Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக)

திமுக வேட்பாளர்கள் பட்டியல் 2026

234 தொகுதிகள்... பல முனைப் போட்டிகள்... அனல் பறக்கும் பிரச்சாரங்கள்... என தமிழ்நாடு மூலை முடுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. ஆட்சியில் அமர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் களம் கண்டு வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), 234 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல; இது அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அரசியல் திசைகாட்டி. திமுக தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் யார்? கோட்டையை கைப்பற்ற அவர்கள் முன்னெடுக்கும் வியூகம் என்ன? திமுக வேட்பாளர்கள் குறித்த முழுமையான தகவல்களையும், தொகுதி வாரியான அலசல்களையும் உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாக இப்பக்கம் அமைகிறது.

2026 சட்டசபைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல்

கட்சி வாரியாக பார்க்கவும்

வேட்பாளர் பெயர் தொகுதி
கோவிந்தராஜன் 1 - கும்மிடிப்பூண்டி
ராஜேந்திரன் 4 - திருவள்ளூர்
கிருஷ்ணசாமி 5 - பூந்தமல்லி
நாசர் 6 - ஆவடி
காரம்பாக்கம் கணபதி 7 - மதுரவாயல்
பூர்ணிமா 8 - அம்பத்தூர்
சுதர்சனம் 9 - மாதவரம்
எபினேசர் 11 - ஆர்.கே நகர்
ஆர்டி சேகர் 12 - பெரம்பூர்
முக ஸ்டாலின் 13 - கொளத்தூர்
கார்த்திக் மோகன் 14 - வில்லிவாக்கம்
கேஎஸ் ரவிச்சந்திரன் 15 - திரு.வி.க.நகர்
தமிழன் பிரசன்னா 16 - எழும்பூர்
சுபேர்கான் 17 - ராயபுரம்
பிகே சேகர்பாபு 18 - துறைமுகம்
உதயநிதி ஸ்டாலின் 19 - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
எழிலன் நாகநாதன் 20 - ஆயிரம் விளக்கு
சிற்றரசு 21 - அண்ணா நகர்
பிரபாகர் ராஜா 22 - விருகம்பாக்கம்
மா சுப்பிரமணியன் 23 - சைதாப்பேட்டை
ராஜா அன்பழகன் 24 - தியாகராய நகர்
வேலு 25 - மயிலாப்பூர்
அரவிந்த் ரமேஷ் 27 - சோழிங்கநல்லூர்
தா.மோ.அன்பரசன் 28 - ஆலந்தூர்
கிருத்திகா தேவி 31 - தாம்பரம்
கார்த்திக் தண்டபாணி 32 - செங்கல்பட்டு
அமுலு பொன்மலர் 35 - மதுராந்தகம்
சுந்தர் 36 - உத்திரமேரூர்
நித்யா சுகுமார் 37 - காஞ்சிபுரம்
துரை முருகன் 40 - காட்பாடி
வினோத் காந்தி 41 - ராணிபேட்டை
ஈஸ்வரப்பன் 42 - ஆற்காடு
கார்த்திகேயன் 43 - வேலூர்
நந்தகுமார் 44 - அணைக்கட்டு
ராஜேஸ்வரி மோகன் காந்தி 45 - கீழ்வைத்தினன்குப்பம்
வில்வநாதன் 48 - ஆம்பூர்
கவிதா தண்டபாணி 49 - ஜோலார்பேட்டை
நல்லதம்பி 50 - திருப்பத்தூர்
மதியழகன் 52 - பர்கூர்
