முகப்பு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே)

டி.வி.கே வேட்பாளர்கள் பட்டியல் 2026

234 தொகுதிகள்... பல முனைப் போட்டிகள்... அனல் பறக்கும் பிரச்சாரங்கள்... என தமிழ்நாடு மூலை முடுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. ஆட்சியில் அமர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் களம் கண்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே), 234 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. டி.வி.கேவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல; இது அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அரசியல் திசைகாட்டி. டி.வி.கே தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் யார்? கோட்டையை கைப்பற்ற அவர்கள் முன்னெடுக்கும் வியூகம் என்ன? டி.வி.கே வேட்பாளர்கள் குறித்த முழுமையான தகவல்களையும், தொகுதி வாரியான அலசல்களையும் உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாக இப்பக்கம் அமைகிறது.

தமிழ்நாடு பிராந்தியம்

கட்சி வாரியாக பார்க்கவும்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
எஸ்.விஜயகுமார் கும்மிடிப்பூண்டி 94,320 40.56% வெற்றி
டாக்டர் எம்.எஸ்.ரவி பொன்னேரி 1,10,439 48.69% வெற்றி
டாக்டர் சத்யகுமார் திருத்தணி 83,376 34.91% தோல்வி
டாக்டர் அருண்குமார் திருவள்ளூர் 92,190 40.71% வெற்றி
ஆர் பிரகாசம் பூந்தமல்லி 1,61,309 52.22% வெற்றி
ஆர்.ரமேஷ்குமார் ஆவடி 1,80,384 52.13% வெற்றி
பி.ரேவந்த் சரண் மதுரவாயல் 1,41,725 48.26% வெற்றி
ஜி.பாலமுருகன் அம்பத்தூர் 1,33,339 51.29% வெற்றி
எம்.எல்.விஜய் பிரபு மாதவரம் 1,90,462 52.61% வெற்றி
செந்தில் குமார் திருவொற்றியூர் 1,10,067 53.15% வெற்றி
மரிய வில்சன் ஆர்.கே நகர் 97,800 53.97% வெற்றி
சி.ஜோசப் விஜய் பெரம்பூர் 1,20,365 58.89% வெற்றி
வி.எஸ்.பாபு கொளத்தூர் 82,997 45.09% வெற்றி
ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் 66,445 46.97% வெற்றி
எம்.ஆர்.பல்லவி திரு.வி.க.நகர் 69,125 48.04% வெற்றி
ராஜ்மோகன் எழும்பூர் 53,901 45.02% வெற்றி
கே.வி.விஜயதாமு ராயபுரம் 59,091 46.4% வெற்றி
சினோரா பி.எஸ். அசோக் துறைமுகம் 33,504 33.63% தோல்வி
டி.செல்வம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 55,852 39.68% தோல்வி
ஜேசிடி பிரபாகர் ஆயிரம் விளக்கு 58,965 44.73% வெற்றி
வி.கே.ராம்குமார் அண்ணா நகர் 71,375 43.7% வெற்றி
