Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னையா குமார்

கன்னையா குமார்
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பிற்கு பொருத்தமற்ற தலைவர் என அறியப்பட்ட கன்னையாகுமார், பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் தேசதுரோக முழுக்கங்களை எழுப்பிய சம்பவத்தால், அவரது வன்முறையால் இல்லாமல் தேசத்தின் அபகீர்த்திக்கு அடிபணிந்தவர். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல்குருவின் தூக்குதண்டனையை எதிர்த்து போராடியதாக பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி மற்றும் ஏபிவிபி ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அளித்த புகாரால் கைதுசெய்யப்பட்டார்.
By Rashmi | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

கன்னையா குமார் சுயசரிதை

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பிற்கு பொருத்தமற்ற தலைவர் என அறியப்பட்ட கன்னையாகுமார், பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் தேசதுரோக முழுக்கங்களை எழுப்பிய சம்பவத்தால், அவரது வன்முறையால் இல்லாமல் தேசத்தின் அபகீர்த்திக்கு அடிபணிந்தவர்.பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல்குருவின் தூக்குதண்டனையை எதிர்த்து போராடியதாக பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி மற்றும் ஏபிவிபி ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அளித்த புகாரால் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், பீகாரில் உள்ள பெகுசராய்-ல் பிறந்தார். கல்லூரி நாட்களில் மாணவர் அரசியலில் தீவிரம் காட்டிய அவர் அனைத்து இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) இல் சேர்ந்தார் மற்றும் பாட்னாவில் உள்ள நளாந்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முடித்த பின்னர், ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் பற்றிய தனது முனைவர் பட்டத்தை 2011 இல் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முடித்தார். ஜவஹர்லால் பல்கலைகழக நுழைவு தேர்வில் முதல் இடம் பிடித்தவர் கன்னையா குமார். 2018 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், 2019 பாராளுமன்ற தேர்தலில் பெகுசரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் படிக்க

கன்னையா குமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கன்னையா குமார்
பிறந்த இடம் பெகுசராய், பீகார், இந்தியா
கட்சி பெயர் Indian National Congress
கல்வி
தொழில் சமூக சேவகர் மற்றும் அரசியல் ஆர்வலர்
தந்தை பெயர் ஜெய்சங்கர் சிங்
தாயார் பெயர் மீனா தேவி
துணைவர் பெயர் தரவுகள் இல்லை
மதம் இந்து

கன்னையா குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
N/A
சொத்துக்கள்
N/A
கடன்கள்
N/A

கன்னையா குமார் சுவாரசிய தகவல்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவரான முதல் "அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு" உறுப்பினர் என பெயர்பெற்ற கன்னையாகுமார், அத்தேர்தலில் ஏஐஎஸ்ஏ (அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம்),ஏஐசிஏ (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்), எஸ்.எஃப்.ஐ (இந்திய மாணவர் கூட்டமைப்பு) மற்றும் என்.எஸ்.யூ.ஐ (இந்திய தேசிய மாணவர் சங்கம்) வேட்பாளர்களை தோற்கடித்து அமோக வெற்றிபெற்றார்.

கன்னையா குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019 : 2019 பாராளுமன்ற தேர்தலில் பெகுசரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • 2018 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்
  • 2015 : ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவரான முதல் "அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு" உறுப்பினர் என பெயர்பெற்றார்.
  • 2008 : அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பில் இணைந்தார்

கன்னையா குமார் சாதனைகள்

கன்னையா குமாரின் சுயசரிதையான " பீகார் முதல் திகார்: எனது அரசியல் வாழ்க்கை" அக்டோபர் 2016 ல் வெளியிடப்பட்டது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+