பிஎஸ் ஸ்ரீனிவாசன் 54 - வேப்பனஹள்ளி
எஸ்.ஏ.சத்யா 55 - ஒசூர்
வி செந்தில்குமார் 57 - பாலக்கோடு
பழனியப்பன் 60 - பாப்பிரெட்டிபட்டி
சண்முகம் 61 - அரூர்
கிரி 62 - செங்கம்
எவ வேலு 63 - திருவண்ணாமலை
பிச்சாண்டி 64 - கீழ்பென்னத்தூர்
சரவணன் 65 - கலசபாக்கம்
மகாலட்சுமி கோவர்தனன் 67 - ஆரணி
ஜோதி 68 - செய்யாறு
அம்பேத்குமார் 69 - வந்தவாசி
மஸ்தான் 70 - செஞ்சி
கெளதம் திராவிடமணி 73 - வானூர்
லட்சுமணன் 74 - விழுப்புரம்
அன்னியூர் சிவா 75 - விக்கிரவாண்டி
கெளதமசிகாமணி 76 - திருக்கோயிலூர்
வசந்தவேல் 77 - உளுந்தூர்பேட்டை
வசந்தம் கார்த்திகேயன் 78 - ரிஷிவந்தியம்
உதயசூரியன் 79 - சங்கராபுரம்
சின்னதுரை 81 - கங்கவல்லி
ரேவதி மாதேஸ்வரன் 83 - ஏற்காடு
மிதுன் சக்கரவர்த்தி 85 - மேட்டூர்
காசி 86 - எடப்பாடி
மணிகண்டன் 87 - சங்ககிரி
ராஜேந்திரன் 89 - சேலம் ( வடக்கு )
எம் லோகநாதன் 90 - சேலம் ( தெற்கு )
தருண் 91 - வீரபாண்டி
மதிவேந்தன் 92 - ராசிபுரம்
பூமலர் 93 - சேர்ந்தமங்கலம்
இராணி 94 - நாமக்கல்
கே.எஸ்.மூர்த்தி 95 - பரமத்தி வேலூர்
எஸ்.பாலு 97 - குமாரபாளையம்
முத்துசாமி 99 - ஈரோடு(மேற்கு)
இந்திராணி 101 - தாராபுரம்
சாமிநாதன் 102 - காங்கேயம்
தோப்பு வெங்கடாச்சலம் 103 - பெருந்துறை
கேஏ சேகர் என்ற கே.ஏ.சந்திரசேகர் 104 - பவானி
சிவபாலன் 105 - அந்தியூர்
நல்லசிவம் 106 - கோபிச்செட்டிப்பாளையம்
திராவிட மணி 109 - கூடலூர்
கேஎம் ராஜு 110 - குன்னூர்
கவிதா கல்யாணசுந்தரம் 111 - மேட்டுப்பாளையம்
கோகிலா மணி 112 - அவினாசி
தினேஷ் குமார் 114 - திருப்பூர் (தெற்கு)
செல்வராஜ் 115 - பல்லடம்
தளபதி முருகேசன் 116 - சூலூர்
செந்தமிழ் செல்வன் 118 - கோவை வடக்கு
என் ஆர் கார்த்திகேயன் 119 - தொண்டாமுத்தூர்
செந்தில் பாலாஜி 120 - கோவை தெற்கு
சபரி கார்த்திகேயன் 122 - கிணத்துக்கடவு
சுதாகர் 124 - வால்ப்பாறை
ஜெயக்குமார் 125 - உடுமலைப்பேட்டை
ஜெயராமகிருஷ்ணன் 126 - மடத்துக்குளம்
சக்கரபாணி 128 - ஒட்டன்சத்திரம்
ஐ பெரியசாமி 129 - ஆத்தூர்
நாகஜோதி 130 - நிலக்கோட்டை
ஐபி செந்தில் குமார் 132 - திண்டுக்கல்
சாமிநாதன் 133 - வேடசந்தூர்
ஆர்.இளங்கோ 134 - அரவக்குறிச்சி
தியாகராஜன் 135 - கரூர்
சிகே ராஜா 136 - கிருஷ்ணராயபுரம்
சூரியனூர் சந்திரன் 137 - குளித்தலை
துரைராஜ் 139 - ஸ்ரீரங்கம்
கேஎன் நேரு 140 - திருச்சி(மேற்கு)
இனிகோ இருதயராஜ் 141 - திருச்சி(கிழக்கு)
அன்பில் மகேஷ் 142 - திருவெறும்பூர்
பாரி வள்ளல் 143 - லால்குடி
கதிரவன் 144 - மணச்சநல்லூர்
கருணை ராஜா 145 - முசிறி
எஸ்டி ஜெயலட்சுமி 147 - பெரம்பலூர்
சி சிவசங்கர் 148 - குன்னம்