ஆர்.சபரிநாதன் விருகம்பாக்கம் 76,092 44.03% வெற்றி
அருள் பிரகாசம் சைதாப்பேட்டை 81,205 50.63% வெற்றி
புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகர் 51,632 38.55% வெற்றி
வெங்கட்ரமணன் மயிலாப்பூர் 70,070 46.53% வெற்றி
ஆர்.குமார் வேளச்சேரி 80,430 43.52% வெற்றி
பி.சரவணமூர்த்தி சோழிங்கநல்லூர் 2,20,382 49.27% வெற்றி
எம்.ஹரீஷ் ஆலந்தூர் 1,12,205 42.9% வெற்றி
கே.தென்னரசு ஸ்ரீபெரும்புதூர் 1,47,611 44.58% வெற்றி
ஜே.காமாட்சி பல்லாவரம் 1,33,611 47.1% வெற்றி
சரத்குமார் தாம்பரம் 1,18,967 42.67% வெற்றி
எஸ்.தியாகராஜன் செங்கல்பட்டு 1,37,136 42.32% வெற்றி
விஜயராஜ் திருப்போரூர் 1,10,095 41.96% வெற்றி
கே.மோகன்ராஜா செய்யூர் 58,141 30.99% தோல்வி
எழில் கேத்தரின் மதுராந்தகம் 62,090 31.32% தோல்வி
முனிரத்தினம் உத்திரமேரூர் 84,917 37.28% வெற்றி
ஆர்.வி.ரஞ்சித்குமார் காஞ்சிபுரம் 91,350 37.09% வெற்றி
வி.காந்திராஜ் அரக்கோணம் 73,776 40.46% வெற்றி
ஜி.கபில் சோளிங்கர் 84,506 36.16% வெற்றி
எம்.சுதாகர் காட்பாடி 69,868 34.33% வெற்றி
தாஹீரா ராணிபேட்டை 91,149 41.24% வெற்றி
ஜி.விஜய்மோகன் ஆற்காடு 62,888 27.85% தோல்வி
எம்.எம்.வினோத் கண்ணன் வேலூர் 73,032 38.33% வெற்றி
ஆர்.வேல்முருகன் அணைக்கட்டு 63,287 29.26% தோல்வி
இ.தென்றல் குமார் கீழ்வைத்தினன்குப்பம் 74,305 39.13% வெற்றி
கே.சிந்து குடியாத்தம் 82,858 36.17% வெற்றி
எஸ்.சையது புர்கான் வாணியம்பாடி 70,199 33.03% தோல்வி
பி.இம்தியாஸ் ஆம்பூர் 66,971 34.24% தோல்வி
சி.முனிசாமி ஜோலார்பேட்டை 62,550 29.36% தோல்வி
டாக்டர் எம்.திருப்பதி திருப்பத்தூர் 1,05,098 51.79% வெற்றி
பி.குமரவேல் ஊத்தங்கரை 70,201 34.16% வெற்றி
இ.முரளிதரன் பர்கூர் 66,999 31.31% தோல்வி
முகுந்த் ஆர்.பாண்டியன் கிருஷ்ணகிரி 89,374 38.83% வெற்றி
சம்பங்கி வேப்பனஹள்ளி 63,907 28.71% தோல்வி
எம்.அம்பரீஷ் ஒசூர் 82,064 29.54% தோல்வி
ஜி.சுரேஷ் தளீ 45,245 21.98% தோல்வி
ஆர்.கோபி பாலக்கோடு 63,765 28.31% தோல்வி
சி.கஜேந்திரன் பென்னாகரம் 81,240 35.53% வெற்றி
எம்.சிவன் தர்மபுரி 72,817 30.52% தோல்வி
எஸ்.திலகவதி பாப்பிரெட்டிபட்டி 57,619 24.35% தோல்வி
கே.ராகேஷ் அரூர் 62,756 28.52% தோல்வி
கே.பாரதிதாசன் செங்கம் 74,524 30.68% தோல்வி
அருள் ஆறுமுகம் திருவண்ணாமலை 85,818 39% தோல்வி
டி.ராஜா கீழ்பென்னத்தூர் 59,130 26.9% தோல்வி
சி.ஏழுமலை கலசபாக்கம் 51,666 24.13% தோல்வி
