• search
முகப்பு
 » 
தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2019
 » 
தமிழ்நாடு முடிவுகள்

தமிழ்நாடு லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 அரக்கோணம் ஜெகத்ரட்சகன் (திமுக) ஏ கே மூர்த்தி (பாமக) 3,28,956 Declared
2 ஆரணி எம்.கே.விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) செஞ்சி ஏழுமலை (அஇஅதிமுக) 2,30,806 Declared
3 சென்னை சென்ட்ரல் தயாநிதி மாறன் (திமுக) சாம் பால் (பாமக) 3,01,520 Declared
4 வட சென்னை டாக்டர். கலாநிதி வீராசாமி, (திமுக) ஆர். மோகன்ராஜ் (தேமுதிக) 4,61,518 Declared
5 தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) ஜெயவர்த்தன் (அஇஅதிமுக) 2,62,223 Declared
6 சிதம்பரம் தொல்.திருமாவளவன் (விசிக) சந்திரசேகர் (அஇஅதிமுக) 3,219 Declared
7 கோயமுத்தூர் P R Natarajan (சிபிஎம்) சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) 1,79,143 Declared
8 கடலூர் டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் (திமுக) கோவிந்தசாமி (பாமக) 1,43,983 Declared
9 தர்மபுரி டாக்டர்.எஸ் செந்தில் குமார் (திமுக) அன்புமணி ராமதாஸ் (பாமக) 70,753 Declared
10 திண்டுக்கல் ப. வேலுச்சாமி (திமுக) கே ஜோதிமுத்து (பாமக) 5,38,972 Declared
11 ஈரோடு Ganeshamurthi A (திமுக) ஜி மணிமாறன் (அஇஅதிமுக) 2,10,618 Declared
12 கள்ளக்குறிச்சி கவுதம் சிகாமணி (திமுக) எல்.கே.சுதீஷ் (தேமுதிக) 3,99,919 Declared
13 காஞ்சிபுரம் ஜி.செல்வம் (திமுக) மரகதம் குமரவேல் (அஇஅதிமுக) 2,86,632 Declared
14 கன்னியாகுமரி ஹெச்.வசந்தகுமாா் (காங்கிரஸ்) பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) 2,59,933 Declared
15 கரூர் ஜோதிமணி (காங்கிரஸ்) தம்பிதுரை (அஇஅதிமுக) 4,20,546 Declared
16 கிருஷ்ணகிரி டாக்டா் செல்லக்குமாா் (காங்கிரஸ்) கேபி முனுசாமி (அஇஅதிமுக) 1,56,765 Declared
17 மதுரை Venkatesan S (சிபிஎம்) விவிஆர் ராஜ் சத்யன் (அஇஅதிமுக) 1,39,395 Declared
18 மயிலாடுதுறை சே.ராமலிங்கம் (திமுக) ஆசைமணி (அஇஅதிமுக) 2,61,314 Declared
19 நாகப்பட்டிணம் செல்வராஜ் (சிபிஐ) தாழை சரவணன் (அஇஅதிமுக) 2,11,353 Declared
20 நாமக்கல் சின்ராஜ் (திமுக) காளியப்பன் (அஇஅதிமுக) 2,65,151 Declared
21 நீலகிரி ஆ.ராசா (திமுக) தியாகராஜன் (அஇஅதிமுக) 2,05,823 Declared
22 பெரம்பலூர் Dr.paarivendhar, T. R (திமுக) என் ஆர் சிவபதி (அஇஅதிமுக) 4,03,518 Declared
23 பொள்ளாச்சி கு.சண்முகசுந்தரம் (திமுக) மகேந்திரன் (அஇஅதிமுக) 1,75,883 Declared
24 ராமநாதபுரம் நவாஸ் கனி (ஐயுஎம்எல்) நயினார் நாகேந்திரன் (பாஜக) 1,27,122 Declared
25 சேலம் எஸ்.ஆர்.பார்த்தீபன் (திமுக) சரவணன் (அஇஅதிமுக) 1,46,926 Declared
26 சிவகங்கை கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) எச்.ராஜா (பாஜக) 3,32,244 Declared
27 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்பாலு (திமுக) வைத்தியலிங்கம் (பாமக) 5,07,955 Declared
28 தென்காசி தனுஷ்குமார் (திமுக) Dr.krishnasamy.k (அஇஅதிமுக) 1,20,286 Declared
29 தஞ்சாவூர் பழனிமாணிக்கம் (திமுக) Natarajan.n.r (டி எம் சி ( எம்)) 3,68,129 Declared
30 தேனி பி. ரவீந்திரநாத் குமார் (அஇஅதிமுக) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) 76,693 Declared
31 திருவள்ளூர் டாக்டா் ஜெயக்குமாா் (காங்கிரஸ்) வேணுகோபால் (அஇஅதிமுக) 3,56,955 Declared
32 தூத்துக்குடி கனிமொழி (திமுக) தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) 3,47,209 Declared
33 திருச்சிராப்பள்ளி திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) டாக்டர் வி இளங்கோவன் (தேமுதிக) 4,59,286 Declared
34 திருநெல்வேலி சா. ஞானதிரவியம் (திமுக) பால் மனோஜ் பாண்டியன் (அஇஅதிமுக) 1,85,457 Declared
35 திருப்பூர் சுப்பராயன் (சிபிஐ) எம்எஸ்எம் ஆனந்தன் (அஇஅதிமுக) 93,368 Declared
36 திருவண்ணாமலை சி. என் அண்ணாதுரை (திமுக) அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அஇஅதிமுக) 3,04,187 Declared
37 வேலூர் -- -- -- விரைவில் அறிவிப்பு
38 விழுப்புரம் Ravikumar D (திமுக) வடிவேலு இராவணன் (பாமக) 1,28,068 Declared
39 விருதுநகர் மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்) ஆர். அழகர்சாமி (தேமுதிக) 1,54,554 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more