முகப்பு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக)

அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 2026

234 தொகுதிகள்... பல முனைப் போட்டிகள்... அனல் பறக்கும் பிரச்சாரங்கள்... என தமிழ்நாடு மூலை முடுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. ஆட்சியில் அமர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் களம் கண்டு வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக), 234 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அஇஅதிமுகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல; இது அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அரசியல் திசைகாட்டி. அஇஅதிமுக தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் யார்? கோட்டையை கைப்பற்ற அவர்கள் முன்னெடுக்கும் வியூகம் என்ன? அஇஅதிமுக வேட்பாளர்கள் குறித்த முழுமையான தகவல்களையும், தொகுதி வாரியான அலசல்களையும் உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாக இப்பக்கம் அமைகிறது.

தமிழ்நாடு பிராந்தியம்

கட்சி வாரியாக பார்க்கவும்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
சுதாகர் கும்மிடிப்பூண்டி 66,375 28.55% தோல்வி
சிறுணியம் பலராமன் பொன்னேரி 51,468 22.69% தோல்வி
கோ.ஹரி திருத்தணி 89,169 37.34% வெற்றி
பி.வி.ரமணா திருவள்ளூர் 56,562 24.98% தோல்வி
பெஞ்சமின் மதுரவாயல் 54,705 18.63% தோல்வி
மூர்த்தி மாதவரம் 59,290 16.38% தோல்வி
கே.குப்பன் திருவொற்றியூர் 28,320 13.68% தோல்வி
ஆர் எஸ் ராஜேஷ் ஆர்.கே நகர் 26,892 14.84% தோல்வி
சந்தான கிருஷ்ணன் கொளத்தூர் 18,430 10.01% தோல்வி
விஜயகுமார் வில்லிவாக்கம் 19,338 13.67% தோல்வி
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திரு.வி.க.நகர் 23,304 16.19% தோல்வி
அபிஷேக் ரங்கசாமி எழும்பூர் 18,191 15.19% தோல்வி
டி ஜெயக்குமார் ராயபுரம் 18,420 14.46% தோல்வி
ராயபுரம் மனோ துறைமுகம் 17,256 17.32% தோல்வி
ஆதிராஜாராம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 16,507 11.73% தோல்வி
பா. வளர்மதி ஆயிரம் விளக்கு 23,320 17.69% தோல்வி
சு. கோகுல இந்திரா அண்ணா நகர் 34,382 21.05% தோல்வி
விருகை விஎன் ரவி விருகம்பாக்கம் 38,767 22.43% தோல்வி
பி சத்தியநாராயணன் தியாகராய நகர் 38,605 28.83% தோல்வி
எம்.கே. அசோக் வேளச்சேரி 47,125 25.5% தோல்வி
கே. பி. கந்தன் சோழிங்கநல்லூர் 74,112 16.57% தோல்வி
சரவணன் ஆலந்தூர் 52,243 19.97% தோல்வி
கே.பழனி ஸ்ரீபெரும்புதூர் 73,182 22.1% தோல்வி
சிட்லபாக்கம் ராஜேந்திரன் தாம்பரம் 61,991 22.23% தோல்வி
கஜா என்கிற கஜேந்திரன் செங்கல்பட்டு 69,763 21.53% தோல்வி
ராஜசேகர் செய்யூர் 63,809 34.02% வெற்றி
மரகதம் குமரவேல் மதுராந்தகம் 69,284 34.95% வெற்றி