ஆர்.அபிஷேக் போளூர் 67,961 32.1% வெற்றி
ஏ.வெங்கடேசன் குமார் ஆரணி 70,857 30.79% தோல்வி
தூசி.கே. மோகன் செய்யாறு 65,599 29.47% தோல்வி
உதயகுமார் வந்தவாசி 58,174 30.43% தோல்வி
வி.சந்திரசேகரன் செஞ்சி 61,609 28.44% தோல்வி
ஏ.விஜய் நிரஞ்சன் மயிலம் 52,312 27.65% தோல்வி
எஸ்.சக்திவேல் திண்டிவனம் 61,159 31.2% தோல்வி
ஜி.பி.சுரேஷ் வானூர் 61,839 32.19% தோல்வி
என்.மோகன்ராஜ் விழுப்புரம் 68,863 31.97% தோல்வி
ஏ.விஜய் வடிவேல் விக்கிரவாண்டி 68,817 32.89% தோல்வி
பரணி பாலாஜி திருக்கோயிலூர் 72,748 33.48% தோல்வி
எம்.சுதாகர் உளுந்தூர்பேட்டை 66,208 24.43% தோல்வி
ஜி.அசோக்குமார் ரிஷிவந்தியம் 84,849 34.66% தோல்வி
ஏ.ஜெகதீசன் சங்கராபுரம் 67,624 28.71% தோல்வி
அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி 81,132 32.5% வெற்றி
சுஜாதா கங்கவல்லி 55,291 28.11% தோல்வி
செல்வபாரதி ஆத்தூர் 65,525 31.46% தோல்வி
ஜே.லட்சுமி ஏற்காடு 85,583 33.75% தோல்வி
ஆர்.வி.அதியமான் ஓமலூர் 97,707 36.04% தோல்வி
கே.செல்வம் மேட்டூர் 65,260 28.24% தோல்வி
செந்தில்குமார் சங்ககிரி 77,825 31.92% தோல்வி
எஸ்.லட்சுமணன் சேலம் ( மேற்கு ) 1,20,407 51.37% வெற்றி
கே.சிவகுமார் சேலம் ( வடக்கு ) 85,710 40.68% வெற்றி
விஜய் தமிழன் பார்த்திபன் சேலம் ( தெற்கு ) 91,371 43.95% வெற்றி
எம்.எஸ்.பழனிவேல் வீரபாண்டி 79,907 33.88% வெற்றி
லோகேஷ் தனபால் ராசிபுரம் 74,808 36.55% வெற்றி
பி.சந்திரசேகர் சேர்ந்தமங்கலம் 68,815 32.82% வெற்றி
டி.எஸ்.திலீப் நாமக்கல் 79,744 37.56% வெற்றி
ஏ.நந்தகுமார் பரமத்தி வேலூர் 56,067 29.69% தோல்வி
கே.ஜி. அருண்ராஜ் திருச்செங்கோடு 79,500 41.6% வெற்றி
சி.விஜயலட்சுமி குமாரபாளையம் 81,179 39.54% வெற்றி
எம்.விஜய்பாலாஜி ஈரோடு(கிழக்கு) 69,747 42.93% வெற்றி
கே.கே.ஆனந்த் மோகன் ஈரோடு(மேற்கு) 96,836 43.74% வெற்றி
டி.சண்முகம் மொடக்குறிச்சி 60,715 31.83% வெற்றி
கவுரி சித்ரா தாராபுரம் 46,438 23.23% தோல்வி
டி.மணி காங்கேயம் 62,989 30.95% தோல்வி
வி.டி. அருணாசலம் பெருந்துறை 59,483 29.64% தோல்வி
எம்.பி. பாலகிருஷ்னணன் பவானி 68,181 32.73% தோல்வி
எம்.விஜய் வெங்கடேஷ் அந்தியூர் 56,372 30.34% தோல்வி
கே.ஏ.செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் 82,612 37.6% வெற்றி
வி.பி.தமிழ்ச் செல்வி பவானிசாகர் 72,391 33.73% வெற்றி
ஆர்.இப்ராஹிம் உதகமண்டலம் 47,512 31.95% தோல்வி
