புதுச்சேரி ஆளுநர்களின் பட்டியல்

புதுச்சேரியின் யூனியன் பிரதேசம் சுதந்திர இந்தியாவில் முதல் லெப்டினன்ட் ஆளுநரை அக்டோபர் 21, 1954 அன்று பெற்றது. முதல் துணை நிலை ஆளுநராக அக்டோபர் 21, 1954 அன்று கேவல் சிங் பதவியேற்றார். நவம்பர் 16, 1956 வரை துணை நிலை ஆளுநராக பணியாற்றினார் கேவல் சிங். 2016 மே 28 வரை 34 துணை நிலை ஆளுநர்கள் புதுச்சேரியில் பதவி வகித்துள்ளனர். மே 28, 2016 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி பதவி வகிக்கிறார்

புதுச்சேரி ஆளுநர்களின் பட்டியல்

ஆளுநர் இருந்து வரை
K.Kailashanathan 27 July 2024 Incumbent
Kuniyil Kailashnathan July 27, 2024 Incumbent
C. P. Radhakrishnan(additional charge) March 20, 2024 26 July 2024
Tamilisai Soundararajan(additional charge) 18 Feb 2021 18 March 2024
கிரண் பேடி May 28, 2016 16 Feb 2021
ஏ.கே. சிங் July 12, 2014 26 May 2016
வீரேந்திர கட்டாரியா 10 July 2013 11 July 2014
இக்பால் சிங் 27 July 2009 July 9, 2013
சுர்ஜித் சிங் பர்ணாலா 9 April 2009 27 July 2009
கோவிந்த் சிங் குர்ஜார் 23 July 2008 April 6, 2009
ஆளுநர் இருந்து வரை
போபிந்தர் சிங் 15 March 2008 22 Jul 2008
முகுத் மித்தி 19 July 2006 12 March 2008
எம்.எம். லகேரா July 7, 2004 July 18, 2006
நாகேந்திர நாத் ஜா 5 January 2004 July 6, 2004
பி.எஸ். ராம மோகன ராவ் 27 October 2003 January 5, 2004
கே.ஆர். மல்கானி 31 July 2002 October 27, 2003
ராஜன் ராய் 23 April 1998 July 29, 2002
ராஜேந்திர குமாரி பாஜ்பாய் 2 May 1995 April 22, 1998
மரி சென்னா ரெட்டி 31 May 1993 1 May 1995
பீஷ்ம நாராயண் சிங் 6 February 1993 May 31, 1993
ஹர் ஸ்வரூப் சிங் 19 December 1990 February 5, 1993
சந்திராவதி 19 February 1990 December 18, 1990
ரஞ்சித் சிங் தயாள் 22 June 1988 19 February 1990
திரிபுவன் பிரசாத் திவாரி 1 October 1984 June 21, 1988
எஸ்.எல். குரானா 18 June 1984 30 Sep 1984
கோன பிரபாகரா ராவ் 2 Sep 1983 June 17, 1984
கே.எம். சாண்டி 15 May 1982 August 5, 1983
ஆர். என். ஹல்திபூர் 27 July 1981 May 14, 1982
ஸ்ரீ சாதிக் 16 April 1981 July 26, 1981
ராம் கிஷோர் வியாஸ் 1 November 1980 April 15, 1981
பி.டி. குல்கர்னி 30 August 1976 October 31, 1980
செய்யதலி 8 November 1972 August 29, 1976
பிடி. ஜாட்டி 14 October 1968 November 7, 1972
எஸ்எல் சிலம் 14 October 1963 October 13, 1968
கே.ஜே.சோமசுந்தரம் 2 August 1963 13 October 1963
சிசிர் குமார்தத்தா 2 May 1961 1 August 1963
லால் ராம் சரண் சிங் 30 August 1958 8 February 1961
எம்கே கிருபளானி 17 November 1956 27 August 1958
கேவல் சிங் 21 October 1954 16 November 1956
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+