சோமசுந்தரம் காஞ்சிபுரம் 75,862 30.8% தோல்வி
சு.ரவி அரக்கோணம் 50,052 27.45% தோல்வி
ராமு காட்பாடி 63,998 31.45% தோல்வி
எஸ்.எம். சுகுமார் ஆற்காடு 1,05,608 46.77% வெற்றி
எஸ்ஆர்கே அப்பு வேலூர் 45,458 23.86% தோல்வி
வேலழகன் அணைக்கட்டு 76,302 35.27% வெற்றி
பரிதா புருஷோத்தமன் குடியாத்தம் 64,122 27.99% தோல்வி
செந்தில்குமார் வாணியம்பாடி 61,055 28.73% தோல்வி
ஆர்.வெங்கடேசன் ஆம்பூர் 47,100 24.08% தோல்வி
கேசி வீரமணி ஜோலார்பேட்டை 78,633 36.91% வெற்றி
டி.எம்.தமிழ்ச்செல்வம் ஊத்தங்கரை 65,003 31.63% தோல்வி
இ.சி. கோவிந்தராசன் பர்கூர் 71,240 33.3% வெற்றி
கே.அசோக்குமார் கிருஷ்ணகிரி 70,530 30.64% தோல்வி
கேபி முனுசாமி வேப்பனஹள்ளி 74,553 33.49% தோல்வி
பி.பாலகிருஷ்ண ரெட்டி ஒசூர் 1,09,867 39.55% வெற்றி
கேபி அன்பழகன் பாலக்கோடு 1,02,807 45.64% வெற்றி
மரகதம் வெற்றிவேல் பாப்பிரெட்டிபட்டி 1,01,829 43.03% வெற்றி
சம்பத்குமார் அரூர் 75,523 34.32% வெற்றி
டி.எஸ்.வேலு செங்கம் 87,802 36.15% வெற்றி
எஸ்.ராமசந்திரன் கீழ்பென்னத்தூர் 90,503 41.18% வெற்றி
அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தி கலசபாக்கம் 89,629 41.86% வெற்றி
எல்.ஜெயசுதா ஆரணி 76,735 33.34% வெற்றி
முக்கூர் சுப்பிரமணியன் செய்யாறு 86,680 38.95% வெற்றி
ராணி வந்தவாசி 60,472 31.63% தோல்வி
சிவி சண்முகம் மயிலம் 82,353 43.52% வெற்றி
அர்ஜுனன் திண்டிவனம் 63,099 32.19% தோல்வி
பி.முருகன் வானூர் 54,193 28.21% தோல்வி
கே. விஜயா விழுப்புரம் 63,808 29.62% தோல்வி
எஸ்.பழனிசாமி திருக்கோயிலூர் 73,033 33.61% வெற்றி
குமரகுரு உளுந்தூர்பேட்டை 96,194 35.5% தோல்வி
ராகேஷ் சங்கராபுரம் 80,250 34.07% வெற்றி
ராஜீவ் காந்தி கள்ளக்குறிச்சி 80,334 32.18% தோல்வி
நல்லதம்பி கங்கவல்லி 73,167 37.2% வெற்றி
ஜெயசங்கரன் ஆத்தூர் 80,843 38.81% வெற்றி
உஷாராணி ஏற்காடு 87,772 34.61% வெற்றி
ஆர்.மணி ஓமலூர் 1,12,246 41.4% வெற்றி
ஜி. வெங்கடாசலம் மேட்டூர் 86,498 37.43% வெற்றி
எடப்பாடி கே பழனிசாமி எடப்பாடி 1,48,933 57.67% வெற்றி
வெற்றிவேல் சங்ககிரி 87,342 35.83% வெற்றி
வினோத் சேலம் ( தெற்கு ) 50,216 24.15% தோல்வி
டாக்டர் பாலாஜி சுகுமார் வீரபாண்டி 75,836 32.15% தோல்வி
சந்திரசேகரன் சேர்ந்தமங்கலம் 66,160 31.55% தோல்வி
ஸ்ரீதேவி நாமக்கல் 68,736 32.38% தோல்வி
எஸ். சேகர் பரமத்தி வேலூர் 61,349 32.49% வெற்றி
ஆர்.சந்திரசேகர் திருச்செங்கோடு 51,328 26.86% தோல்வி
பி தங்கமணி குமாரபாளையம் 73,483 35.79% தோல்வி
ஆர்.மனோகரன் ஈரோடு(கிழக்கு) 38,183 23.5% தோல்வி
சத்தியபாமா தாராபுரம் 81,100 40.56% வெற்றி
என்எஸ்என் நடராஜ் காங்கேயம் 71,122 34.94% வெற்றி
எஸ்.ஜெயக்குமார் பெருந்துறை 70,302 35.03% வெற்றி
கேசி கருப்பணன் பவானி 75,577 36.28% வெற்றி
