Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாதக வேட்பாளர்கள் பட்டியல் 2026

234 தொகுதிகள்... பல முனைப் போட்டிகள்... அனல் பறக்கும் பிரச்சாரங்கள்... என தமிழ்நாடு மூலை முடுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. ஆட்சியில் அமர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் களம் கண்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி (நாதக), 234 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாதகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல; இது அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அரசியல் திசைகாட்டி. நாதக தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் யார்? கோட்டையை கைப்பற்ற அவர்கள் முன்னெடுக்கும் வியூகம் என்ன? நாதக வேட்பாளர்கள் குறித்த முழுமையான தகவல்களையும், தொகுதி வாரியான அலசல்களையும் உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாக இப்பக்கம் அமைகிறது.

2026 சட்டசபைத் தேர்தல் நாதக வேட்பாளர்கள் பட்டியல்

கட்சி வாரியாக பார்க்கவும்

வேட்பாளர் பெயர் தொகுதி
ஸ்ரீதர் 1 - கும்மிடிப்பூண்டி
ராஜாத்தி 2 - பொன்னேரி
சந்திரன் 3 - திருத்தணி
செந்தில்குமார் 4 - திருவள்ளூர்
மேகலா 5 - பூந்தமல்லி
புனிதா 6 - ஆவடி
ரேவதி 7 - மதுரவாயல்
ஆதித்தன் 8 - அம்பத்தூர்
கிருத்திகா எழுமலை 9 - மாதவரம்
சத்ய பாஸ்கர் 10 - திருவொற்றியூர்
வெண்ணிலா தாயுமானவன் 11 - ஆர்.கே நகர்
வெற்றித்தமிழன் 12 - பெரம்பூர்
செளந்தரபாண்டியன் 13 - கொளத்தூர்
ரோசினி 14 - வில்லிவாக்கம்
ஜெகதீஷ் சந்தர் 15 - திரு.வி.க.நகர்
சரண்யா 16 - எழும்பூர்
பாபுமைலன் 17 - ராயபுரம்
ரூஃப்கான் ஷெரிஃப் 18 - துறைமுகம்
ஆயிஷா பேகம் 19 - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
களஞ்சியம் 20 - ஆயிரம் விளக்கு
சி.சங்கர் 21 - அண்ணா நகர்
சந்தோஷ் 22 - விருகம்பாக்கம்
ஸ்ரீவித்யா 23 - சைதாப்பேட்டை
அனுஷா விஜயகுமார் 24 - தியாகராய நகர்
அருண் 25 - மயிலாப்பூர்
கீர்த்தனா 26 - வேளச்சேரி
ஜெயலட்சுமி ராமன் 27 - சோழிங்கநல்லூர்
மகாலட்சுமி 28 - ஆலந்தூர்
சிந்து 29 - ஸ்ரீபெரும்புதூர்
கார்த்திகேயன் 30 - பல்லாவரம்
தமிழ்செல்வி 31 - தாம்பரம்
அமுதா நம்பியார் 32 - செங்கல்பட்டு
அம்பேத்ராஜன் 33 - திருப்போரூர்
சுவாதி லட்சுமி 34 - செய்யூர்
ஜானகி ராமன் 35 - மதுராந்தகம்
மரம் மாசிலாமணி 36 - உத்திரமேரூர்
வெற்றிச்செல்வி 37 - காஞ்சிபுரம்
ராஜ் குமார் 38 - அரக்கோணம்
அசோக் குமார் 39 - சோளிங்கர்
