன்கள்
N/A

திலீப் கோஷ் சுவாரசிய தகவல்கள்

சமீபத்தில் ராம்நவமியின் கொண்டாட்டங்கள் பற்றி திலிப் கோஷ் கூறிய கருத்து மிகவும் சர்ச்சைக்குள்ளானது. பிற அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் அவருடைய செயலை கண்டித்து கருத்து தெரிவித்தன. கார்க்பூர் நகரில் உள்ள இரண்டு ஏ.ஐ.டி. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதில் தீலிப் கோஷ்க்கு தொடர்பு இருக்கலாம் எனவும், அவரை கண்காணிக்கும் படியும்
2017 ஆம் ஆண்டு காவல்துறையிடம் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுப்ரதா கேட்டுக் கொண்டார்.

திலீப் கோஷ் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017 : மேற்கு வங்க பா.ஜ.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2016 : 2016 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திலிப் கோஷ், பாசிம் மேதினிபூர் மாவட்டத்தின் கரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தனது எதிரியான கியன் சிங் சோஹன்பால்-ஐ (காங்கிரஸ்) தோற்கடித்து வென்றார். 1982 முதல் 2011 வரை கியன் சிங் சோஹன்பால் அந்த தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 7 முறை வெற்றிபெற்ற நிலையில், தீலிப்-ன் வெற்றி வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது.
  • 2015 : பா.ஜ.க. மேற்குவங்க மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2014 : பாஜகவில் சேர்ந்து பின்னர் மேற்குவங்க மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • Early 80s: திலீப் கோஷ் அரசியல்வாதி ஆவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலராக பணியாற்றினார்.மேலும் அவர் அந்தமான் நிகோபார் தீவுகளின் பொறுப்பாளராகவும் இருந்தார். திலிப் கோஸ் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சனின் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+