ஹரிபாஸ்கர் அந்தியூர் 60,042 32.32% வெற்றி
வி.பி.பிரபு கோபிச்செட்டிப்பாளையம் 56,232 25.59% தோல்வி
பண்ணாரி பவானிசாகர் 67,822 31.6% தோல்வி
பொன்.ஜெயசீலன் கூடலூர் 42,757 28.27% தோல்வி
ராமு குன்னூர் 42,371 29.97% தோல்வி
ஓ.கே.சின்னராஜ் மேட்டுப்பாளையம் 61,736 25.27% தோல்வி
எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பூர் (வடக்கு) 61,409 23.31% தோல்வி
பரமசிவம் பல்லடம் 83,400 27.71% தோல்வி
வி.பி.கந்தசாமி சூலூர் 85,741 31.34% தோல்வி
பிஆர்ஜி அருண்குமார் கவுண்டம்பாளையம் 1,04,326 28.66% தோல்வி
எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூர் 93,316 36.09% வெற்றி
அம்மன் அர்ச்சுணன் கோவை தெற்கு 31,689 20.25% தோல்வி
கே.ஆர். ஜெயராம் சிங்காநல்லூர் 57,783 26.14% தோல்வி
செ.தாமோதரன் கிணத்துக்கடவு 67,789 25.3% தோல்வி
பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி 57,386 31.67% தோல்வி
லட்சுமண சிங் வால்ப்பாறை 43,728 29.07% தோல்வி
உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டை 65,667 32.26% தோல்வி
ரவி மனோகரன் பழனி 66,986 32.11% வெற்றி
விஸ்வநாதன் ஆத்தூர் 32,477 13.69% தோல்வி
தேன்மொழி நிலக்கோட்டை 49,924 25.27% தோல்வி
ஆர் விஸ்வநாதன் நத்தம் 85,708 35.84% வெற்றி
சீனிவாசன் திண்டுக்கல் 53,986 25.46% தோல்வி
வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் 74,885 33.05% தோல்வி
கே.செல்வக்குமார் அரவக்குறிச்சி 49,289 27.22% தோல்வி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் 71,542 32.99% வெற்றி
டாக்டர் எஸ் திவ்யா கிருஷ்ணராயபுரம் 58,875 31.09% தோல்வி
எஸ்.கருணாகரன் குளித்தலை 60,317 28.85% தோல்வி
பி.எல்.விஜயகுமார் மணப்பாறை 81,615 33.83% தோல்வி
ஆர்.மனோகரன் ஸ்ரீரங்கம் 65,819 25.81% தோல்வி
ராஜசேகரன் திருச்சி(கிழக்கு) 19,715 10.8% தோல்வி
ப.குமார் திருவெறும்பூர் 29,473 13.8% தோல்வி
லீமா ரோஸ் லால்குடி 60,795 32.82% வெற்றி
ஆர்.வி. பரதன் மணச்சநல்லூர் 46,066 21.96% தோல்வி
யோகநாதன் முசிறி 52,061 27.52% தோல்வி
இ. சரோஜா துறையூர் 56,649 30.72% தோல்வி
இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் 72,716 28.67% தோல்வி
தாமரை எஸ்.ராஜேந்திரன் அரியலூர் 95,219 40.37% வெற்றி
முருகுமாறன் திட்டக்குடி 42,502 24.18% தோல்வி
சொரத்தூர் ராஜேந்திரன் நெய்வேலி 63,731 37.76% வெற்றி
கே.மோகன் பண்ருட்டி 78,398 37.2% வெற்றி
எம்.சி.சம்பத் கடலூர் 55,258 29.03% தோல்வி
புவனேந்திரன் குறிஞ்சிப்பாடி 69,106 32.3% தோல்வி
அருண்மொழித்தேவன் புவனகிரி 75,707 36.52% வெற்றி
கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் 63,992 32.55% தோல்வி
ம.சக்தி சீர்காழி 60,032 29.95% தோல்வி
எஸ்.பவுன்ராஜ் பூம்புகார் 72,836 33.21% தோல்வி
