முகப்பு
 » 
எஸ். ஜெகத்ரட்சகன்

எஸ். ஜெகத்ரட்சகன்

எஸ். ஜெகத்ரட்சகன்

எஸ். ஜெகத்ராட்சகன் தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணம் தொகுதியைச் சேர்ந்த திமுக கட்சியின் மக்களவை எம்.

எஸ். ஜெகத்ரட்சகன் சுயசரிதை

எஸ். ஜெகத்ராட்சகன் தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணம் தொகுதியைச் சேர்ந்த திமுக கட்சியின் மக்களவை எம்.பி. தமிழகத்தை சேர்ந்த அவர் ஒரு முக்கியமான தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி. அரக்கோணம் தொகுதியில் திமுகவில் இருந்து போட்டியிட்டு 1999 முதல் மூன்று முறை இவர் வெற்றிபெற்றுள்ளார். அவர் 2004 இல் வீர வன்னியார் பேரவை என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் 2009 இல் திமுகவுடன் இணைத்தார். நவம்பர் 2012 முதல் மார்ச் 2013 வரை மத்திய அமைச்சரவையில் வணிக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்தார்.

அவர் தனது தீவிர அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் இருந்தான் தொடங்கினார். ஜெகத்ராட்சகன் 1980ம் ஆண்டு அதிமுக எம்எல்ஏவாக் உத்திரமேரூரில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 1984ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றார். 1985-89 வரை அதிமுக கட்சியின் நாடாளுமன்றக் தலைவராக இருந்தார்.

மேலும் படிக்க
By Administrator Updated: Monday, April 5, 2021, 12:49:44 PM [IST]

எஸ். ஜெகத்ரட்சகன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எஸ். ஜெகத்ரட்சகன்
பிறந்த தேதி 15 Aug 1950 (வயது 73)
பிறந்த இடம் கலிங்கமலை, விழுப்புரம்
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி 10th Pass
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் திரு.கே. சுவாமிக்கண்ணு
தாயார் பெயர் லட்சுமிஅம்மாள்

எஸ். ஜெகத்ரட்சகன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹-885.3 CRORE
சொத்துக்கள்:₹114.7 CRORE
கடன்கள்: ₹1000 CRORE

எஸ். ஜெகத்ரட்சகன் சுவாரசிய தகவல்கள்

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவராக உள்ளார்.

டாக்டர் ரெலா மருத்துவமனை மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்.

அவர் 30 புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் ஒன்று அன்னை தெரசா மூலம் வெளியிடப்பட்டது.

எஸ். ஜெகத்ரட்சகன் அரசியலில் கடந்து வந்த பாதை

2019
  • அரக்கோணம் தொகுதியில் திமுகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.
2014
  • ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் திமுகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.
2012
  • நவம்பர் 2012 முதல் மார்ச் 2013 வரை மத்திய அமைச்சரவையில் வணிக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்தார்.
2009
  • அரக்கோணம் தொகுதியில் திமுகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.
2004
  • 2004 இல் வீர வன்னியார் பேரவை என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் 2009 இல் திமுகவுடன் இணைத்தார்.
1999
  • அரக்கோணம் தொகுதியில் திமுகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.
1984
  • 1984ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றார்.
1980
  • ஜெகத்ராட்சகன் 1980ம் ஆண்டு அதிமுக எம்எல்ஏவாக் உத்திரமேரூரில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

முந்தைய வரலாறு

1973
  • எஸ். ஜெகத்ராட்சகன் செப்டம்பர் 9, 1973ல் அனுசுயாவை மணந்தார், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
1950
  • எஸ். ஜெகத்ராட்சகன் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் மாவட்டத்தில் கலிங்கமாலியில் பிறந்தார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X