புதுச்சேரி நாட்டின் தெற்கில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 1963 சட்டத்தின் கீழ் 30 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்; மத்திய அரசால் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவர். அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளவாறு எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.
புதுச்சேரி நாட்டின் தெற்கில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 1963 சட்டத்தின் கீழ் 30 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்; மத்திய அரசால் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவர். அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளவாறு எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை: 16 இடங்கள்.
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் & கூட்டணிகள்
முக்கிய கூட்டணிகள் (2021):
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): என்.ஆர். காங்கிரஸ் (AINRC), பாஜக (BJP), அதிமுக (AIADMK).
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (SPA/UPA): திமுக (DMK), காங்கிரஸ் (INC), விசிக (VCK), இந்திய கம்யூனிஸ்ட் (CPI).
வெற்றி விவரங்கள் & வாக்கு சதவீதம்:
என்.ஆர். காங்கிரஸ் (AINRC): 10 இடங்கள் (25.85%)
பாஜக (BJP): 6 இடங்கள் (13.66%)
திமுக (DMK): 6 இடங்கள் (18.51%)
காங்கிரஸ் (INC): 2 இடங்கள் (15.71%)
சுயேச்சைகள் (IND): 6 இடங்கள்
2026 இறுதி வாக்காளர் பட்டியல் புள்ளிவிவரங்கள் (பிப்ரவரி 2026)
புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் பிப்ரவரி 14, 2026 அறிக்கையின்படி:
மொத்த வாக்காளர்கள்: 10,24,507 (சுமார் 10.24 லட்சம்)
பெண் வாக்காளர்கள்: 5,42,152
ஆண் வாக்காளர்கள்: 4,82,216
மூன்றாம் பாலினத்தவர்: 139
வயது வாரியாக: 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த முறையை விட 6.01% அதிகரித்துள்ளது.
2016 புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. திமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
எதிர்க்கட்சிகளான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது; ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 1.08% வாக்குகளைப் பெற்ற போதும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை.
திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. அதிமுகவும் புதுச்சேரி நாட்டின் தெற்கில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 1963 சட்டத்தின் கீழ் 30 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்; மத்திய அரசால் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவர். அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளவாறு எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை: 16 இடங்கள்.
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் & கூட்டணிகள்
முக்கிய கூட்டணிகள் (2021):
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): என்.ஆர். காங்கிரஸ் (AINRC), பாஜக (BJP), அதிமுக (AIADMK).
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (SPA/UPA): திமுக (DMK), காங்கிரஸ் (INC), விசிக (VCK), இந்திய கம்யூனிஸ்ட் (CPI).
வெற்றி விவரங்கள் & வாக்கு சதவீதம்:
என்.ஆர். காங்கிரஸ் (AINRC): 10 இடங்கள் (25.85%)
பாஜக (BJP): 6 இடங்கள் (13.66%)
திமுக (DMK): 6 இடங்கள் (18.51%)
காங்கிரஸ் (INC): 2 இடங்கள் (15.71%)
சுயேச்சைகள் (IND): 6 இடங்கள்
2026 இறுதி வாக்காளர் பட்டியல் புள்ளிவிவரங்கள் (பிப்ரவரி 2026)
புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் பிப்ரவரி 14, 2026 அறிக்கையின்படி:
மொத்த வாக்காளர்கள்: 10,24,507 (சுமார் 10.24 லட்சம்)
பெண் வாக்காளர்கள்: 5,42,152
ஆண் வாக்காளர்கள்: 4,82,216
மூன்றாம் பாலினத்தவர்: 139
வயது வாரியாக: 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த முறையை விட 6.01% அதிகரித்துள்ளது.களத்தில் இருக்கிறது. திராவிட கட்சிகளே மீண்டும் செல்வாக்கு பெறுமா? இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்குமா? புதுவை யூனியன் பிரதேசத்தில் பாஜக தனது கணக்கை தொடங்குமா? என்பது தொடர்பான தகவல்கள், புள்ளி விவரங்கள், அப்டேட்டுகள், ஆய்வு கட்டுரைகள், செய்திகள் இந்த பக்கத்தில் இடம்பெறும்.
| தொகுதி பெயர் | வேட்பாளர் பெயர் | கட்சிகள் | வாக்குகள் | வாக்கு சதவீதம் |
|---|---|---|---|---|
| மண்ணடிப்பேட்டு | நமச்சிவாயம் | பாஜக |
14,939
(முன்னிலை:
2,750)
|
52% |
| கிருஷ்ணன் | திமுக | 12,189 | 42% | |
| திருபுவனை | P. Angalane | சுயேட்சை |
10,597
(முன்னிலை:
2,359)
|
37% |
| கோபிகா | ஏஐஎன்ஆர்சி | 8,238 | 29% | |
| ஓசூடு | ஜெ.சரவணகுமார் | பாஜக |
14,121
(முன்னிலை:
1,880)
|
49% |
| கார்த்திகேயன் | காங். | 12,241 | 42% | |
| மங்களம் | ஜெயக்குமார் | ஏஐஎன்ஆர்சி |
16,972
(முன்னிலை:
2,751)
|
51% |
| சண்குமரவேல் | திமுக | 14,221 | 43% | |
| வில்லயனூர் | ஆர்.சிவா | திமுக |
19,653
(முன்னிலை:
6,950)
|
56% |
| சுகுமாரன் | ஏஐஎன்ஆர்சி | 12,703 | 36% |
All 30 Assembly Constituencies in புதுச்சேரி
The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.