லதா பாலு 149 - அரியலூர்
கண்ணன் 150 - ஜெயங்கொண்டம்
சிவி கணேசன் 151 - திட்டக்குடி
சபா ராஜேந்திரன் 153 - நெய்வேலி
எம் ஆர்கே பன்னீர்செல்வம் 156 - குறிஞ்சிப்பாடி
துரை க.சரவணன் 157 - புவனகிரி
நிவேதா முருகன் 162 - பூம்புகார்
புகழேந்தி 165 - வேதாரண்யம்
TRB Raja 167 - மன்னார்குடி
பூண்டி கலைவாணன் 168 - திருவாரூர்
கோவி செழியன் 170 - திருவிடைமருதூர்
சாக்கோட்டை கா.அன்பழகன் 171 - கும்பகோணம்
துரை சந்திரசேகரன் 173 - திருவையாறு
ராமநாதன் 174 - தஞ்சாவூர்
வைத்திலிங்கம் 175 - ஒரத்தநாடு
அண்ணாதுரை 176 - பட்டுக்கோட்டை
அசோக் குமார் 177 - பேராவூரணி
கேகே செல்லப்பாண்டியன் 179 - விராலிமலை
முத்துராஜா 180 - புதுக்கோட்டை
எஸ் ரகுபதி 181 - திருமயம்
மெய்யநாதன் 182 - ஆலங்குடி
கேஆர் பெரியகருப்பன் 185 - திருப்பத்தூர்
தமிழரசி ரவிக்குமார் 187 - மானாமதுரை
மூர்த்தி 189 - மதுரை கிழக்கு
வெங்கடேசன் 190 - சோழவந்தான்
கோ தளபதி 191 - மதுரை வடக்கு
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 193 - மதுரை மத்திய தொகுதி
ரகு பாலாஜி 194 - மதுரை மேற்கு
கிருத்திகா தங்கப்பாண்டி 195 - திருப்பரங்குன்றம்
சேடப்பட்டி மு மணிமாறன் 196 - திருமங்கலம்
மகராஜன் 198 - ஆண்டிபட்டி
ஓ பன்னீர்செல்வம் 200 - போடிநாயக்கனூர்
ராமகிருஷ்ணன் 201 - கம்பம்
தங்கப்பாண்டியன் 202 - ராஜபாளையம்
கடற்கரை ராஜ் 204 - சாத்தூர்
KKSSR ராமச்சந்திரன் 207 - அருப்புக்கோட்டை
தங்கம் தென்னரசு 208 - திருச்சுழி
கேகே கதிரவன் 209 - பரமக்குடி
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் 211 - ராமநாதபுரம்
ஆர் எஸ் ராஜகண்ணப்பன் 212 - முதுகுளத்தூர்
மார்க்கண்டேயன் 213 - விளாத்திக்குளம்
கீதா ஜீவன் 214 - தூத்துக்குடி
அனிதா ராதாகிருஷ்ணன் 215 - திருச்செந்தூர்
பிஎம் ராமஜெயம் 217 - ஒட்டப்பிடாரம்
கருணாநிதி 218 - கோவில்பட்டி
ராஜா 220 - வாசுதேவநல்லூர்
கலை கதிரவன் 222 - தென்காசி
பால் மனோஜ் பாண்டியன் 223 - ஆலங்குளம்
சுப்பிரமணியன் 224 - திருநெல்வேலி
அப்துல் வஹாப் 226 - பாளையம்கோட்டை
அப்பாவு 228 - ராதாபுரம்
மகேஷ் 229 - கன்னியாகுமரி
ஆஸ்டின் 230 - நாகர்கோவில்

2021 சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
டி ஜெ கோவிந்தராசன் கும்மிடிப்பூண்டி 1,26,452 56.94% வெற்றி
எஸ்.சந்திரன் திருத்தணி 1,20,314 51.72% வெற்றி
வி.ஜி.ராஜேந்திரன் திருவள்ளூர் 1,07,709 50.27% வெற்றி
ஆ.கிருஷ்ணசாமி பூந்தமல்லி 1,49,578 56.72% வெற்றி
சா.மு.நாசர் ஆவடி 1,50,287 49.94% வெற்றி
காரப்பாக்கம் கணபதி மதுரவாயல் 1,21,298 44.29% வெற்றி