திருக்குமரன் 40 - காட்பாடி
தாரிக்கா சல்மான் 41 - ராணிபேட்டை
அர்ச்சனா 42 - ஆற்காடு
சோனியா 43 - வேலூர்
ரவிக்குமார் 44 - அணைக்கட்டு
கலையேந்திரி 45 - கீழ்வைத்தினன்குப்பம்
இமலன் 46 - குடியாத்தம்
முருகேசன் 47 - வாணியம்பாடி
அஃப்சியா தௌஃபிக் பிக்ரிட் 48 - ஆம்பூர்
சசிரேகா 49 - ஜோலார்பேட்டை
ஆறுமுகம் 50 - திருப்பத்தூர்
மேகலா 51 - ஊத்தங்கரை
கவின் 52 - பர்கூர்
சுகந்தி பார்த்திபன் 53 - கிருஷ்ணகிரி
நாகராஜ் 54 - வேப்பனஹள்ளி
ஸ்டாலின் 55 - ஒசூர்
நரசிம்மன் 56 - தளீ
பூபதி 57 - பாலக்கோடு
பழனியம்மாள் 58 - பென்னாகரம்
சாந்தலட்சுமி 59 - தர்மபுரி
அர்ச்சனா தமிழ் அருவி 60 - பாப்பிரெட்டிபட்டி
அனிதா அண்ணாதுரை 61 - அரூர்
ஜெ சோபா 62 - செங்கம்
விக்னேஷ் 63 - திருவண்ணாமலை
வி.லோகநாதன் 64 - கீழ்பென்னத்தூர்
சீதா 65 - கலசபாக்கம்
உமாதேவி பிரகாஷ் 66 - போளூர்
தவமணி ரமேஷ் 67 - ஆரணி
தமிழ்ச் செல்வன் 68 - செய்யாறு
கணேஷ் 69 - வந்தவாசி
கிருஷ்ணன் 70 - செஞ்சி
விஜய் விக்ரம் 71 - மயிலம்
பெச்சிமுத்து 72 - திண்டிவனம்
கரிகாலன் 73 - வானூர்
அபிநயா பொன்னிவளவன் 74 - விழுப்புரம்
சுபா சந்திரசேகரன் 75 - விக்கிரவாண்டி
ஹேமராஜன் 76 - திருக்கோயிலூர்
லோகேஸ்வரி 77 - உளுந்தூர்பேட்டை
ராதிகா 78 - ரிஷிவந்தியம்
ரமேஷ் 79 - சங்கராபுரம்
நாகம்மாள் 80 - கள்ளக்குறிச்சி
அபிராமி நெடுஞ்சேரலாதன் 81 - கங்கவல்லி
மோனிஷா சின்னதுரை 82 - ஆத்தூர்
பழனிசாமி 83 - ஏற்காடு
சிவசக்தி 84 - ஓமலூர்
வித்யா வீரப்பன் 85 - மேட்டூர்
பிரியதர்ஷினி 86 - எடப்பாடி
நித்யா அருள் 87 - சங்ககிரி
சுரேஷ் குமார் 88 - சேலம் ( மேற்கு )
குணசீலா 89 - சேலம் ( வடக்கு )
சோபியா 90 - சேலம் ( தெற்கு )
ராஜேஷ் குமார் 91 - வீரபாண்டி
சசிகலா 92 - ராசிபுரம்
பொன்னுமணி 93 - சேர்ந்தமங்கலம்
பிரவீன் 94 - நாமக்கல்
அரவிந்த் 95 - பரமத்தி வேலூர்
ரேவதி 96 - திருச்செங்கோடு
யுவராணி 97 - குமாரபாளையம்
தாண்டவ மூர்த்தி 98 - ஈரோடு(கிழக்கு)
விஜய் 99 - ஈரோடு(மேற்கு)
அருண் 100 - மொடக்குறிச்சி
திவ்யா 101 - தாராபுரம்
கார்மேகன் 102 - காங்கேயம்
லோகு 103 - பெருந்துறை
மேனகா தேவி 104 - பவானி
ஆனந்தி 105 - அந்தியூர்
சீதாலட்சுமி 106 - கோபிச்செட்டிப்பாளையம்
செளந்தர்யா 107 - பவானிசாகர்
ரகுபதி பீமன் 108 - உதகமண்டலம்
கார்த்திக் ராமகிருஷ்ணன் 109 - கூடலூர்
தீனு 110 - குன்னூர்
கோபாலகிருஷ்ணன் 111 - மேட்டுப்பாளையம்
மேனகா 112 - அவினாசி
அபிநயா 113 - திருப்பூர் (வடக்கு)
பேரறிவாளன் 114 - திருப்பூர் (தெற்கு)
