Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த்
துரைமுருகன் கதிர் ஆனந்த் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் திமுக சார்பாக தமிழ்நாட்டின் வேலூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
By Keshav Karna | Monday, April 5, 2021, 12:49:34 PM [IST]

கதிர் ஆனந்த் சுயசரிதை

துரைமுருகன் கதிர் ஆனந்த் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் திமுக சார்பாக தமிழ்நாட்டின் வேலூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரபல திமுக அரசியல்வாதி துரைமுருகனின் மகன். துரைமுருகன் திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆவார்.

வேலூர் தொகுதியில் இருந்து 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக கதிர் ஆனந்த் போட்டியிட்டு 4,85,340 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.1995ல் லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்தார்.1997ல் இவர் அமெரிக்காவில் இருந்து எம்பிஏ படித்தார்.

மேலும் படிக்க

கதிர் ஆனந்த் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கதிர் ஆனந்த்
பிறந்த தேதி 19 Jan 1975 (வயது 51)
பிறந்த இடம் வேலூர்,தமிழ்நாடு
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி B.Com, MBA.
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் துரைமுருகன்
தாயார் பெயர் சாந்தகுமாரி துரைமுருகன்
துணைவர் பெயர் சங்கீதா
துணைவர் தொழில் குடும்ப தலைவி
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)

கதிர் ஆனந்த் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹58.43 CRORE
சொத்துக்கள்
₹58.76 CRORE
கடன்கள்
₹33.08 LAKHS

கதிர் ஆனந்த் சுவாரசிய தகவல்கள்

தமிழகத்தில் அமெரிக்கா சென்று எம்பி படித்த ஒரு சில அரசியல்தலைவர்களில் இவரும் ஒருவர்.

கதிர் ஆனந்த் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019 : வேலூர் தொகுதியில் இருந்து 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக கதிர் ஆனந்த் போட்டியிட்டு 4,85,340 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார்.

முந்தைய வரலாறு

  • 1997: 1997ல் இவர் அமெரிக்காவில் இருந்து எம்பிஏ படித்தார்.
  • 1995: 1995ல் லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+