ஜோசப் சாமுவேல் அம்பத்தூர் 1,14,554 47.67% வெற்றி
சுதர்சனம் மாதவரம் 1,51,485 50.04% வெற்றி
சங்கர் திருவொற்றியூர் 88,185 44.09% வெற்றி
ஜே.ஜே.எபிநேசர் ஆர்.கே நகர் 95,763 51.2% வெற்றி
ஆர்.டி.சேகர் பெரம்பூர் 1,05,267 52.53% வெற்றி
M.K.ஸ்டாலின் கொளத்தூர் 1,05,522 60.86% வெற்றி
வெற்றியழகன் வில்லிவாக்கம் 76,127 52.83% வெற்றி
தாயகம் கவி திரு.வி.க.நகர் 81,727 61.13% வெற்றி
பரந்தாமன் எழும்பூர் 68,832 57.71% வெற்றி
ஐட்ரீம் இரா.மூர்த்தி ராயபுரம் 64,424 53.16% வெற்றி
சேகர்பாபு துறைமுகம் 59,317 58.35% வெற்றி
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 93,285 67.89% வெற்றி
Dr.எழிலன் ஆயிரம் விளக்கு 71,437 52.81% வெற்றி
எம்.கே.மோகன் அண்ணா நகர் 80,054 48.49% வெற்றி
ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா விருகம்பாக்கம் 74,351 43.97% வெற்றி
ம.சுப்ரமணியம் சைதாப்பேட்டை 80,194 50.02% வெற்றி
ஜெ.கருணாநிதி தியாகராய நகர் 56,035 40.57% வெற்றி
தா வேலு மயிலாப்பூர் 68,392 44.58% வெற்றி
அரவிந்த் ரமேஷ் சோழிங்கநல்லூர் 1,71,558 44.18% வெற்றி
தா.மோ. அன்பரசன் ஆலந்தூர் 1,16,785 49.12% வெற்றி
இ.கருணாநிதி பல்லாவரம் 1,26,427 47.49% வெற்றி
எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் 1,16,840 46.93% வெற்றி
வரலட்சுமி மதுசூதனன் செங்கல்பட்டு 1,30,573 47.64% வெற்றி
க.சுந்தர் உத்திரமேரூர் 93,427 44.38% வெற்றி
சி.வி.எம்.பி. எழிலரசன் காஞ்சிபுரம் 1,02,712 44.77% வெற்றி
துரைமுருகன் காட்பாடி 85,140 45.71% வெற்றி
காந்தி ராணிபேட்டை 1,03,291 49.79% வெற்றி
ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆற்காடு 1,03,885 49.52% வெற்றி
கார்த்திகேயன் வேலூர் 84,299 46.86% வெற்றி
நந்தகுமார் அணைக்கட்டு 95,159 48.11% வெற்றி
கே.சீதாராமன் கீழ்வைத்தினன்குப்பம் 73,997 42.5% தோல்வி
வி.அமுலு குடியாத்தம் 1,00,412 47.45% வெற்றி
ஆ.செ.விஸ்வநாதன் ஆம்பூர் 90,476 50.86% வெற்றி
க.தேவராஜி ஜோலார்பேட்டை 89,490 45.57% வெற்றி
எ.நல்லதம்பி திருப்பத்தூர் 96,522 51.91% வெற்றி
தே.மதியழகன் பர்கூர் 97,256 49.17% வெற்றி
டி.செங்குட்டுவன் கிருஷ்ணகிரி 95,256 45.01% தோல்வி
பி.முருகன் வேப்பனஹள்ளி 91,050 44.38% தோல்வி
ஒய்.பிரகாஷ் ஒசூர் 1,18,231 47.65% வெற்றி
பி.கே.முருகன் பாலக்கோடு 81,970 39.68% தோல்வி
பி.என்.பி.இன்பசேகரன் பென்னாகரம் 84,937 40.39% தோல்வி
தடங்கம் பெ.சுப்பிரமணி தர்மபுரி 78,770 36.24% தோல்வி
