• search
முகப்பு
 » 
ஜம்மு & காஷ்மீர் லோக்சபா தேர்தல் 2019
 » 
ஜம்மு & காஷ்மீர் முடிவுகள்

ஜம்மு & காஷ்மீர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

search

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 ஆனந்த்நாக் Hasnain Masoodi () குலாம் அகமத் மிர் (காங்கிரஸ்) 6,676 Declared
2 பாராமுல்லா Mohammad Akbar Lone () Raja Aijaz Ali () 30,233 Declared
3 ஜம்மு ஜுகாய் கிஷோர் (பாஜக) ராமன் பல்ல (காங்கிரஸ்) 3,02,875 Declared
4 லடாக் ஜம்யாங் செரிங் நாம்கியால் (பாஜக) Sajjad Hussain (ஐஎண்டி) 10,930 Declared
5 ஸ்ரீநகர் Farooq Abdullah () Aga Syed Mohsin (பிடிபி) 70,050 Declared
6 உதம்பூர் ஜிதேந்திர சிங் (பாஜக) விக்ரமாதித்யா சிங் (காங்கிரஸ்) 3,57,252 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more