• search
முகப்பு
 » 
ராஜஸ்தான் லோக்சபா தேர்தல் 2019
 » 
ராஜஸ்தான் முடிவுகள்

ராஜஸ்தான் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019

கிளைமேக்ஸ் வந்தாச்சு.. பரீட்சை எழுதி முடித்துள்ள வேட்பாளர்கள் ரிசல்ட்டுக்காக திக் திக் மனசுடன் காத்துள்ளனர்.. ஏன் மக்களும்தான். நாடு முழுவதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதை உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்க நாங்களும் தயாராகி விட்டோம். வெற்றி பெறும் வேட்பாளரின் முழு விவரங்கள், ஆய்வுச் செய்திகள் உள்ளிட்டவற்றை விரைவாக ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் காண முடியும். வாக்கு எண்ணிக்கையை நேரலையாக உங்களுக்கு வழங்கக் காத்துள்ளோம். தேர்தல் முடிவுகளை மொத்தமாக முழுமையாக காண எங்களுடன் இங்கு இணைந்திருங்கள்.

எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 அஜ்மீர் பாகீரத் செளத்ரி (பாஜக) ரிஜு ஜுன்ஜுன்வாலா (காங்கிரஸ்) 4,16,424 Declared
2 அல்வார் மஹந்த் பாலக் நாத் யோகி (பாஜக) ஜிதேந்திர சிங் (காங்கிரஸ்) 3,29,971 Declared
3 பன்ஸ்வாரா கனக்மால் கத்தாரா (பாஜக) தரச்சன் பகோரா (காங்கிரஸ்) 3,05,464 Declared
4 பார்மர் கைலாஷ் செளத்ரி (பாஜக) மன்வேந்த்ர சிங் (காங்கிரஸ்) 3,23,808 Declared
5 பாரட்பூர் ரஞ்சீதா கோலி (பாஜக) அபிஜித் குமார் ஜாதவ் (காங்கிரஸ்) 3,18,399 Declared
6 பில்வாரா சுபாஷ் சந்திர பஹேரியா (பாஜக) ராம்பால் ஷர்மா (காங்கிரஸ்) 6,12,000 Declared
7 பிகானர் அர்ஜூன் மேகவால் (பாஜக) மதன் கோபால் மெக்வால் (காங்கிரஸ்) 2,64,081 Declared
8 சிட்டோர்கார் சிபி ஜோஷி (பாஜக) கோபால் சிங் இத்வா (காங்கிரஸ்) 5,76,247 Declared
9 சுரு ராகுல் கஸ்வான் (பாஜக) ரபீக் மண்டேலியா (காங்கிரஸ்) 3,34,402 Declared
10 டவ்சா ஜஸ்கர் மீனா (பாஜக) எஸ்எம்டி சவீதா மீனா (காங்கிரஸ்) 78,444 Declared
11 கங்காநகர் நிஹல் சந்த் செளகான் (பாஜக) பாரத்ராம் மெக்வால் (காங்கிரஸ்) 4,06,978 Declared
12 ஜெய்பூர் ராம் சரண் போரா (பாஜக) ஜோதி கந்தல்வால் (காங்கிரஸ்) 4,30,626 Declared
13 ஜெய்ப்ய்ய்ர் ரூரல் கர்னல் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் (பாஜக) கிருஷ்ணா புனியா (காங்கிரஸ்) 3,93,171 Declared
14 ஜலோர் தேவிஜி மன்சிங்காரம் படேல் (பாஜக) ரட்டன் தேவாஸி (காங்கிரஸ்) 2,61,110 Declared
15 ஜலாவர்-பரன் துஷ்யந்த் சிங் (பாஜக) பிமோத் ஷர்மா (காங்கிரஸ்) 4,53,928 Declared
16 ஜோத்பூர் கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக) வைபவ் கெலாட் (காங்கிரஸ்) 2,74,440 Declared
17 கரவ்லி- டோல்பூர் மனோஜ் ராஜுரியா (பாஜக) சஞ்சய் குமார் ஜாதவ் (காங்கிரஸ்) 97,682 Declared
18 கோடா ஓம் பிர்லா (பாஜக) ராம்நாராயன் மீனா (காங்கிரஸ்) 2,79,677 Declared
19 நாகவுர் Hanuman Beniwal () டாக்டர் ஜோ மிர்தா (காங்கிரஸ்) 1,81,260 Declared
20 பாலி பிபி செளத்ரி (பாஜக) பத்ரி ராம் ஜாகர் (காங்கிரஸ்) 4,81,597 Declared
21 ராஜ்சமந்த் தியா குமாரி (பாஜக) தேவ்கிநந்தன் குர்ஜார் (காங்கிரஸ்) 5,51,916 Declared
22 சிகார் சுமேதானந்த் சரஸ்வதி (பாஜக) சுபாஷ் மஹாரியா (காங்கிரஸ்) 2,97,156 Declared
23 டோன்க்- சவாய் மதோபூர் சுக்பீர் ஜனுவாபுரியா (பாஜக) நமோ நரைன் மீனா (காங்கிரஸ்) 1,11,291 Declared
24 உதய்பூர் அர்ஜூன்லால் மீனா (பாஜக) ரகுவீர் சிங் மீனா (காங்கிரஸ்) 4,37,914 Declared
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more