தங்க.கதிரவன் நாகப்பட்டினம் 41,586 27.48% தோல்வி
ஓஎஸ் மணியன் வேதாரண்யம் 59,172 36.48% வெற்றி
பாலதண்டாயுதம் திருத்துறைபூண்டி 43,073 22.55% தோல்வி
ஆர் காமராஜ் நன்னிலம் 1,03,462 44.7% வெற்றி
இளமதி சுப்பிரமணியன் திருவிடைமருதூர் 52,922 25.33% தோல்வி
சண்முகபிரபு பாபநாசம் 57,072 27.48% தோல்வி
எம்.சேகர் ஒரத்தநாடு 44,260 22.66% தோல்வி
சி.வி.சேகர் பட்டுக்கோட்டை 49,575 26.98% தோல்வி
கோவி.இளங்கோ பேராவூரணி 57,757 32.77% தோல்வி
டாக்டர்.சி.விஜயபாஸ்கர் விராலிமலை 1,05,773 51.87% வெற்றி
பி.கே.வைரமுத்து திருமயம் 55,464 30.37% தோல்வி
தன. விமல் ஆலங்குடி 50,063 27.74% தோல்வி
பி.ஆர்.செந்தில்நாதன் சிவகங்கை 58,656 27.4% தோல்வி
பெரியபுள்ளான் (எ) செல்வம் மேலூர் 56,744 29.75% தோல்வி
மாங்குளம் மகேந்திரன் மதுரை கிழக்கு 31,016 11.42% தோல்வி
கி.மாணிக்கம் சோழவந்தான் 49,494 26.18% தோல்வி
டாக்டர் பி.சரவணன் மதுரை வடக்கு 24,982 15.44% தோல்வி
செல்லூர் கே.ராஜூ மதுரை மேற்கு 38,961 18% தோல்வி
விவி ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் 49,865 19.52% தோல்வி
ஆர்பி உதயகுமார் திருமங்கலம் 64,484 27.92% தோல்வி
ஐ.மகேந்திரன் உசிலம்பட்டி 63,938 28.54% தோல்வி
லோகிராஜன் ஆண்டிபட்டி 63,343 29.15% தோல்வி
வி.டி.நாராயணசாமி போடிநாயக்கனூர் 41,286 18.71% தோல்வி
ஜக்கையன் கம்பம் 27,307 12.97% தோல்வி
சந்திரபிரபா ஸ்ரீ வில்லிபுத்தூர் 42,839 22.14% தோல்வி
கேடி ராஜேந்திர பாலாஜி சிவகாசி 51,078 26.39% தோல்வி
வி.ஜி.கணேசன் விருதுநகர் 34,212 20.38% தோல்வி
சேதுபதி அருப்புக்கோட்டை 37,190 20.84% தோல்வி
ராஜவர்மன் திருச்சுழி 25,581 14.11% தோல்வி
எஸ்.முத்தையா பரமக்குடி 54,099 28.51% தோல்வி
கீர்த்திகா முனியசாமி திருவாடானை 63,879 29% தோல்வி
மலேசியா எஸ்.பாண்டி முதுகுளத்தூர் 47,501 20.53% தோல்வி
ஆர். சத்யா விளாத்திக்குளம் 48,879 27.96% தோல்வி
சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி 26,213 12.8% தோல்வி
எஸ்.பி. சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் 57,628 32.67% தோல்வி
கடம்பூர் ராஜூ கோவில்பட்டி 53,014 27.29% தோல்வி
திலிபன் ஜெய்சங்கர் சங்கரன்கோவில் 64,865 33.01% வெற்றி
கிருஷ்ணமுரளி கடையநல்லூர் 73,579 33.15% தோல்வி
செல்வமோகன்தாஸ் பாண்டியன் தென்காசி 69,400 29.53% தோல்வி
கே.ஆர்.பி. பிரபாகரன் ஆலங்குளம் 61,372 27.79% தோல்வி
தச்சை கணேசராஜா திருநெல்வேலி 47,504 21.75% தோல்வி
இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம் 65,589 34.3% வெற்றி
சையது சுல்தான் சம்சுதீன் பாளையம்கோட்டை 19,732 10.92% தோல்வி
தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி 75,045 31.38% வெற்றி
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+