தமிழினியன் 115 - பல்லடம்
ராஜசேகர் 116 - சூலூர்
கலாமணி 117 - கவுண்டம்பாளையம்
நர்மதா 118 - கோவை வடக்கு
ரஜபுனிஷா 119 - தொண்டாமுத்தூர்
பேரறிவாளன் 120 - கோவை தெற்கு
நேருஜி 121 - சிங்காநல்லூர்
பானு பிரியா செந்தில் குமார் 122 - கிணத்துக்கடவு
செந்தில் 123 - பொள்ளாச்சி
உமாதேவி 124 - வால்ப்பாறை
ராம் குமார் 125 - உடுமலைப்பேட்டை
ராதாமணி 126 - மடத்துக்குளம்
முருகேஸ்வரி 127 - பழனி
ரகுபதி 128 - ஒட்டன்சத்திரம்
சைமன் ஜஸ்டின் 129 - ஆத்தூர்
கைலை ராஜன் 130 - நிலக்கோட்டை
அழகம்மாள் 131 - நத்தம்
முத்தரசி 132 - திண்டுக்கல்
ஹுசைன் 133 - வேடசந்தூர்
நரேன் 134 - அரவக்குறிச்சி
கருப்பையா 135 - கரூர்
சத்யா 136 - கிருஷ்ணராயபுரம்
நன்மாறன் 137 - குளித்தலை
அருணகிரி 138 - மணப்பாறை
தர்மராஜ் 139 - ஸ்ரீரங்கம்
புவனேஸ்வரி 140 - திருச்சி(மேற்கு)
கிருஷ்ணசாமி 141 - திருச்சி(கிழக்கு)
ஜல்லிக்கட்டு ராஜேஷ் 142 - திருவெறும்பூர்
மதன் 143 - லால்குடி
தேன்மொழி 144 - மணச்சநல்லூர்
பாக்யலட்சுமி 145 - முசிறி
கெளசல்யா சுரேஷ் 146 - துறையூர்
ஜான்சி ராணி 147 - பெரம்பலூர்
கீர்த்தி வாசன் 148 - குன்னம்
புகழேந்தி 149 - அரியலூர்
ரேவதி கலைமணி 150 - ஜெயங்கொண்டம்
மகாலட்சுமி 151 - திட்டக்குடி
அமுதா நம்பி 152 - விருத்தாசலம்
வீரமணி 153 - நெய்வேலி
பானு பிரியா 154 - பண்ருட்டி
சரசு 155 - கடலூர்
செங்கோலன் 156 - குறிஞ்சிப்பாடி
சுமதி சீனிவாசன் 157 - புவனகிரி
தமிழ் 158 - சிதம்பரம்
சிவஜோதி 159 - காட்டுமன்னார்கோவில்
சுபாஷ் 160 - சீர்காழி
காசிராமன் 161 - மயிலாடுதுறை
இளைய நகுலன் 162 - பூம்புகார்
பாத்திமா ஃபர்ஹானா 163 - நாகப்பட்டினம்
கார்த்திகா 164 - கீழ்வேளூர்
இடும்பாவனம் கார்த்திக் 165 - வேதாரண்யம்
வினோதினி 166 - திருத்துறைபூண்டி
பாரதி செல்வன் 167 - மன்னார்குடி
அஸ்வினி 168 - திருவாரூர்
தேன்மொழி திலீப் குமார் 169 - நன்னிலம்
திவ்யபாரதி 170 - திருவிடைமருதூர்
ஆனந்த் 171 - கும்பகோணம்
அனீஸ் பாத்திமா 172 - பாபநாசம்
செந்தில்நாதன் 173 - திருவையாறு
கிருஷ்ணகுமார் 174 - தஞ்சாவூர்
திருமுருகன் 175 - ஒரத்தநாடு
கண்ணன் 176 - பட்டுக்கோட்டை
ராஜாராம் 177 - பேராவூரணி
நதியா தமிழ்ச்செல்வன் 178 - கந்தர்வக்கோட்டை
சத்ய லட்சுமி 179 - விராலிமலை
எழிலரசி 180 - புதுக்கோட்டை
லட்சுமி சீனிவாசன் 181 - திருமயம்
ராஜாராமன் 182 - ஆலங்குடி
முத்துலட்சுமி 183 - அறந்தாங்கி
சீமான் 184 - காரைக்குடி
ரம்யா மோகன் 185 - திருப்பத்தூர்
இந்துஜா ரமேஷ் 186 - சிவகங்கை
