• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
துரைமுருகன்

துரைமுருகன்

சுயசரிதை

வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் பேச்சாளரர் என பன்முக கலைஞராக விளங்கும் துரைமுருகன் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக உள்ளார். சட்டப்படிப்பு மற்றும் எம்ஏ படித்துள்ள இவர் தொழில்முறையில் வழக்கறிஞர்.44 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் துரைமுருகன், நகைச்சுவை திறன் மற்றும் பேச்சாற்றலுக்கு பெயர் பெற்றவர். அவர் அமைச்சராக பதவி வகித்த துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர். ஸ்டாலினை காட்டிலும், திமுகவில் அதிக அனுபவமுள்ளவராகவும், குறிப்பிடத்தகுந்த சட்டமன்ற அனுபவத்தை கொண்டவராகவும் விளங்குகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் துரைமுருகன்
பிறந்த தேதி 01 Jul 1938 (வயது 81)
பிறந்த இடம் காட்பாடி, தமிழ்நாடு
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் திரு. துரைசாமி
தாயார் பெயர் தவசி அம்மாள்
துணைவர் பெயர் சாந்தாகுமாரி
துணைவர் தொழில் வழக்கறிஞர்
மகன்கள் 1

தொடர்பு

நிரந்தர முகவரி எண்.7, 5வது கிழக்கு குறுக்குதெரு,காந்திநகர், வேலூர்- 632006
தற்காலிக முகவரி எண்.7, 5வது கிழக்கு குறுக்குதெரு,காந்திநகர், வேலூர்- 632006
தொடர்பு எண் 9444529999
மின்னஞ்சல் duraimurugan@gmail.com
இணையதளம் NIL
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

இவரது நகைச்சுவையான கருத்துகள், சைகைகள், முகபாவனைகளால் அனல்பறக்கும் விவாதங்களில் கூட சட்டசபையை கலகலப்பாக மாற்றிவிடும் வல்லமை உடையவர்.

இவரது நலம்விரும்பியாக இருந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மெட்ராஸில் துரைமுருகனின் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து 6 வருட( 2வது&3வது ஆண்டு பி.ஏ, 2 ஆண்டு சட்டபடிப்பு, 2ஆண்டு எம்.ஏ) படிப்பு செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.

அரசியல் காலவரிசை

  • 2009
    13 ஜூலை 2009 முதல் பொதுப்பணித்துறையை கவனித்து வந்தார்.
  • 2006
    திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக காட்பாடி தொகுதியில் இருந்து 2006ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்
  • 1989
    மீண்டும் தனது பழைய தொகுதியான காட்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் 1991 தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியடைந்தார்.
  • 1980
    மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனார். ஆனால் 1984 தேர்தலில் தோல்வியடைந்தார்.
  • 1977
    ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானார்
  • 1971
    காட்பாடி தொகுதியில் இருந்து முதல்முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வானார் துரைமுருகன்.

முந்தைய வரலாறு

  • 1954
    1954ல் சிஎன் அண்ணாதுரை அவர்களின் பேச்சு மற்றும் அரசியலால் ஈர்க்கப்பட்டு, தனது 16வது வயதில் திமுக உறுப்பினராக இணைந்தார்.
நிகர மதிப்பு29.79 CRORE
சொத்துக்கள்29.79 CRORE
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more