எம்.பிரபு ராஜசேகர் பாப்பிரெட்டிபட்டி 77,564 35.1% தோல்வி
மு.பெ.கிரி செங்கம் 1,08,081 48.26% வெற்றி
எ.வ.வேலு திருவண்ணாமலை 1,37,876 66.02% வெற்றி
கு.பிச்சாண்டி கீழ்பென்னத்தூர் 1,04,675 51.34% வெற்றி
பெ.சு.தி.சரவணன் கலசபாக்கம் 94,134 47.92% வெற்றி
கே.வி.சேகரன் போளூர் 88,007 43.57% தோல்வி
எஸ்.எஸ்.அன்பழகன் ஆரணி 99,833 45.09% தோல்வி
ஓ.ஜோதி செய்யாறு 1,02,460 47.78% வெற்றி
எஸ்.அம்பேத்குமார் வந்தவாசி 1,02,064 54.88% வெற்றி
கே.எஸ்.மஸ்தான் செஞ்சி 1,09,625 52.99% வெற்றி
மாசிலாமணி மயிலம் 78,814 44.53% தோல்வி
பி.சீத்தாபதி சொக்கலிங்கம் திண்டிவனம் 77,399 42.4% தோல்வி
ஆர்.லட்சுமணன் விழுப்புரம் 1,02,271 49.92% வெற்றி
நா.புகழேந்தி விக்கிரவாண்டி 93,730 48.41% வெற்றி
க.பொன்முடி திருக்கோயிலூர் 1,10,980 56.56% வெற்றி
எ.ஜெ.மணிகண்ணன் உளுந்தூர்பேட்டை 1,15,451 47.15% வெற்றி
வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம் 1,13,912 52.96% வெற்றி
தா.உதயசூரியன் சங்கராபுரம் 1,21,186 56.16% வெற்றி
ஜெ.ரேகா.பிரியதர்ஷினி. கங்கவல்லி 82,207 44.08% தோல்வி
சின்னதுரை ஆத்தூர் 87,051 43.58% தோல்வி
சி.தமிழ்செல்வன் ஏற்காடு 95,606 40.02% தோல்வி
எஸ். சீனிவாச பெருமாள் மேட்டூர் 96,399 44.13% தோல்வி
த.சம்பத்குமார் எடப்பாடி 69,352 28.04% தோல்வி
கே.எம்.ராஜேஷ் சங்ககிரி 95,427 41.09% தோல்வி
சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன் சேலம் ( மேற்கு ) 83,984 38.77% தோல்வி
இரா ராஜேந்திரன் சேலம் ( வடக்கு ) 93,432 46.17% வெற்றி
எ.எஸ்.சரவணன் சேலம் ( தெற்கு ) 74,897 37.45% தோல்வி
தருண் வீரபாண்டி 91,787 41.03% தோல்வி
மா.மதிவேந்தன் ராசிபுரம் 90,727 46.08% வெற்றி
கே.பொன்னுசாமி சேர்ந்தமங்கலம் 90,681 45.51% வெற்றி
பெ.ராமலிங்கம் நாமக்கல் 1,06,494 51.51% வெற்றி
கே.எஸ்.மூர்த்தி பரமத்தி வேலூர் 78,372 42.66% தோல்வி
எம்.வெங்கடாச்சலம் குமாரபாளையம் 69,154 34.25% தோல்வி
சு.முத்துசாமி ஈரோடு(மேற்கு) 1,00,757 49.01% வெற்றி
சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி 77,844 42.81% தோல்வி
கயல்விழி செல்வராஜ் தாராபுரம் 89,986 46.39% வெற்றி
சாமிநாதன் காங்கேயம் 94,197 47.14% வெற்றி
கே.பி. துரைராஜ் பவானி 78,392 38.93% தோல்வி
எ.ஜி.வெங்கடாச்சலம் அந்தியூர் 79,096 44.84% வெற்றி
ஜி.வி.மணிமாறன் கோபிச்செட்டிப்பாளையம் 80,045 37.36% தோல்வி
எஸ். காசிலிங்கம் கூடலூர் 62,551 45.24% தோல்வி
கா.ராமசந்திரன் குன்னூர் 61,820 45.49% வெற்றி
டி.ஆர்.சண்முகசுந்தரம் மேட்டுப்பாளையம் 1,02,775 45.66% தோல்வி