சண்முகப்பிரியா 187 - மானாமதுரை
கோட்டை குமார் 188 - மேலூர்
செல்வம் 189 - மதுரை கிழக்கு
நாகலட்சுமி திருமரன் 190 - சோழவந்தான்
திருநாவுக்கரசு 191 - மதுரை வடக்கு
சத்யா தேவி 192 - மதுரை தெற்கு
துர்கா குமாரசுவாமி 193 - மதுரை மத்திய தொகுதி
விக்னேஷ் குமார் 194 - மதுரை மேற்கு
சத்யா தேவி 195 - திருப்பரங்குன்றம்
முனீஸ் 196 - திருமங்கலம்
அபிராமி தனபால் 197 - உசிலம்பட்டி
அருணாதேவி 198 - ஆண்டிபட்டி
விமலா 199 - பெரியகுளம்
கலையரசு 200 - போடிநாயக்கனூர்
அன்புச்செல்வி 201 - கம்பம்
கார்த்திக் 202 - ராஜபாளையம்
கரிகால பாண்டியன் 203 - ஸ்ரீ வில்லிபுத்தூர்
ஆனந்தராஜா 204 - சாத்தூர்
டயானா 205 - சிவகாசி
லட்சுமணன் 206 - விருதுநகர்
மணிமாறன் 207 - அருப்புக்கோட்டை
கார்த்திக் ராஜா 208 - திருச்சுழி
எழில் இளவரசி 209 - பரமக்குடி
பிரேம்நாத் 210 - திருவாடானை
முத்து கேசவன் 211 - ராமநாதபுரம்
சந்திரபிரபா 212 - முதுகுளத்தூர்
பாலாஜி 213 - விளாத்திக்குளம்
ஜேக்கப் அபிஷேக் தேவதாசன் 214 - தூத்துக்குடி
ஒபிலியா 215 - திருச்செந்தூர்
சண்முக சுந்தரம் 216 - ஸ்ரீவைகுண்டம்
அனுசியா 217 - ஒட்டப்பிடாரம்
பாண்டி 218 - கோவில்பட்டி
கவிதா 219 - சங்கரன்கோவில்
இசை மதிவாணன் 220 - வாசுதேவநல்லூர்
அபுபக்கர் சித்திக் 221 - கடையநல்லூர்
கௌசிக் பாண்டியன் 222 - தென்காசி
பால்ராஜ் 223 - ஆலங்குளம்
சத்யா 224 - திருநெல்வேலி
சிவசங்கரன் 225 - அம்பாசமுத்திரம்
சங்கர நாராயணன் 226 - பாளையம்கோட்டை
செல்வம் 227 - நாங்குநேரி
கிரிஜா தாமரை பாண்டியன் 228 - ராதாபுரம்
மரியா ஜெனிஃபர் 229 - கன்னியாகுமரி
முத்துக்குமார் 230 - நாகர்கோவில்
ஆன்சி சோபா ராணி 231 - குளச்சல்
சீலன் 232 - பத்மநாபபுரம்
மரிய ஸ்டெல்லா 233 - விளவங்கோடு
ஹிம்லர் 234 - கிள்ளியூர்

2021 சட்டமன்றத் தேர்தல் நாதக வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
உ உஷா கும்மிடிப்பூண்டி 11,701 5.27% தோல்வி
அ மகேஷ்வரி பொன்னேரி 19,027 9.05% தோல்வி
லி அகிலா திருத்தணி 12,007 5.16% தோல்வி
பெ.. பசுபதி திருவள்ளூர் 15,028 7.01% தோல்வி
வி. மணிமேகலை பூந்தமல்லி 29,871 11.33% தோல்வி
கோ விஜயலட்சுமி ஆவடி 30,087 10% தோல்வி
கோ கணேஷ்குமார் மதுரவாயல் 21,045 7.68% தோல்வி
இரா அன்புத் தென்னரசன் அம்பத்தூர் 22,701 9.45% தோல்வி
இரா எழுமலை மாதவரம் 27,453 9.07% தோல்வி
செ சீமான் திருவொற்றியூர் 48,597 24.3% தோல்வி
கு. கெளரிசங்கர் ஆர்.கே நகர் 20,437 10.93% தோல்வி
செ மெர்லின் சுகந்தி பெரம்பூர் 19,821 9.89% தோல்வி