ஏ.தீபக் சாய் கிஷோர் கூடலூர் 34,962 23.12% தோல்வி
சி.தங்கராஜ் குன்னூர் 42,225 29.86% தோல்வி
என்.சுனில் ஆனந்த் மேட்டுப்பாளையம் 75,664 30.97% வெற்றி
எஸ்.கமலி அவினாசி 84,209 36.36% வெற்றி
சத்தியபாமா திருப்பூர் (வடக்கு) 1,31,401 49.88% வெற்றி
எஸ்.பாலமுருகன் திருப்பூர் (தெற்கு) 73,793 41.04% வெற்றி
கே.ராம்குமார் பல்லடம் 1,21,297 40.3% வெற்றி
என்.எம்.சுகுமார் சூலூர் 90,531 33.1% வெற்றி
ஆர்.டி.கனிமொழி கவுண்டம்பாளையம் 1,46,466 40.24% வெற்றி
வி.சம்பத்குமார் கோவை வடக்கு 92,500 40.91% வெற்றி
ஆர்.சதீஷ் ராஜு தொண்டாமுத்தூர் 78,591 30.4% தோல்வி
வி.செந்தில் குமார் கோவை தெற்கு 57,453 36.71% தோல்வி
கே.எஸ்.கிரிபிரசாத் சிங்காநல்லூர் 84,163 38.08% வெற்றி
கே.விக்னேஷ் கிணத்துக்கடவு 99,950 37.31% வெற்றி
ஜி.ராமநாதன் பொள்ளாச்சி 53,819 29.7% தோல்வி
டாக்டர் ஸ்ரீதரன் வால்ப்பாறை 45,300 30.11% தோல்வி
ஜி.கே.சங்கர் உடுமலைப்பேட்டை 59,831 29.39% தோல்வி
ஆர்.திருமலை மடத்துக்குளம் 52,684 27.99% தோல்வி
டாக்டர் எம்.பிரவீன்குமார் பழனி 66,293 31.78% தோல்வி
எஸ்.மோகன் ஒட்டன்சத்திரம் 49,155 24.38% தோல்வி
என்.கலைச்செல்வி ஆத்தூர் 83,872 35.36% தோல்வி
ஆர். அய்யனார் நிலக்கோட்டை 68,580 34.71% வெற்றி
எல்.எல்.ரமேஷ் நத்தம் 64,997 27.18% தோல்வி
ஜி.நஜீர் ராஜா திண்டுக்கல் 73,358 34.6% தோல்வி
டாக்டர் என்.நாகஜோதி வேடசந்தூர் 56,804 25.07% தோல்வி
பி.கார்த்திகேயன் அரவக்குறிச்சி 51,445 28.41% தோல்வி
வி.பி.மதியழகன் கரூர் 69,721 32.15% தோல்வி
எஸ்.மதன் கிருஷ்ணராயபுரம் 62,378 32.94% வெற்றி
ஜி.பாலசுப்பிரமணி குளித்தலை 67,559 32.31% தோல்வி
ஆர்.கதிரவன் மணப்பாறை 83,041 34.43% வெற்றி
எஸ்.ரமேஷ் ஸ்ரீரங்கம் 1,03,235 40.49% வெற்றி
ஜி.ராமமூர்த்தி திருச்சி(மேற்கு) 83,449 42.5% தோல்வி
சி.ஜோசப் விஜய் திருச்சி(கிழக்கு) 91,381 50.07% வெற்றி
நவல்பட்டு எஸ்.விஜி திருவெறும்பூர் 89,837 42.06% வெற்றி
கு.ப.கிருஷ்ணன் லால்குடி 58,056 31.35% தோல்வி
வி.சரவணன் மணச்சநல்லூர் 69,083 32.93% தோல்வி
என்.விக்னேஷ் முசிறி 71,281 37.69% வெற்றி
எம்.ரவிசங்கர் துறையூர் 66,263 35.93% வெற்றி
கே.சிவக்குமார் பெரம்பலூர் 90,882 35.83% வெற்றி
எம்.ரேவதி குன்னம் 59,170 25.66% தோல்வி
எம்.சிவக்குமார் அரியலூர் 57,359 24.32% தோல்வி
கவிதா ஜி ராஜேந்திரன் ஜெயங்கொண்டம் 55,538 24.3% தோல்வி
ராஜசேகர் திட்டக்குடி 60,477 34.41% தோல்வி
