• search
முகப்பு
 » 
மஹாராஷ்டிரா லோக்சபா தேர்தல் 2019
 » 
மஹாராஷ்டிரா முடிவுகள்

மஹாராஷ்டிரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 அக்மத்நகர் சுஜய் விகே (பாஜக) சங்க்ராம் அருண்காகா ஜக்தாப் (என்சிபி) 2,81,474 Declared
2 அகோலா சஞ்சய் தோத்ரே (பாஜக) Ambedkar (adv) Prakash Yashwant () 2,75,596 Declared
3 அமராவதி Navnit Ravi Rana (ஐஎண்டி) அனந்த ராவ் அட்சுல் (எஸ் ஹெச் எஸ்) 36,951 Declared
4 அவுரங்காபாத் Imtiaz Jaleel Syed (இசட்பி) சந்திரகாந்த் காரே (எஸ் ஹெச் எஸ்) 4,492 Declared
5 பாராமதி சுப்பிரியா சுலே (என்சிபி) காஞ்சன் ராகுல் கோடி (பாஜக) 1,55,774 Declared
6 பீட் பிரீதம் முண்டே (பாஜக) பஜ்ரங் மனோகர் சன்வான் (என்சிபி) 1,68,368 Declared
7 பந்தாரா - கோண்டியா சுனில் பாபு ராவ் மெந்தே (பாஜக) பஞ்சபூதே நானா ஜெய்ராம் (என்சிபி) 1,97,394 Declared
8 பிவாண்டி கபில் பாட்டீல் (பாஜக) சுரேஷ் காசிானாத் தவ்ரே (காங்கிரஸ்) 1,56,329 Declared
9 புல்தானா பிரதாப் ராவ் ஜாதவ் (எஸ் ஹெச் எஸ்) டாக்டர் ராஜேந்திர பஸ்காராவ் ஷிங்னே (என்சிபி) 1,33,287 Declared
10 சந்திராபூர் சுரேஷ் தனோர்கர் (காங்கிரஸ்) ஹன்ஸ்ராஜ் அஹிர் (பாஜக) 44,763 Declared
11 துலே சுபாஷ் பம்ரே (பாஜக) குனல்பாபா ரோகிதாஸ் பாடீல் (காங்கிரஸ்) 2,29,243 Declared
12 திந்தோரி டாக்டர் பாரதி பவார் (பாஜக) தன்ராஜ் ஹரிபாபு மஹாலே (என்சிபி) 1,98,779 Declared
13 கேட்சிரோலி-சிமுர் அசோக் நேதே (பாஜக) டாக்டர். நாம்தேவ் தலுஜி உசேண்டி (காங்கிரஸ்) 77,526 Declared
14 ஹேட்கானன்கிள் தைரிய ஷீல் மனே (எஸ் ஹெச் எஸ்) ராஜு அண்ண ஷெட்டி (எஸ் டபிள்யூ பி) 96,039 Declared
15 ஹிங்கோலி ஹேமந்த் பாட்டீல் (எஸ் ஹெச் எஸ்) சுபாஷ் வான்கிட் (காங்கிரஸ்) 2,77,856 Declared
16 ஜல்கோன் ஸ்மிதா உதய் வாக் (பாஜக) குலப்ராவ் பபுராவ் தேகர் (என்சிபி) 4,11,617 Declared
17 ஜல்னா ராவ்சாஹேப் தன்வே (பாஜக) விலாஸ் கேஷ்வராவ் ஆடேட் (காங்கிரஸ்) 3,32,815 Declared
18 கல்யாண் ஸ்ரீகாந்த் ஷிண்டே (எஸ் ஹெச் எஸ்) பாபாஜி பாலிராம் பாட்டீல் (என்சிபி) 3,44,343 Declared
19 கோலாபூர் சஞ்சய் மண்டிக் (எஸ் ஹெச் எஸ்) அருந்ததி தனஞ்செய் மஹாதிக் (என்சிபி) 2,70,568 Declared
20 லடூர் சுதாகர் சிருங்காரே (பாஜக) மச்லீந்த்ர காமத் (காங்கிரஸ்) 2,89,111 Declared
21 மதா ரஞ்சீத் சிங் ஹிந்துராவ் நாயக் நிம்பல்கர் (பாஜக) சஞ்சஜ்மாம வித்தல்ராவ் ஷிண்டே (என்சிபி) 85,764 Declared
22 மாவல் ஷிராங் பார்னே (எஸ் ஹெச் எஸ்) பார்த் அஜித் பவார் (என்சிபி) 2,15,913 Declared
23 வடமும்பை கோபால் ஷெட்டி (பாஜக) ஊர்மிலா மடோண்ட்கர் (காங்கிரஸ்) 4,65,247 Declared
24 மும்பை வடக்கு மத்திய பூனம் மகாஜன் (பாஜக) ப்ரியா தத் (காங்கிரஸ்) 1,30,005 Declared
