• search
முகப்பு
 » 
மேற்குவங்காளம் லோக்சபா தேர்தல் 2019
 » 
மேற்குவங்காளம் முடிவுகள்

மேற்குவங்காளம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 அலிபுர்டுர்ஸ் ஜான் பர்லா (பாஜக) தசரத் திர்கே (ஏஐடிசி) 2,43,989 Declared
2 ஆரம்பாஹ் அபர்புரா பொதார் (ஏஐடிசி) தபன் ராய் (பாஜக) 1,142 Declared
3 அசன்சோல் பாபுல் சுப்ரியோ (பாஜக) தேவ் வர்மா (மூன் மூன் சென்) (ஏஐடிசி) 1,97,637 Declared
4 பஹரம்பூர் அதிர் ரஞ்சன் செளத்ரி (காங்கிரஸ்) அபுர்பா சர்கார் (ஏஐடிசி) 80,696 Declared
5 பாலுர்ஹட் டாக்டர் சுகந்தா மஜூம்தார் (பாஜக) அர்பிதா கோஷ் (ஏஐடிசி) 33,293 Declared
6 பாங்கான் சாந்தனு தாக்கூர் (பாஜக) மமதா பாலா தாக்கூர் (ஏஐடிசி) 1,11,594 Declared
7 பங்குரா டாக்டர் சுபாஷ் சர்கார் (பாஜக) சுப்ரதா முகர்ஜி (ஏஐடிசி) 1,74,333 Declared
8 பரசாட் டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதார் (ஏஐடிசி) டாக்டர் மிரினால் கந்தி தேப்நாத் (பாஜக) 1,09,983 Declared
9 பர்தாமன் புர்பா சுனில் குமார் மொண்டல் (ஏஐடிசி) பரேஷ் சந்திர தாஸ் (பாஜக) 89,311 Declared
10 பார்ரஜ்போர் அர்ஜூன் சிங் (பாஜக) தினேஷ் திரிவேதி (ஏஐடிசி) 14,857 Declared
11 பாசிர்ஹட் நுஸ்ரத் ஜெஹான் (ஏஐடிசி) சயந்தன் பாசு (பாஜக) 3,50,369 Declared
12 பிர்பும் சதாப்தி ராய் (ஏஐடிசி) துத் குமார் மொண்டல் (பாஜக) 88,924 Declared
13 பிஷ்னுபூர் செளமித்ரா கான் (பாஜக) ஷியாமல் சந்த்ரா (ஏஐடிசி) 78,047 Declared
14 போல்பூர் அசித் மால் (ஏஐடிசி) ராம் பிரசாத் தாஸ் (பாஜக) 1,06,402 Declared
15 பர்த்வான் - துர்காபூர் எஸ்எஸ் அலுவாலியா (பாஜக) டாக்டர் மம்தாஸ் சங்கமித்ரா (ஏஐடிசி) 2,439 Declared
16 கூச் பேஹர் நிசிஷ் பிரமனிக் (பாஜக) பரேஷ் சந்திர அதிகாரி (ஏஐடிசி) 54,231 Declared
17 டார்ஜிலிங் ராஜு சிங் பிஷ்த் (பாஜக) அமர் சிங் ராய் (ஏஐடிசி) 4,13,443 Declared
18 டயமண்ட் ஹார்பர் அபிஷேக் பானர்ஜி (ஏஐடிசி) நிலஞ்சன் ராய் (பாஜக) 3,20,594 Declared
19 டம் டம் செளகத் ராய் (ஏஐடிசி) சமிக் பட்டச்சார்யா (பாஜக) 53,002 Declared
20 ஹடல் தீபக் அதிகாரி (ஏஐடிசி) பாரதி கோஷ் (பாஜக) 1,07,973 Declared
