• search
முகப்பு
 » 
கர்நாடகா லோக்சபா தேர்தல் 2019
 » 
கர்நாடகா முடிவுகள்

கர்நாடகா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 பாஹல்கோட் பர்வத கெளடா கட்டி கெளடர் (பாஜக) வீணா கஷாப்பனாவர் (காங்கிரஸ்) 1,68,187 Declared
2 பெங்களூர் சென்ட்ரல் பிசி மோகன் (பாஜக) ரிஜ்வான் அர்ஷத் (காங்கிரஸ்) 70,968 Declared
3 வடக்கு பெங்களூர் சதானந்த கெளடா (பாஜக) கிருஷ்ணா பைரே கௌடா (காங்கிரஸ்) 1,47,518 Declared
4 பெங்களூர் ரூரல் டிகே சுரேஷ் (காங்கிரஸ்) அஷ்வத் நாராயணன (பாஜக) 2,06,870 Declared
5 தென் பெங்களூர் தேஜஸ்வரி சூர்யா (பாஜக) பிகே ஹரிபிரசாத் (காங்கிரஸ்) 3,31,192 Declared
6 பெல்காம் சுரேஷ் அங்காடி (பாஜக) விருபாக்ஸி எஸ் சதுன்னவர் (காங்கிரஸ்) 3,91,304 Declared
7 பெல்லாரி தேவேந்திரப்பா (பாஜக) அமெரிக்கா உக்ரப்பா (காங்கிரஸ்) 55,707 Declared
8 பிடார் பகவந்த் குபா (பாஜக) ஈஸ்வர் கந்த்ரே பி (காங்கிரஸ்) 1,16,834 Declared
9 பிஜாபூர் ரமேஷ் ஜிகாஜினகி (பாஜக) சுனிதா தேவனாந் சவான் (ஜேடி (எஸ்)) 2,58,038 Declared
10 சாம்ராஜ்நகர் ஸ்ரீனிவாச பிரசாதா (பாஜக) ஆர் துருவ நாராயணா (காங்கிரஸ்) 1,817 Declared
11 சிக்பல்லபூர் பிஎன் பச்சே கெளடா (பாஜக) டாக்டர் எம் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்) 1,82,110 Declared
12 சிக்கோடி அன்னா சாஹேப் ஜோலே (பாஜக) பிரகாஷ் குக்கேரி (காங்கிரஸ்) 1,18,877 Declared
13 சித்ரதுர்கா நாராயணசாமி (பாஜக) பிஎன் சந்த்ரப்பா (காங்கிரஸ்) 80,178 Declared
14 தக்சினா கன்னடா நளின் குமார் கடீல் (பாஜக) மிதுன் ராய் (காங்கிரஸ்) 2,74,621 Declared
15 தவாநகிரி கெளடர் சித்தேஸ்வரா (பாஜக) ஷமனூர் ஷிவசங்கரப்பா (காங்கிரஸ்) 1,69,702 Declared
16 தர்வாத் பிரகலாத் ஜோஷி (பாஜக) வினய் குல்கர்னி (காங்கிரஸ்) 2,05,072 Declared
17 குல்பர்க் உமேஷ் ஜாதவ் (பாஜக) மல்லிகார்ஜுன் கார்கே (காங்கிரஸ்) 95,452 Declared
18 ஹாசன் பிரஜ்வால் ரேவண்ணா (ஜேடி (எஸ்)) ஏ மஞ்சு (பாஜக) 1,41,324 Declared
19 ஹவேரி சிவகுமார் உதாசி (பாஜக) டிஆர் பாட்டீல் (காங்கிரஸ்) 1,40,882 Declared
20 கோலார் எஸ் முனிசாமி (பாஜக) கேஹெச் முனியப்பா (காங்கிரஸ்) 2,10,021 Declared
21 கோப்பல் சங்கண்ணா கரடி (பாஜக) ராஜசேகர் ஹிட்னல் (காங்கிரஸ்) 38,397 Declared
22 மாண்டியா Sumalatha Ambareesh (ஐஎண்டி) நிகில் குமாரசாமி (ஜேடி (எஸ்)) 1,25,876 Declared
23 மைசூர் பிரதாப் சிம்ஹா (பாஜக) விஜய் சங்கர் (காங்கிரஸ்) 1,38,647 Declared
24 ராய்சூர் ராஜா அமரேஷ் நாயக் (பாஜக) பிவி நாயக் (காங்கிரஸ்) 1,17,716 Declared
25 சிமோகா பிஒய் ராகவேந்திரா (பாஜக) மது பங்காரப்பா (ஜேடி (எஸ்)) 2,23,360 Declared
26 டும்குர் ஜிஎஸ் பசவராஜு (பாஜக) ஹெச்டி தேவகௌடா (ஜேடி (எஸ்)) 13,339 Declared
27 உடுப்பி சிக்மகலூர் சோபா கரண்டலஜே (பாஜக) Pramod Madhwaraj (ஜேடி (எஸ்)) 3,49,599 Declared
28 உத்தர கன்னடா அனந்த் குமார் ஹெக்டே (பாஜக) ஆனந்த் அஸ்னோடிகர் (ஜேடி (எஸ்)) 4,79,649 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more