பிரதமருக்கு இடது கையில் சிறிய அறுவை சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

நாளை வாக்கு எண்ணிக்கை: முடிவுகளை
8 மணி முதல் தட்ஸ்தமிழ் வழங்கும்

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (நாளை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முற்பகல் 11 மணி வாக்கில் முதல் முடிவு தெரிய வரும்.

சிவனாண்டி மீது சிபிஐயில் திடுக் புகார்:
டெல்லி விரைந்தார் உள்துறை செயலாளர்

மாஜி உளவுத்துறை டிஐஜி சிவனாண்டியின் பணிக்கால ரகசிய அறிக்கைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி சிபிஐயிடம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வத்தன் செட்டியார் என்பவர் புகார் கொடுத்தார்.

சிறுதாவூர் பங்களாவில் ஜெ-சசி
முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் ஓய்வு எடுத்து வருகிறார்.

17ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

16 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான
மறு வாக்குப்பதிவு : 2 சாவடிகளில் புறக்கணிப்பு

தமிழகத்தில் 12 தொகுதிகளுக்குட்பட்ட 16 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான மறு வாக்குப் பதிவு நடந்து வருகிறது. திருத்தணி தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுவதை எதிர்த்து அனைத்து வாக்காளர்களும் ஒட்டுப் போடாமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

புதிய அரசை வரவேற்க கோட்டை ரெடி!
தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது. புதிய அரசு வருகிற 12 அல்லது 13ம் தேதி பதவியேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கூடியது: பாண்டி பெயர் மாற்றம்
பட்ஜெட்டுக்குப் பிந்தைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று மிகக் கோலாகலமாக நடந்தது.

சென்னை என்ஜியரிங் மாணவி படுகொலை
சென்னை அடையாறில் வீட்டில் தனியாக இருந்த பொறியியல் கல்லூரி மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராமதாஸ் மீது கொலை வழக்கு:
ஆளுனரிடம் திமுக கூட்டணி கோரிக்கை

திண்டிவனத்தில் அதிமுக தொண்டர் கொலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுனர் பர்னாலாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தன.

கூவாகத்தில் அரவாணிகள் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும் அழகிப் போட்டியும் கோலாகலத்துடன் நடந்தேறியது.

திமுகவா? அதிமுகவா?: பிரியாணி பந்தயம்
கோவை மாவட்டம் ஆனைக்கட்டியைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர்கள் கட்டியுள்ள தேர்தல் பந்தயத்தால் அப் பகுதியே பரபரப்பில் மூழ்கியுள்ளது.

புதிய குழு-காவிரி நடுவர் மன்ற உத்தரவு வாபஸ்
காவிரிப் பாசன மாநிலங்களில் உள்ள நலங்கள், அதற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்டவை குறித்து ஆராய புதிய நிபுணர் குழுவை அமைக்குமாறு பிறப்பித்த உத்தரவை காவிரி நடுவர் மன்றம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

திமுக தொண்டர் மீது கொலை வெறி தாக்குதல்
பாண்டிச்சேரியில் அதிமுகவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலால் திமுக தொண்டர் கடுமையாக தாக்கப்பட்டார்.

தியாகய்யரின் வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை
திருவையாறில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் வீட்டை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம தடை விதித்துள்ளது.

70% வாக்கு பதிவு-2001யை விட 11% அதிகம்
தமிழகத்தில் 1984ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இம் முறை 70.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மின்னணு எந்திரங்களுடன் சென்ற வேன் கவிழ்ந்தது
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சென்ற வேன் பாறாங்கல் மீது மோதி கவிழந்ததில் போலீஸார் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர்.

மக்களை விட பணத்தையே நம்பிய திமுக-திருமா
மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்தது திமுக என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

வயிற்றில் ரூ.40 லட்சம் ஹெராயின்-வாலிபர் கைது
ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பிளாஸ்டிக் கவரில் மாத்திரைகள் வடிவில் விழுங்கி கடத்த முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த தேர்தலில் காமராஜர் ஆட்சி: கிருஷ்ணசாமி
அடுத்த தேர்தலில் காமராஜர் ஆட்சியை அமைக்க முயற்சிப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மே 09, 2006

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயேந்திரர் மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற
நீதிபதி விலகல்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை தமிழத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

திமுக கூட்டணிக்கு 167 இடங்கள்: ஐபிஎன்-இந்து
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

திமுக அணிக்கு 150- டைம்ஸ் நவ் டிவி
நேற்று நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் இறுதியில், ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய வாக்காளர்களிடம் டைம்ஸ் நவ் டிவி-ஹன்சா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை அத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம் படு விமரிசையாக நடந்தேறியது.

திமுக செயலாளர் அதிமுகவினரால் படுகொலை
தர்மபுரி அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காங்கிரஸ் பிரியாணி-100 பேருக்கு வாந்தி, பேதி
தேனி மாவட்டம் பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாரூண் வழங்கிய முட்டை பிரியாணியைச் சாப்பிட்ட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தேர்தல் ஏஜென்டுகள் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.

அமைச்சர் வீட்டில் பாமகவினர் பயங்கர தாக்குதல்
அதிமுக தொண்டர் கொலை-ராமதாஸ் மீது வழக்கு

தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த பாமகவினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் சண்முகம் காயமின்றித் தப்பிவிட்டார். ஆனால் அதிமுக தொண்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ஆண்டிப்பட்டி ரகளை: சீமான் மீது 5 வழக்குகள்!
வாக்குச் சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஆண்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழகம் சாதனை
44 பேர் வெற்றி- மண்டலால் கிடைத்த பயன்

சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 44 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்களிக்க முடியாமல் திரும்பி ரஜினி மகள்
82 வயதிலும் வீல்சேரில் வாக்களிக்க வந்த மூதாட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பிச் சென்றார்.

ஐஐடி, ஐஐஎம்: பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
எதிர்ப்பவர்களை கண்டித்து ராமதாஸ் போராட்டம்

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்விக் கூடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மதிமுக நீக்கமா?: காங்கிரஸா கொக்கா
திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மதிமுகவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்குவது குறித்து ஓரிரு நாட்களில் விவரமாகத் தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புரட்சி தலைவியே வெல்வார்-வைகோ நம்பிக்கை
கலிங்கப்பட்டியில் தனது மகன் துரை வையாபுரி, தம்பி மகன் இந்திரஜித், மருமகன்கள் ஜெகதீஷ், ராஜசேகர் ஆகியோருடன் வந்து வாக்களித்தார் வைகோ.

ஓட்டுப் போடாத நரேஷ் குப்தா!
எல்லோரையும் சாப்பிடச் சொல்லி விட்டு, தான் சாப்பிடாத கதையாகி விட்டது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் நிலை.

15 ஆண்டுகளில் அதிகபட்ச வாக்கு பதிவு
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை-பலத்த பாதுகாப்பு
நாளை மறுதினம் (11ம் தேதி) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகம் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+