க.செல்வராஜ் திருப்பூர் (தெற்கு) 75,535 43.31% வெற்றி
பையா (எ) கிருஷ்ணன் கவுண்டம்பாளையம் 1,25,893 40.62% தோல்வி
வ.ம.சண்முகசுந்தரம் கோவை வடக்கு 77,453 38.19% தோல்வி
கார்த்திக்கேய சிவசேனாதிபதி தொண்டாமுத்தூர் 82,595 35.83% தோல்வி
நா.கார்த்திக் சிங்காநல்லூர் 70,390 34.84% தோல்வி
குறிச்சி பிரபாகரன் கிணத்துக்கடவு 1,00,442 43.21% தோல்வி
வரதராஜன் பொள்ளாச்சி 78,842 44.47% தோல்வி
இரா.ஜெயராமாகிருஷ்ணன் மடத்துக்குளம் 77,875 42.81% தோல்வி
ஐ.பி.செந்தில்குமார் பழனி 1,08,566 52.86% வெற்றி
அர.சக்கரபாணி ஒட்டன்சத்திரம் 1,09,970 54.51% வெற்றி
இ.பெரியசாமி ஆத்தூர் 1,65,809 72.11% வெற்றி
எம்.எ.ஆண்டி அம்பலம் நத்தம் 95,830 42.54% தோல்வி
எஸ்.காந்திராஜன் வேடசந்தூர் 1,06,481 49.97% வெற்றி
ஆர்.இளங்கோ அரவக்குறிச்சி 93,369 52.72% வெற்றி
செந்தில் பாலாஜி கரூர் 1,01,757 49.08% வெற்றி
க.சிவகாமசுந்தரி கிருஷ்ணராயபுரம் 96,540 53.37% வெற்றி
இரா.மாணிக்கம் குளித்தலை 1,00,829 51.06% வெற்றி
எம்.பழனியாண்டி ஸ்ரீரங்கம் 1,13,904 47.41% வெற்றி
கேஎன் நேரு திருச்சி(மேற்கு) 1,18,133 64.52% வெற்றி
இனிகோ இருதயராஜ் திருச்சி(கிழக்கு) 94,302 54.56% வெற்றி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் 1,05,424 53.51% வெற்றி
அ.சௌந்திரபாண்டியன் லால்குடி 84,914 48.59% வெற்றி
சீ.கதிரவன் மணச்சநல்லூர் 1,16,334 59.14% வெற்றி
ந.தியாகராஜன் முசிறி 90,624 50.43% வெற்றி
செ.ஸ்டாலின் குமார் துறையூர் 87,786 49.91% வெற்றி
எம்.பிரபாகரன் பெரம்பலூர் 1,22,090 50.87% வெற்றி
எஸ்.எஸ்.சிவசங்கர் குன்னம் 1,03,922 47.26% வெற்றி
கே.எஸ்.கே.கண்ணன் ஜெயங்கொண்டம் 99,529 46% வெற்றி
சி.வி.கணேசன் திட்டக்குடி 83,726 49.78% வெற்றி
சபா.ராஜேந்திரன் நெய்வேலி 75,177 45.8% வெற்றி
கோ.அய்யப்பன் கடலூர் 84,563 46.46% வெற்றி
எம்.ஆர்.கே.பண்ணீர்செல்வம் குறிஞ்சிப்பாடி 1,01,456 51.04% வெற்றி
துரை.கி.சரவணன் புவனகிரி 88,194 44.73% தோல்வி
மு.பன்னீர்செல்வம் சீர்காழி 94,057 49.16% வெற்றி
நிவேதா முருகன் பூம்புகார் 96,102 46.24% வெற்றி
எஸ்.கே.வேதாரத்தினம் வேதாரண்யம் 66,390 42% தோல்வி
டிஆர்பி ராஜா மன்னார்குடி 87,172 45.11% வெற்றி
பூண்டி கலைவாணன் திருவாரூர் 1,08,906 52.29% வெற்றி
எஸ்.ஜோதிராமன் நன்னிலம் 99,213 44.7% தோல்வி
கோவி.செழியன் திருவிடைமருதூர் 95,763 48.26% வெற்றி
அன்பழகன் கும்பகோணம் 96,057 48.62% வெற்றி
துரை சந்திரசேகரன் திருவையாறு 1,03,210 48.82% வெற்றி