25 மும்பை வடக்கு கிழக்கு மனோஜ் கோடக் (பாஜக) சஞ்சய் தீனா பாட்டீல் (என்சிபி) 2,26,486 Declared
26 மும்பை வடக்கு மேற்கு கஜன்னன் கிர்திகர் (எஸ் ஹெச் எஸ்) சஞ்சய் நிருபம் (காங்கிரஸ்) 2,60,328 Declared
27 தென் மும்பை அரவிந்த் சாவந்த் (எஸ் ஹெச் எஸ்) மிலிந்த் முர்லி தியோரா (காங்கிரஸ்) 1,00,067 Declared
28 மும்பை தென் மத்திய ராகுக் செவாலே (எஸ் ஹெச் எஸ்) ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்) 1,52,139 Declared
29 நாக்பூர் நிதின் கத்காரி (பாஜக) நானா பட்டோல் (காங்கிரஸ்) 2,16,009 Declared
30 நாண்டட் பிரதாப் பாட்டீல் சிக்கலிகர் (பாஜக) அசோக் சவான் (காங்கிரஸ்) 40,148 Declared
31 நந்தூர்பார் ஹீனா விஜயக்குமார் காவிட் (பாஜக) வழக்கறிஞர் கேசி பதவி (காங்கிரஸ்) 95,629 Declared
32 நாசிக் ஹமேந்த் கோட்சே (எஸ் ஹெச் எஸ்) சமீர் மாகன் புஜ்பால் (என்சிபி) 2,92,204 Declared
33 உஸ்மான்பாத் ஓம்ராஜே நிம்பல்கர் (எஸ் ஹெச் எஸ்) அர்ச்சனா ரணஜாக்திட் சின்ஹா பாட்டீல் (என்சிபி) 1,27,566 Declared
34 பால்ஹார் காவிட் ராஜேந்திர தேதியா (எஸ் ஹெச் எஸ்) பாலிராம் சுகுர் ஜாதவ் (பிவிஏ) 88,883 Declared
35 பார்பானி சஞ்சய் ஜாதவ் (எஸ் ஹெச் எஸ்) ராஜேஷ் உத்தம்ராவ் விட்டேகர் (என்சிபி) 42,199 Declared
36 புனே கிரிஷ் பாபத் (பாஜக) மோஹன் ஜோஷி (காங்கிரஸ்) 3,24,628 Declared
37 ரெய்காட் Tatkare Sunil Dattatray (என்சிபி) ஆனந்த் கீதே (எஸ் ஹெச் எஸ்) 31,438 Declared
38 ராம்டெக் கிருபால் பாலாஜி துமானே (எஸ் ஹெச் எஸ்) கிஷோர் உத்ம்ராவ் கஜ்பேய் (காங்கிரஸ்) 1,26,783 Declared
39 ரத்னகிரி - சிந்துதுர்க் வினாயக் ராவத் (எஸ் ஹெச் எஸ்) Nilesh Narayan Rane () 1,78,322 Declared
40 ராவேர் ரக்ஷா காட்சே (பாஜக) டாக்டர். உல்ஹாஸ் வசுதோ பாடீல் (காங்கிரஸ்) 3,35,882 Declared
41 சங்க்லி சஞ்சய் காகா பாட்டீல் (பாஜக) Vishal Prakashbapu Patil (எஸ் டபிள்யூ பி) 1,64,352 Declared
42 சடாரா ஸ்ரீமந்த் சிஎச் உதய்ராஜி பிரதாப் சிங் (என்சிபி) நரேந்திர அன்னாசாஹேப் பாட்டீல் (எஸ் ஹெச் எஸ்) 1,26,528 Declared
43 சீரடி சதாசிவ் லோகண்டே (எஸ் ஹெச் எஸ்) காம்ப்ளே பாவ்சாஹேப் மலஹரி (காங்கிரஸ்) 1,20,195 Declared
44 சீருர் Dr. Amol Ramsing Kolhe (என்சிபி) சிவாஜிராவ் அதல்ராவ் பாட்டீல் (எஸ் ஹெச் எஸ்) 58,483 Declared
45 சோலாபூர் ஜெயசித்தேஸ்வர் சுவாமி (பாஜக) சுஷில் குமார் ஷிண்டே (காங்கிரஸ்) 1,58,608 Declared
46 தானே ராஜன் பாபுராவ் விசாரே (எஸ் ஹெச் எஸ்) ஆனந்த் பிரகாஷ் பராஞ்சபே (என்சிபி) 4,12,145 Declared
47 வார்தா ராம்தாஸ் தாடஸ் (பாஜக) சாருலதா ராவ் டக்காஸ் (காங்கிரஸ்) 1,87,191 Declared
48 யவாட்மால் - வாஷிம் பாவனா காவ்லி (எஸ் ஹெச் எஸ்) மாணிக்ராவ் கோவிந்தராவ் தாக்ரே (காங்கிரஸ்) 1,17,939 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more