முகப்பு
 » 
எல் முருகன்

எல் முருகன்

எல் முருகன்

எல் முருகன் தமிழகத்தை அரசியல்வாதி, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் 1977 மே 29 அன்று தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியில் பிறந்தார்.

எல் முருகன் சுயசரிதை

எல் முருகன் தமிழகத்தை அரசியல்வாதி, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் 1977 மே 29 அன்று தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியில் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல் முருகன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

அவர் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர். எல். முறுகண் மார்ச் 11, 2020 அன்று தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Sunday, January 31, 2021, 11:41:19 AM [IST]

எல் முருகன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எல் முருகன்
பிறந்த தேதி 29 May 1977 (வயது 46)
பிறந்த இடம் பரமாத்தி, நாமக்கல்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி LL.M.
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி
தந்தை பெயர் லோகநாதன்
தாயார் பெயர் Not Known
மதம் இந்து
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

எல் முருகன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹2.87 CRORE
சொத்துக்கள்:₹2.87 CRORE
கடன்கள்: N/A

எல் முருகன் சுவாரசிய தகவல்கள்

அரசியல் தலைவரான எல். முருகன் ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

எல் முருகன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார்.

எல் முருகன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர தெலுங்கை சரளமாக பேச கூடியவர்.

எல் முருகன் அரசியலில் கடந்து வந்த பாதை

2020
  • எல் முருகன் 2020 மார்ச் 11 அன்று பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தமிழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2011
  • எல் முருகன் 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்றார். அவருக்கு 1730 வாக்குகள் கிடைத்தன, மொத்த வாக்குகளில் 1.07% வாக்குகளை இவர் பெற்றார்.
1997
  • எல் முருகன் தனது கல்லூரி காலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவின் தீவிர உறுப்பினராக இருந்தார்.

முந்தைய வரலாறு

1977
  • எல். முருகன் 1977 மே 29 அன்று தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியில் பிறந்தார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X