பெ. கெமில்ஸ் செல்வா கொளத்தூர் 11,279 6.51% தோல்வி
இரா ஸ்ரீதர் வில்லிவாக்கம் 10,914 7.57% தோல்வி
இரா இளவஞ்சி திரு.வி.க.நகர் 10,921 8.17% தோல்வி
பூ கீதாலட்சுமி எழும்பூர் 6,276 5.26% தோல்வி
சு. கமலி ராயபுரம் 7,953 6.56% தோல்வி
சே ப முகம்மது கதாபி துறைமுகம் 3,357 3.3% தோல்வி
மு ஜெயசிம்மராஜா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 9,193 6.69% தோல்வி
அ ஜெ ஷெரீன் ஆயிரம் விளக்கு 8,860 6.55% தோல்வி
சி சங்கர் அண்ணா நகர் 10,406 6.3% தோல்வி
த சா ராஜேந்திரன் விருகம்பாக்கம் 10,185 6.02% தோல்வி
பா சுரேஷ்குமார் சைதாப்பேட்டை 10,717 6.68% தோல்வி
பா. சிவசங்கரி தியாகராய நகர் 8,284 6% தோல்வி
கி.மகாலட்சுமி மயிலாப்பூர் 10,124 6.6% தோல்வி
மோ கீர்த்தனா வேளச்சேரி 14,171 8.02% தோல்வி
ச மைக்கேல் வின்சென்ட் சேவியர் சோழிங்கநல்லூர் 38,872 10.01% தோல்வி
இரா. கார்த்திகேயன் ஆலந்தூர் 16,506 6.94% தோல்வி
த புஷ்பராஜ் ஸ்ரீபெரும்புதூர் 22,034 8.34% தோல்வி
க மினிஸ்ரீ பல்லாவரம் 21,362 8.02% தோல்வி
கு. சுரேசு குமார் தாம்பரம் 19,494 7.83% தோல்வி
கி. சஞ்சீவிநாதன் செங்கல்பட்டு 26,868 9.8% தோல்வி
ச மோகனசுந்தரி திருப்போரூர் 20,428 9.01% தோல்வி
இரா இராஜேஷ் செய்யூர் 9,653 5.39% தோல்வி
வெ. சுமிதா மதுராந்தகம் 9,293 5% தோல்வி
சீ காமாட்சி உத்திரமேரூர் 11,405 5.42% தோல்வி
சா சால்டின் காஞ்சிபுரம் 13,946 6.08% தோல்வி
எ அபிராமி அரக்கோணம் 14,631 8.54% தோல்வி
யு.ரா. பாவேந்தன் சோளிங்கர் 9,656 4.31% தோல்வி
ச. திருக்குமரன் காட்பாடி 10,449 5.61% தோல்வி
வெ. சைலஜா ராணிபேட்டை 10,234 4.93% தோல்வி
இரா. கதிரவன் ஆற்காடு 12,088 5.76% தோல்வி
நா. பூங்குன்றன் வேலூர் 8,530 4.74% தோல்வி
அ சுமித்ரா அணைக்கட்டு 8,125 4.11% தோல்வி
ஜெ. திவ்யராணி கீழ்வைத்தினன்குப்பம் 10,027 5.76% தோல்வி
இரா. கலைபேத்திரி குடியாத்தம் 11,834 5.59% தோல்வி
சா. தேவேந்திரன் வாணியம்பாடி 11,226 5.91% தோல்வி
மா. மெகருனிஷா ஆம்பூர் 10,150 5.71% தோல்வி
ஆ. சிவா ஜோலார்பேட்டை 13,328 6.79% தோல்வி
மா.சுமதி திருப்பத்தூர் 12,127 6.52% தோல்வி
க. இளங்கோவன் ஊத்தங்கரை 10,424 5.54% தோல்வி
க. கருணாகரன் பர்கூர் 10,113 5.11% தோல்வி
வ. நிரந்தரி கிருஷ்ணகிரி 11,137 5.26% தோல்வி
மு சக்திவேல் வேப்பனஹள்ளி 8,310 4.05% தோல்வி
அ. கீதாலட்சுமி ஒசூர் 11,422 4.6% தோல்வி
இரா. மேரி செல்வராணி தளீ 3,776 1.95% தோல்வி
க. கலைச்செல்வி பாலக்கோடு 7,704 3.73% தோல்வி
