ஆர்.எஸ். பாரதி

ஆர்.எஸ். பாரதி
ஆர். எஸ்.
By Keshav Karna | Monday, April 5, 2021, 12:49:23 PM [IST]

ஆர்.எஸ். பாரதி சுயசரிதை

ஆர்.எஸ். பாரதி திமுகவை சேர்ந்த தமிழக மாநிலங்களவை எம்.பி. ஆவார். இவர் திமுகவின் அமைப்பு செயலாளராக உள்ளார். 2016ல் திமுக சார்பாக தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
ஆர்.எஸ். பாரதி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். திமுகவின் மிக முக்கியமான வழக்கறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நீதிமன்றங்களில் திமுக தொடுத்த பிரபலமான வழக்குகளில் இவர்தான் ஆஜராகி உள்ளார். 2016 முதல் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுக் குழு உறுப்பினர், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக ஆர்.எஸ். பாரதி இருந்து வருகிறார்.

மேலும் படிக்க

ஆர்.எஸ். பாரதி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஆர்.எஸ். பாரதி
பிறந்த தேதி 15 Aug 1947 (வயது 78)
பிறந்த இடம் ஆலந்தூர், சென்னை
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி பி.ஏ.பி.எல். मद्राஸ் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர், அரசியல் தலைவர்
தந்தை பெயர் டி.ஜெ. ராமன்
தாயார் பெயர் ஜெ. விஜயலட்சுமி
துணைவர் பெயர் -
குழந்தைகள் 2 மகன்(கள்)

ஆர்.எஸ். பாரதி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹6.82 CRORE
சொத்துக்கள்
₹6.86 CRORE
கடன்கள்
₹3.36 LAKHS

ஆர்.எஸ். பாரதி சுவாரசிய தகவல்கள்

பல்வேறு நீதிமன்றங்களில் திமுக தொடுத்த பிரபலமான வழக்குகளில் இவர்தான் ஆஜராகி உள்ளார்.

ஆர்.எஸ். பாரதி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: ஜூன் 2016 இல் ஆர்.எஸ். பாரதி ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 2016 இல் நகர்ப்புற மேம்பாட்டுக் குழுவின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் ஆனார்.
  • 1996: 1996-2001 வரை தமிழ்நாடு நகராட்சிகளின் தலைவர்கள் சபையின் தலைவராக இருந்தார். 2006 வரை தொடர்ந்து தலைவராக இருந்தார்.
  • 1996: 1996-2009 வரை மீண்டும் ஆலந்தூர் நகராட்சியின் தலைவரானார்.
  • 1986: 1986-1991 வரை ஆலந்தூர் நகராட்சியின் தலைவராக இருந்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+