டி.கே.ஜி.நீலமேகம் தஞ்சாவூர் 1,03,772 53.25% வெற்றி
ராமச்சந்திரன் ஒரத்தநாடு 61,228 31.92% தோல்வி
அண்ணாதுரை பட்டுக்கோட்டை 79,065 44.62% வெற்றி
அசோக்குமார் பேராவூரணி 89,130 52.17% வெற்றி
பழனியப்பன் விராலிமலை 78,581 40.63% தோல்வி
முத்துராஜா புதுக்கோட்டை 85,802 47.7% வெற்றி
ரகுபதி திருமயம் 71,349 41% வெற்றி
மெய்யநாதன் ஆலங்குடி 87,935 51.17% வெற்றி
கே.ஆர்.பெரியகருப்பன் திருப்பத்தூர் 1,03,682 49.19% வெற்றி
தமிழரசி மானாமதுரை 89,364 44.01% வெற்றி
பி.மூர்த்தி மதுரை கிழக்கு 1,22,729 51.59% வெற்றி
வெங்கடேசன் சோழவந்தான் 84,240 48.04% வெற்றி
தளபதி மதுரை வடக்கு 73,010 46.64% வெற்றி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதி 73,205 48.99% வெற்றி
சின்னம்மாள் மதுரை மேற்கு 74,762 37.07% தோல்வி
மணி மாறன் திருமங்கலம் 86,251 39.12% தோல்வி
மகாராஜன் ஆண்டிபட்டி 93,541 44.64% வெற்றி
கே.எஸ்.சரவணக்குமார் பெரியகுளம் 92,251 45.71% வெற்றி
தங்கத்தமிழ்செல்வன் போடிநாயக்கனூர் 89,029 41.45% தோல்வி
கம்பம் ராமகிருஷ்ணன் கம்பம் 1,04,800 51.81% வெற்றி
சௌ.தங்கபாண்டியன் ராஜபாளையம் 74,158 41.5% வெற்றி
ஏஆர்ஆர் சீனிவாசன் விருதுநகர் 73,297 45.32% வெற்றி
எஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை 91,040 53.18% வெற்றி
தங்கம் தென்னரசு திருச்சுழி 1,02,225 59.15% வெற்றி
முருகேசன் பரமக்குடி 84,864 46.59% வெற்றி
காதர் பாட்ஷா எ முத்துராமலிங்கம் ராமநாதபுரம் 1,11,082 51.88% வெற்றி
ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் 1,01,901 46.06% வெற்றி
மார்க்கண்டேயன் விளாத்திக்குளம் 90,348 54.05% வெற்றி
கீதா ஜீவன் தூத்துக்குடி 92,314 49% வெற்றி
அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் 88,274 50.58% வெற்றி
சண்முகையா ஒட்டப்பிடாரம் 73,110 41.11% வெற்றி
இ.ராஜா சங்கரன்கோவில் 71,347 38.92% வெற்றி
பூங்கோதை ஆலங்குளம் 70,614 34.7% தோல்வி
லட்சுமணன் திருநெல்வேலி 69,175 35.01% தோல்வி
ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் 68,296 38.44% தோல்வி
அப்துல் வஹாப் பாளையம்கோட்டை 89,117 55.32% வெற்றி
மு. அப்பாவு ராதாபுரம் 82,331 43.95% வெற்றி
ஆஸ்டின் கன்னியாகுமரி 93,532 41.59% தோல்வி
என். சுரேஷ் ராஜன் நாகர்கோவில் 77,135 41.88% தோல்வி
மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் 87,744 51.57% வெற்றி
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Election News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+