எஸ்.விஜய் விருத்தாசலம் 66,964 32.01% தோல்வி
கே.ஆனந்த் நெய்வேலி 34,291 20.32% தோல்வி
எம்.மணிகண்டன் பண்ருட்டி 56,022 26.58% தோல்வி
வி.ராஜ்குமார் கடலூர் 70,856 37.22% வெற்றி
டாக்டர் ராஜ்குமார் குறிஞ்சிப்பாடி 53,110 24.82% தோல்வி
டி.மகாலிங்கம் புவனகிரி 49,904 24.07% தோல்வி
டாக்டர் என்.பாரி சிதம்பரம் 54,584 27.77% தோல்வி
எஸ்.சீனிவாசன் காட்டுமன்னார்கோவில் 43,156 22.97% தோல்வி
சி.எஸ்.கோபிநாத் சீர்காழி 59,149 29.51% தோல்வி
சி.எஸ்.அருண் ரஷீத் மயிலாடுதுறை 52,538 27.88% தோல்வி
ஜே.விஜயாலயன் பூம்புகார் 55,902 25.49% தோல்வி
என்.சுகுமார் நாகப்பட்டினம் 46,524 30.74% தோல்வி
டி.ஏ.பி. செந்தில் பாண்டியன் கீழ்வேளூர் 53,830 35.5% தோல்வி
ஏ.கிங்ஸ்லி ஜெரால்டு வேதாரண்யம் 38,347 23.64% தோல்வி
எஸ்.பாண்டியன் திருத்துறைபூண்டி 61,140 32.01% தோல்வி
ராஜாராம் மன்னார்குடி 44,266 22.81% தோல்வி
வீரமணி திருவாரூர் 75,260 34.54% தோல்வி
எஸ்.பிரபாகரன் நன்னிலம் 54,530 23.56% தோல்வி
எஸ்.பிரபாகரன் திருவிடைமருதூர் 65,835 31.51% தோல்வி
ஆர்.வினோத் கும்பகோணம் 78,650 37.76% வெற்றி
அசாருதீன் பாபநாசம் 68,219 32.84% தோல்வி
எம்.மணிகண்டன் திருவையாறு 71,870 32.36% தோல்வி
விஜய் சரவணன் தஞ்சாவூர் 87,705 44.12% வெற்றி
டாக்டர் கே.அரவிந்த் ஒரத்தநாடு 51,731 26.49% தோல்வி
சி.மதன் பட்டுக்கோட்டை 52,209 28.41% தோல்வி
சந்திரகாண்டீபன் பேராவூரணி 45,576 25.86% தோல்வி
என்.சுப்பிரமணியன் கந்தர்வக்கோட்டை 58,795 35.08% வெற்றி
பி.முருகேசன் விராலிமலை 43,700 21.43% தோல்வி
ஷரீப் புதுக்கோட்டை 64,958 34.12% தோல்வி
சி.சிந்தாமணி திருமயம் 56,709 31.05% தோல்வி
துரை கந்தசாமி ஆலங்குடி 51,952 28.78% தோல்வி
முகமது பர்வீஸ் அறந்தாங்கி 73,244 40.08% வெற்றி
டி.கே.பிரபு காரைக்குடி 1,01,358 44.21% வெற்றி
சீனிவாச சேதுபதி திருப்பத்தூர் 83,375 38.65% வெற்றி
குழந்தை ராணி நாச்சியார் சிவகங்கை 73,737 34.45% வெற்றி
டி.இளங்கோவன் மானாமதுரை 69,971 33.54% வெற்றி
மதுரை வீரன் மேலூர் 57,356 30.07% தோல்வி
எஸ்.கார்த்திகேயன் மதுரை கிழக்கு 1,18,777 43.74% வெற்றி
எம்.வி.கருப்பையா சோழவந்தான் 63,907 33.8% வெற்றி
ஏ.கல்லணை மதுரை வடக்கு 72,853 45.03% வெற்றி
ஜே.ஜோ பீட்டர் மதுரை தெற்கு 62,415 44.11% வெற்றி
வி.என்.எஸ். முஸ்தபா மதுரை மத்திய தொகுதி 63,414 42.68% வெற்றி
எஸ்.ஆர்.தங்கபாண்டி மதுரை மேற்கு 88,250 40.78% வெற்றி
