• search
முகப்பு
 » 
கேரளா லோக்சபா தேர்தல் 2019
 » 
கேரளா முடிவுகள்

கேரளா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 ஆலப்புழா Adv. A M Ariff (சிபிஎம்) சனிமோல் உஸ்மான் (காங்கிரஸ்) 10,474 Declared
2 ஆலதூர் ரம்யா ஹரிதாஸ் (காங்கிரஸ்) Dr. P.k.biju (சிபிஎம்) 1,58,968 Declared
3 அட்டிங்கல் அடூர் பிரகாஷ் (காங்கிரஸ்) Dr. A. Sampath (சிபிஎம்) 38,247 Declared
4 சாலக்குடி பென்னி பகனன் (காங்கிரஸ்) Innocent (சிபிஎம்) 1,32,274 Declared
5 எர்ணாக்குளம் ஹிபி ஈடன் (காங்கிரஸ்) P Rajeev (சிபிஎம்) 1,69,153 Declared
6 இடுக்கி டீன் குரியாகோஷ் (காங்கிரஸ்) Adv, Joice George (ஐஎண்டி) 1,71,053 Declared
7 கண்ணூர் கே சுதாகரன் (காங்கிரஸ்) P. K. Sreemathi Teacher (சிபிஎம்) 94,559 Declared
8 கசராகாட் ராஜ்மோகன் உன்னிதன் (காங்கிரஸ்) K. P. Sathishchandran (சிபிஎம்) 40,438 Declared
9 கொல்லம் N.k.premachandran (ஆர் எஸ் பி) K.n.balagopal (சிபிஎம்) 1,48,856 Declared
10 கோட்டயம் Thomas Chazhikadan () V.n. Vasavan (சிபிஎம்) 1,06,259 Declared
11 கோழிக்கோடு எம்கே ராகவன் (காங்கிரஸ்) A.pradeep Kumar (சிபிஎம்) 85,225 Declared
12 மலப்புரம் பிகே குன்ஹலிகுட்டி (ஐயுஎம்எல்) V.p. Sanu (சிபிஎம்) 2,60,153 Declared
13 மாவேலிகரா கொடிகுனில் சுரேஷ் (காங்கிரஸ்) சிட்டயம் கோபகுமார் (சிபிஐ) 61,138 Declared
14 பாலக்காடு விகே ஸ்ரீகந்தன் (காங்கிரஸ்) M B Rajesh (சிபிஎம்) 11,637 Declared
15 பதனம்திட்டா ஆன்டோ ஆண்டனி (காங்கிரஸ்) Veena George (சிபிஎம்) 44,243 Declared
16 பொன்னானி ஈடி முகமது பஷீர் (ஐயுஎம்எல்) P.v. Anvar Puthan Veetil (ஐஎண்டி) 1,93,273 Declared
17 திருவனந்தபுரம் சசிதரூர் (காங்கிரஸ்) கும்மன்னம் ராஜசேகரன் (பாஜக) 99,989 Declared
18 திருச்சூர் டிஎன் பிரதாபன் (காங்கிரஸ்) ராஜாஜி மாத்யூ தாமஸ் (சிபிஐ) 93,633 Declared
19 வடகரை கே முரளீதரன் (காங்கிரஸ்) P.jayarajan (சிபிஎம்) 84,663 Declared
20 வயநாடு ராகுல் காந்தி (காங்கிரஸ்) பிபி சுனீர் (சிபிஐ) 4,31,770 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more