Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு புதுச்சேரி சட்டசபை தேர்தல் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக)

திமுக வேட்பாளர்கள் பட்டியல் 2026

30 தொகுதிகள்... பல முனைப் போட்டிகள்... அனல் பறக்கும் பிரச்சாரங்கள்... என புதுச்சேரி மூலை முடுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. ஆட்சியில் அமர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் களம் கண்டு வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), 30 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல; இது அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அரசியல் திசைகாட்டி. திமுக தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் யார்? கோட்டையை கைப்பற்ற அவர்கள் முன்னெடுக்கும் வியூகம் என்ன? திமுக வேட்பாளர்கள் குறித்த முழுமையான தகவல்களையும், தொகுதி வாரியான அலசல்களையும் உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாக இப்பக்கம் அமைகிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
கிருஷ்ணன் மண்ணடிப்பேட்டு 12,189 42% தோல்வி
முகிலன் திருபுவனை 7,644 27% தோல்வி
சண்குமரவேல் மங்களம் 14,221 43% தோல்வி
ஆர்.சிவா வில்லயனூர் 19,653 56% வெற்றி
முத்துவேல் காலாபேட் 3,769 13% தோல்வி
எஸ்.பி.சிவகுமார் ராஜ்பவன் 6,364 33% தோல்வி
அனிபால் கென்னடி உப்பளம் 13,433 57% வெற்றி
எஸ்.கோபால் ஆர்லியன்பேட்டை 7,487 37% தோல்வி
வி.கார்த்திகேயன் நெல்லித்தோப்பு 11,261 40% தோல்வி
எல்.சம்பத் முதலியார்பேட்டை 15,151 51% வெற்றி
ஆர்.ஆர்.செந்தில் பாகூர் 11,789 45% வெற்றி
நாஜிம் காரைக்கால் தெற்கு 17,401 71% வெற்றி
நாகதியாகராஜன் நெரவி டிஆர் பட்டணம் 14,496 56% வெற்றி
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Election News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+