தமிழ்நாடு சட்டசபை தேர்தல்

தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்

மெட்ராஸ் சட்டசபையின் முதல் சபாநாயகராக பதவி வகித்தவர் சிவசண்முகம் பிள்ளை. 1937ஆம் ஆண்டில் சென்னை மேயராக பதவி வகித்தவர். இவர் சபாநாயகராக மே 6, 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆகஸ்ட் 16,1955 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். தமிழக சட்டசபையில் 17 சபாநாயகர்கள் பதவி வகித்துள்ளனர். பி. தனபால் கடந்த அக்டோபர் 10, 2012 அன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மே 16, 2016 அன்று மீண்டு சபாநாயகராக பதவியேற்றுள்ளார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

Sl.No Governor இருந்து வரை
1 ஆர்.என்.ரவி 10 September 2021 Present Governor
2 பன்வாரிலால் புரோஹித் 6 October 2017 10 September 2021
3 சி. வித்யாசாகர ராவ் 2 September 2016 October 6, 2017
4 கோனிஜெட்ஜி ரோசய்யா 31 August 2011 August 30, 2016
5 சுர்ஜித் சிங் பர்ணாலா 3 November 2004 August 31, 2011
6 பி.எஸ். ராம் மோகன ராவ் 18 January 2002 November 3, 2004
7 சி. ரங்கராஜன் 3 July 2001 January 18, 2002
8 எம். பாத்திமா பீவி 25 January 1997 July 3, 2001
9 கிருஷ்ணகாந்த் 2 December 1996 January 25, 1997
10 மரி சென்னா ரெட்டி 31 May 1993 2 December 1996
11 பீஷ்ம நாராயண் சிங் 15 February 1991 May 31, 1993
12 சுர்ஜித் சிங் பர்ணாலா 24 May 1990 February 15, 1991
13 பி.சி. அலெக்சாண்டர் 17 February 1988 May 24, 1990
14 சுந்தர் லால் குரானா 3 September 1982 February 17, 1988
15 சாதிக் அலி 4 November 1980 September 3, 1982
16 எம்எம் இஸ்மாயில் 27 October 1980 November 4, 1980
17 பிரபுதாஸ் பட்வாரி 27 April 1977 October 27, 1980
18 பி.கோவிந்தன் நாயர் 9 April 1977 April 27, 1977
19 மகோன்லால் சுக்காடியா 16 June 1976 April 8, 1977
20 கோடராஸ் காளிதாஸ் ஷா 27 May 1971 June 16, 1976
21 சர்தார் உஜ்ஜைல் சிங் 14 January 1969 May 27, 1971
22 சர்தார் உஜ்ஜைல் சிங் (1967 ஜூன் 16 வரை) 28 June 1966 14 January 1969
23 மகாராஜாரா ஸ்ரீ ஜெயசாமராஜ உடையார் பகதூர் 7 December 1965 28 June 1966
24 ப. சந்திரா ரெட்டி 24 November 1964 7 December 1965
25 மகாராஜா சர் ஜெயசாமராஜ உடையார் பகதூர் 4 May 1964 24 November 1964
26 பிஷ்ணுராம் மேதி 24 January 1958 4 May 1964
27 பகல வெங்கட ராஜமண்ணார் 1 October 1957 24 January 1958
28 ஏ.ஜே. ஜான் 10 December 1956 30 September 1957
29 ஸ்ரீ பிரகாசா 12 March 1952 10 December 1956
30 மகாராஜா ஸ்ரீ கிருஷ்ண குமாரசிங்ஜி பவ் சிங்ஜி 7 September 1948 12 March 1952
31 லெப்டினென்ட் ஜெனரல் சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6 May 1946 September 7, 1948

NEWS

The "ONEINDIA" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Ltd.