Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுப்ரியா சுலே

சுப்ரியா சுலே
சுப்ரியா சதானந்த் சுலே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் தலைவர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் ஆவார்.
By Rashmi | Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

சுப்ரியா சுலே சுயசரிதை

சுப்ரியா சதானந்த் சுலே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் தலைவர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் ஆவார். பாராமதி தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்பு இத்தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் சரத் பவார். மைக்ரோபயாலஜியில் பட்டப் படிப்பு படித்தவரான சுப்ரியா, அரசியலுக்கு வருவதற்கு முன்பு அறிவியல் துறையில் இருந்து வந்தார். கலிபோர்னியாவில் சில காலம் கழித்த அவர் அங்கு யுசி பெர்க்லி கல்லூரியில் நீர் மாசு குறித்த படிப்பை படித்தார்.

மேலும் படிக்க

சுப்ரியா சுலே தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சுப்ரியா சுலே
பிறந்த தேதி 30 Jun 1969 (வயது 56)
பிறந்த இடம் புனே, மகாராஷ்டிரா
கட்சி பெயர் Nationalist Congress Party
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி, சமூக சேவகர்
தந்தை பெயர் சரத் சந்திர கோவிந்த ராவ் பவார்
தாயார் பெயர் பிரதீபா பவார்
துணைவர் பெயர் சதானந்த் பால்சந்திர சுலே
துணைவர் தொழில் வர்த்தகம்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து

சுப்ரியா சுலே நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹140.34 CRORE
சொத்துக்கள்
₹140.89 CRORE
கடன்கள்
₹55 LAKHS

சுப்ரியா சுலே சுவாரசிய தகவல்கள்

2011ம் ஆண்டு பெண் சிசுக் கொலைக்கு எதிரான மாநிலம் தழுவிய இயக்கத்தைத் தொடங்கினார்.

சுப்ரியா சுலே அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2015 : 2015ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி மகளிர் மறு வாழ்வுக் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2014 : 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வெளியுறவுத்துறை நிலைக்குழு உறுப்பினர், நிதி கம்பெனி விவகாரத்துறை ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர், 2014-15ம் ஆண்டுக்கான இந்திய நாடாளுமன்றக் குழு செயற்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அலுவலக ஆதாய கூட்டுக் குழுவின் உறுப்பினரானார்.
  • 2014 : 16வது லோக்சபாவுக்கு 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சுலே. ஆர்எஸ்பி வேட்பாளர் மகாதேவ் ஜெகன்னாத் ஜங்கரை 69,719 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார்.
  • 2009 : 15வது லோக்சபாவுக்கு பாராமதி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் காந்தா ஜெயசிங் நல்லவடேயை 3 லட்சத்து 36 ஆயிரத்து 831 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார்.
  • 2006 : ராஜ்யசபாவுக்கு சுலே தேர்வு செய்யப்பட்டார்.

சுப்ரியா சுலே சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+