முகப்பு
 » 
கே.எஸ் அழகிரி

கே.எஸ் அழகிரி

கே.எஸ் அழகிரி

கே. எஸ்.

கே.எஸ் அழகிரி சுயசரிதை

கே.எஸ்.அழகிரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் கீரபாளையம் கிராமத்தில் அக்டோபர் 22, 1952ல் பிறந்தார். அவர் கடலூர் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். 1996 ஆம் ஆண்டில் அதே சிதம்பரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனார். தமிழ்நாட்டின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பெற்றவர் அழகிரி.

மேலும் படிக்க
By Keshav Karna Updated: Sunday, January 31, 2021, 12:04:18 PM [IST]

கே.எஸ் அழகிரி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கே.எஸ் அழகிரி
பிறந்த தேதி 22 Oct 1952 (வயது 71)
பிறந்த இடம் சென்னை
கட்சி பெயர் Indian National Congress
கல்வி B. A.
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் சம்பந்தம்
தாயார் பெயர் கமலம்
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

கே.எஸ் அழகிரி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹-3.38 CRORE
சொத்துக்கள்:₹1.79 CRORE
கடன்கள்: ₹5.17 CRORE

கே.எஸ் அழகிரி அரசியலில் கடந்து வந்த பாதை

2019
  • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக தேர்வானார்.
2014
  • கடலூர் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக தேர்வானார்.
2009
  • K S Alagiri elected as the member of the Parliament of India from Cuddalore Constituency as a Congress candidate.
1996
  • சிதம்பரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனார்.
1991
  • 1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X