• search
முகப்பு
 » 
அசாம் லோக்சபா தேர்தல் 2019
 » 
அசாம் முடிவுகள்

அசாம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 அட்டானமஸ் மாவட்டம் ஹரேசிங் பே (பாஜக) பைரேன் சிங் இங்கேட்டி (காங்கிரஸ்) 2,39,626 Declared
2 பார்பேட்டா அப்துல் கலேக் (காங்கிரஸ்) Kumar Deepak Das () 1,40,307 Declared
3 டுப்ரி Badruddin Ajmal (ஏஐயுசிஎஃப்) அபு தஹீர் பேபரி (காங்கிரஸ்) 2,26,258 Declared
4 டிப்ருகார்க் ரமேஸ்வர் தெலி (பாஜக) பபான் சிங் கட்டோவர் (காங்கிரஸ்) 3,64,566 Declared
5 கௌகாத்தி க்வீன் ஓஜா (பாஜக) போபேடா ஷர்மா (காங்கிரஸ்) 3,45,606 Declared
6 ஜோரட் தபன் கோகாய் (பாஜக) சுஷாந்தா போர்கோஹைன் (காங்கிரஸ்) 82,653 Declared
7 கலியபோர் கவுரவ் கோகாய் (காங்கிரஸ்) Moni Madhab Mahanta () 2,09,994 Declared
8 கரீம்கன்ஞ் கிரிபனாத் மல்லா (பாஜக) Radheshyam Biswas (ஏஐயுசிஎஃப்) 38,389 Declared
9 கோக்ராஜ்ஹர் Naba Kumar Sarania (ஐஎண்டி) Pramila Rani Brahma () 37,786 Declared
10 லக்கிம்பூர் பிரதான் பரூவா (பாஜக) அனில் போர்கோஹைன் (காங்கிரஸ்) 3,50,551 Declared
11 மங்கள்டோய் திலீப் சைக்கியா (பாஜக) புவனேஷ்வர் கலிதா (காங்கிரஸ்) 1,38,545 Declared
12 நவ்காங்க் பிரத்யுத் பர்டோலி (காங்கிரஸ்) ரூபக் சர்மா (பாஜக) 16,752 Declared
13 சில்சார் ராஜ்தீப் ராய் பெங்காலி (பாஜக) சுஷ்மிதா தேப் (காங்கிரஸ்) 81,596 Declared
14 தேஷ்பூர் பல்லப் லோச்சன் தாஸ் (பாஜக) எம்ஜிவிகே பானு (காங்கிரஸ்) 2,42,841 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more