21 ஹூக்ளி லாக்கெட் சாட்டர்ஜி (பாஜக) டாக்டர் ரத்னா தே (ஏஐடிசி) 73,362 Declared
22 ஹௌரா பிரசுன் பானர்ஜி (ஏஐடிசி) ரந்திதேவ் சென் குப்தா (பாஜக) 1,03,695 Declared
23 ஜாதவ்பூர் மிமி சக்கரவர்த்தி (ஏஐடிசி) அனுபம் ஹஸ்ரா (பாஜக) 2,95,239 Declared
24 ஜல்பைகுரி டாக்டர் ஜெயந்தா ரே (பாஜக) பிஜோய் சந்திர பர்மன் (ஏஐடிசி) 1,84,004 Declared
25 ஜங்கிபூர் ஜனாப் கலிலூர் ரஹ்மான் (ஏஐடிசி) மபுஜா காதுன் (பாஜக) 2,45,782 Declared
26 ஜார்கிராம் குமார் ஹெம்பிராம் (பாஜக) பீர்பாஹா சோரன் (ஏஐடிசி) 11,767 Declared
27 ஜாய்நகர் பிரதிமா மொண்டல் (ஏஐடிசி) டாக்டர் அசோக் கந்தாரி (பாஜக) 3,16,775 Declared
28 கந்தி சிசிர் அதிகாரி (ஏஐடிசி) டாக்டர் தேபசிஷ் சமந்தா (பாஜக) 1,11,668 Declared
29 கொல்கத்தா தக்சின் மாலா ராய் (ஏஐடிசி) சந்திர குமார் போஸ் (பாஜக) 1,55,192 Declared
30 கொல்கத்தா உத்தர் சுதீப் பந்தோபத்யாய் (ஏஐடிசி) ராகுல் சின்ஹா (பாஜக) 1,27,095 Declared
31 கிருஷ்ணாநகர் மஹுவா மொய்த்ரா (ஏஐடிசி) கல்யாண் செளபே (பாஜக) 63,218 Declared
32 மல்டாஹா தக்சின் அபு ஹசீம் கான் செளத்ரி (காங்கிரஸ்) ஸ்ரீரூபா மித்ரா செளத்ரி (பாஜக) 8,222 Declared
33 மல்டாஹா உத்தர் காகேன் முர்மு (பாஜக) மெளசம் நூர் (ஏஐடிசி) 84,288 Declared
34 மதுராபூர் சிம் ஜதுவா (ஏஐடிசி) ஷியாம் பிரசாத் ஹால்டர் (பாஜக) 2,03,974 Declared
35 மேதினிபூர் திலீப் கோஷ் (பாஜக) டாகட்ர் மனாத் புனியா (ஏஐடிசி) 88,952 Declared
36 முர்சிதாபாத் ஜனாப் அபு தாஹீர் (ஏஐடிசி) அபு ஹீனா (காங்கிரஸ்) 2,26,417 Declared
37 புருலியா ஜோதிமாய் மஹதோ (பாஜக) டாக்டர் மிரிகங்கா மஹதோ (ஏஐடிசி) 2,04,732 Declared
38 ராய்கஞ்ச் தெபோஸ்ரீ செளத்ரி (பாஜக) கனையா லால் அகர்வால் (ஏஐடிசி) 60,574 Declared
39 ராணாகட் டாக்டர் முகுத் மனி அதிகாரி (பாஜக) ருபாலி பிஸ்வாஸ் (ஏஐடிசி) 2,33,428 Declared
40 ஸ்ரீராம்பூர் கல்யாண் பானர்ஜி (ஏஐடிசி) தேபஜித் சர்கார் (பாஜக) 98,536 Declared
41 டம்லுக் திபயந்து அதிகாரி (ஏஐடிசி) சித்தார்த் நஸ்கர் (பாஜக) 1,90,165 Declared
42 உளுபெரியா சஜ்தா அகமது (ஏஐடிசி) ஜாய் பானர்ஜி (பாஜக) 2,15,359 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more