சிடிஆர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம் 1,14,316 44.75% வெற்றி
என்.சதீஷ் குமார் திருமங்கலம் 60,826 26.33% தோல்வி
விஜய் மகாலிங்கம் உசிலம்பட்டி 65,743 29.34% வெற்றி
வி.பாண்டி ஆண்டிபட்டி 64,770 29.8% தோல்வி
ஜி.சபரி பெரியகுளம் 85,656 40.56% வெற்றி
எஸ்.பிரகாஷ் போடிநாயக்கனூர் 78,401 35.54% தோல்வி
பி.எல்.ஏ. ஜெகன்நாத் கம்பம் 85,394 40.55% வெற்றி
கே.ஜெகதீஸ்வரி ராஜபாளையம் 65,548 35.81% வெற்றி
ஏ.கார்த்திக் ஸ்ரீ வில்லிபுத்தூர் 65,653 33.93% வெற்றி
எம்.அஜித் சாத்தூர் 53,498 26.92% தோல்வி
கீர்த்தனா சிவகாசி 68,709 35.51% வெற்றி
எஸ்.பி.செல்வம் விருதுநகர் 63,653 37.93% வெற்றி
கே.கார்த்திக் குமார் அருப்புக்கோட்டை 60,161 33.72% தோல்வி
எஸ்.சமயன் திருச்சுழி 61,600 33.99% தோல்வி
ஜி.கோபிநாதன் பரமக்குடி 55,613 29.31% தோல்வி
வி.கே.ராஜீ திருவாடானை 69,551 31.57% வெற்றி
இ.கே. ஷாகுல் அமீது ராமநாதபுரம் 76,678 32.28% தோல்வி
மலர்விழி ஜெயபாலா முதுகுளத்தூர் 51,405 22.22% தோல்வி
காசிராம் விளாத்திக்குளம் 50,167 28.7% தோல்வி
ஏ.ஸ்ரீநாத் தூத்துக்குடி 1,00,536 49.11% வெற்றி
கே.முருகன் திருச்செந்தூர் 66,851 35.93% தோல்வி
ஜி.சரவணன் ஸ்ரீவைகுண்டம் 58,814 33.34% வெற்றி
பி.மதன்ராஜா ஒட்டப்பிடாரம் 81,625 41.62% வெற்றி
எஸ்.பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி 60,800 31.3% தோல்வி
சி.ராமராஜன் சங்கரன்கோவில் 58,376 29.71% தோல்வி
ஆர்.அமுதாராணி வாசுதேவநல்லூர் 45,862 24.16% தோல்வி
அப்துல் ஜலீல் கடையநல்லூர் 49,254 22.19% தோல்வி
ராஜபிரகாஷ் தென்காசி 55,543 23.64% தோல்வி
விபின் சக்கரவர்த்தி ஆலங்குளம் 60,684 27.48% தோல்வி
ஆர்.எஸ்.முருகன் திருநெல்வேலி 75,840 34.72% வெற்றி
எஸ்.ராஜகோபால் அம்பாசமுத்திரம் 53,611 28.04% தோல்வி
மரியஜான் பாளையம்கோட்டை 65,939 36.51% தோல்வி
ரெட்டியப்பட்டி நாராயணன் நாங்குநேரி 74,952 35.79% வெற்றி
சதீஷ் கிறிஸ்டோபர் ராதாபுரம் 69,947 34.99% வெற்றி
எஸ்.ஆர்.மாதவன் கன்னியாகுமரி 72,977 30.52% தோல்வி
பெர்வின் கிங்ஸ் நாகர்கோவில் 62,310 31.75% தோல்வி
பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் குளச்சல் 63,374 31.84% தோல்வி
எஸ்.கிருஷ்ணகுமார் பத்மநாபபுரம் 53,369 29.56% தோல்வி
கே.மைக்கேல் குமார் விளவங்கோடு 49,785 28.46% தோல்வி
எஸ்.சபீர் கிள்ளியூர் 65,123 36.68% தோல்வி
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+