மெட்ராஸ் சட்டசபையின் முதல் சபாநாயகராக பதவி வகித்தவர் சிவசண்முகம் பிள்ளை. 1937ஆம் ஆண்டில் சென்னை மேயராக பதவி வகித்தவர். இவர் சபாநாயகராக மே 6, 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆகஸ்ட் 16,1955 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். தமிழக சட்டசபையில் 17 சபாநாயகர்கள் பதவி வகித்துள்ளனர். பி. தனபால் கடந்த அக்டோபர் 10, 2012 அன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மே 16, 2016 அன்று மீண்டு சபாநாயகராக பதவியேற்றுள்ளார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.
| சபாநாயகர் | இருந்து | வரை |
|---|---|---|
| எம்.அப்பாவு | 12th May, 2021 | Present |
| பி. தனபால் | 10th October, 2012 | 3rd May, 2021 |
| டி. ஜெயக்குமார் | 27th May, 2011 | 29th September, 2012 F.N. |
| ஆர். ஆவுடையப்பன் | 19th May 2006 | 22nd May 2011 |
| கே. காளிமுத்து | 24th May 2001 | 1st February 2006 |
| பிடிஆர் பழனிவேல்ராஜன் | 23rd May 1996 | 21st May 2001 |
| ஆர். முத்தையா | 3rd July 1991 | 21st May 1996 |
| டாக்டர் எம். தமிழ்க்குடிமகன் | 8th February 1989 | 30th June 1991 |
| பி.எச். பாண்டியன் | 27th February 1985 | 5th February 1989 |
| கே. ராஜாராம் | 21st June 1980 | 24th February 1985 |
| சபாநாயகர் | இருந்து | வரை |
|---|---|---|
| முனு ஆதி | 6th July 1977 | 18th June 1980 |
| புலவர் கே. கோவிந்தன் | 3rd August 1973 | 3rd July 1977 |
| கே.ஏ. மதியழகன் | 24th March 1971 | 2nd December 1972 |
| புலவர் கே. கோவிந்தன் | 22nd February 1969 | 14th March 1971 |
| சி.பா. ஆதித்தனார் | 17th March 1967 | 12th August 1968 |
| எஸ். செல்லப் பாண்டியன் | 31st March 1962 | 4th March 1967 |
| யு. கிருஷ்ணா ராவ் | 30th April 1957 | 3rd August 1961 |
| கோபால மேனன் | 27th September 1955 | 1st November 1956 |
| ஜே சிவசண்முகம் பிள்ளை | 6th May 1952 | 16th August 1955 |
The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.