Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகச் சட்டசபை பதவிக்காலம் மே 10, 2026 உடன் நிறைவடையும் நிலையில், அதற்கு முன்பு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். எனவே, ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும். மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும். ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கும் என்றே தெரிகிறது.

இந்த முறை தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் நிற்கின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் களமிறங்கும் நிலையில், பாஜகவும் அதிமுகவும் கைகோர்த்துள்ளது. இது தவிர விஜய் தலைமையில் தவெகவும் போட்டியிடுகிறது. அதேபோல நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது.

கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்றது. அதில் திமுக மட்டும் 133 தொகுதிகளில் வென்றது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், விசிக 4 தொகுதிகளிலும் வென்றன. மேலும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா இரு தொகுதிகளில் வென்றன. மறுபுறம் அதிமுக கூட்டணியில் அதிமுக 55 தொகுதிகள், பாமக 5 தொகுதிகள், பாஜக 4 தொகுதிகள் என மொத்தம் 75 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. நாம் தமிழர் 6.58% வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

தேர்தல் களத்தின் விறுவிறுப்பான செய்திகள், தொகுதிவாரியான வேட்பாளர்கள் விவரம், முந்தைய தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்டவற்றை அறிய எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

தமிழ்நாடு தொகுதி

ஆண்டு வாரியாக பார்க்கவும்

திமுக
125
அதிமுக
65
காங்.
18
ఇతరులు
26

2021 தொகுதி முடிவுகள்

தொகுதி பெயர் வேட்பாளர் பெயர் கட்சிகள் வாக்குகள் வாக்கு சதவீதம்
கும்மிடிப்பூண்டி டி ஜெ கோவிந்தராசன் திமுக
1,26,452
(முன்னிலை: 50,938)
56.94%
பிரகாஷ் பாமக 75,514 34.00%
பொன்னேரி துரை சந்திரசேகர் காங்.
94,528
(முன்னிலை: 9,689)
44.94%
சிறுணியம் பலராமன் அதிமுக 84,839 40.33%
திருத்தணி எஸ்.சந்திரன் திமுக
1,20,314
(முன்னிலை: 29,253)
51.72%
திருத்தணி கோ. அரி அதிமுக 91,061 39.15%
திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் திமுக
1,07,709
(முன்னிலை: 22,701)
50.27%
பிவி ரமணா அதிமுக 85,008 39.68%
பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி திமுக
1,49,578
(முன்னிலை: 94,110)
56.72%
ராஜமன்னார் பாமக 55,468 21.03%
Source: ECI

தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்

All 234 Assembly Constituencies in Tamil Nadu

கும்மிடிப்பூண்டி பொன்னேரி திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ஆவடி மதுரவாயல் அம்பத்தூர் மாதவரம் திருவொற்றியூர் ஆர்.கே நகர் பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம் திரு.வி.க.நகர் எழும்பூர் ராயபுரம் துறைமுகம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு அண்ணா நகர் விருகம்பாக்கம் சைதாப்பேட்டை தியாகராய நகர் மயிலாப்பூர் வேளச்சேரி சோழிங்கநல்லூர் ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் பல்லாவரம் தாம்பரம் செங்கல்பட்டு திருப்போரூர் செய்யூர் மதுராந்தகம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் அரக்கோணம் சோளிங்கர் காட்பாடி ராணிபேட்டை ஆற்காடு வேலூர் அணைக்கட்டு கீழ்வைத்தினன்குப்பம் குடியாத்தம் வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஊத்தங்கரை பர்கூர் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி ஒசூர் தளீ பாலக்கோடு பென்னாகரம் தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி அரூர் செங்கம் திருவண்ணாமலை கீழ்பென்னத்தூர் கலசபாக்கம் போளூர் ஆரணி செய்யாறு வந்தவாசி செஞ்சி மயிலம் திண்டிவனம் வானூர் விழுப்புரம் விக்கிரவாண்டி திருக்கோயிலூர் உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி கங்கவல்லி ஆத்தூர் ஏற்காடு ஓமலூர் மேட்டூர் எடப்பாடி சங்ககிரி சேலம் ( மேற்கு ) சேலம் ( வடக்கு ) சேலம் ( தெற்கு ) வீரபாண்டி ராசிபுரம் சேர்ந்தமங்கலம் நாமக்கல் பரமத்தி வேலூர் திருச்செங்கோடு குமாரபாளையம் ஈரோடு(கிழக்கு) ஈரோடு(மேற்கு) மொடக்குறிச்சி தாராபுரம் காங்கேயம் பெருந்துறை பவானி அந்தியூர் கோபிச்செட்டிப்பாளையம் பவானிசாகர் உதகமண்டலம் கூடலூர் குன்னூர் மேட்டுப்பாளையம் அவினாசி திருப்பூர் (வடக்கு) திருப்பூர் (தெற்கு) பல்லடம் சூலூர் கவுண்டம்பாளையம் கோவை வடக்கு தொண்டாமுத்தூர் கோவை தெற்கு சிங்காநல்லூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்ப்பாறை உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் பழனி ஒட்டன்சத்திரம் ஆத்தூர் நிலக்கோட்டை நத்தம் திண்டுக்கல் வேடசந்தூர் அரவக்குறிச்சி கரூர் கிருஷ்ணராயபுரம் குளித்தலை மணப்பாறை ஸ்ரீரங்கம் திருச்சி(மேற்கு) திருச்சி(கிழக்கு) திருவெறும்பூர் லால்குடி மணச்சநல்லூர் முசிறி துறையூர் பெரம்பலூர் குன்னம் அரியலூர் ஜெயங்கொண்டம் திட்டக்குடி விருத்தாசலம் நெய்வேலி பண்ருட்டி கடலூர் குறிஞ்சிப்பாடி புவனகிரி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சீர்காழி மயிலாடுதுறை பூம்புகார் நாகப்பட்டினம் கீழ்வேளூர் வேதாரண்யம் திருத்துறைபூண்டி மன்னார்குடி திருவாரூர் நன்னிலம் திருவிடைமருதூர் கும்பகோணம் பாபநாசம் திருவையாறு தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி கந்தர்வக்கோட்டை விராலிமலை புதுக்கோட்டை திருமயம் ஆலங்குடி அறந்தாங்கி காரைக்குடி திருப்பத்தூர் சிவகங்கை மானாமதுரை மேலூர் மதுரை கிழக்கு சோழவந்தான் மதுரை வடக்கு மதுரை தெற்கு மதுரை மத்திய தொகுதி மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி ஆண்டிபட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் ராஜபாளையம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாத்தூர் சிவகாசி விருதுநகர் அருப்புக்கோட்டை திருச்சுழி பரமக்குடி திருவாடானை ராமநாதபுரம் முதுகுளத்தூர் விளாத்திக்குளம் தூத்துக்குடி திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் கடையநல்லூர் தென்காசி ஆலங்குளம் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாளையம்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் கன்னியாகுமரி நாகர்கோவில் குளச்சல் பத்மநாபபுரம் விளவங்கோடு கிள்ளியூர்
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

அண்மை செய்திகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+