இரா. தமிழழகன் பென்னாகரம் 8,945 4.25% தோல்வி
அ. செந்தில்குமார் தர்மபுரி 8,700 4% தோல்வி
இரா. ரமேஷ் பாப்பிரெட்டிபட்டி 7,573 3.43% தோல்வி
க. கீர்த்தனா அரூர் 10,950 5.51% தோல்வி
சீ. வெண்ணிலா செங்கம் 12,080 5.39% தோல்வி
ஜெ. கமலக்கண்ணன் திருவண்ணாமலை 13,995 6.7% தோல்வி
இரா. ரமேஷ்பாபு கீழ்பென்னத்தூர் 11,541 5.66% தோல்வி
ஏ பாலாஜி கலசபாக்கம் 8,822 4.49% தோல்வி
அ லாவண்யா போளூர் 10,197 5.05% தோல்வி
இரா. பிரகலதா ஆரணி 10,491 4.74% தோல்வி
கோ. பீமன் செய்யாறு 12,192 5.68% தோல்வி
க. பிரபாவதி வந்தவாசி 9,284 4.99% தோல்வி
அ.பூ சுகுமார் செஞ்சி 9,920 4.8% தோல்வி
லோ உமா மகேஸ்வரி மயிலம் 8,340 4.71% தோல்வி
பா.பேச்சிமுத்து திண்டிவனம் 9,203 5.04% தோல்வி
மு.ல ட்சுமி வானூர் 8,587 4.71% தோல்வி
ஜெ. செல்வம் விழுப்புரம் 6,375 3.11% தோல்வி
ஜெ ஷீபா ஆஸ்மி விக்கிரவாண்டி 8,216 4.24% தோல்வி
சி. முருகன் திருக்கோயிலூர் 11,620 5.92% தோல்வி
லூ புஷ்பமேரி உளுந்தூர்பேட்டை 9,000 3.68% தோல்வி
இர. சுரேஷ் மணிவண்ணன் ரிஷிவந்தியம் 12,066 5.61% தோல்வி
சு .ரஜியாமா சங்கராபுரம் 9,873 4.58% தோல்வி
தி. திராவிட முத்தமிழ்ச்செல்வி கள்ளக்குறிச்சி 16,474 7.29% தோல்வி
இரா வினோதினி கங்கவல்லி 9,323 5% தோல்வி
ச. கிருஷ்ணவேணி ஆத்தூர் 10,233 5.12% தோல்வி
ஸ்ரீஜோதி ஏற்காடு 13,308 5.57% தோல்வி
அ இராசா ஓமலூர் 9,416 3.78% தோல்வி
சி. மணிகண்டன் மேட்டூர் 9,109 4.17% தோல்வி
அ ஸ்ரீ ரத்னா எடப்பாடி 6,626 2.68% தோல்வி
அ அனிதா சங்ககிரி 10,862 4.68% தோல்வி
தே நாகம்மாள் சேலம் ( மேற்கு ) 10,668 4.92% தோல்வி
ந இமயஈஸ்வரன் சேலம் ( வடக்கு ) 8,155 4.03% தோல்வி
ச மாரியம்மா சேலம் ( தெற்கு ) 10,176 5.09% தோல்வி
செ ராஜேஷ்குமார் வீரபாண்டி 9,806 4.38% தோல்வி
கா சிலம்பரசி ராசிபுரம் 11,295 5.74% தோல்வி
த ரோகினி சேர்ந்தமங்கலம் 11,654 5.85% தோல்வி
பா பாஸ்கர் நாமக்கல் 10,122 4.9% தோல்வி
யுவராணி பரமத்தி வேலூர் 11,684 6.36% தோல்வி
பொ நடராசன் திருச்செங்கோடு 13,967 7.56% தோல்வி
க வருண் குமாரபாளையம் 13,240 6.56% தோல்வி
ச கோமதி ஈரோடு(கிழக்கு) 11,629 7.65% தோல்வி
ப சந்திரகுமார் ஈரோடு(மேற்கு) 13,353 6.5% தோல்வி
கோ லோகு பிரகாசு மொடக்குறிச்சி 12,944 7.12% தோல்வி
ரஞ்சிதா தாராபுரம் 6,753 3.48% தோல்வி
கு சிவானந்தம் காங்கேயம் 11,307 5.66% தோல்வி
சி. லோகநாதன் பெருந்துறை 10,294 5.42% தோல்வி
மு. சத்யா பவானி 10,471 5.2% தோல்வி
மா. சரவணன் அந்தியூர் 8,230 4.67% தோல்வி
மா.கி. சீதாலட்சுமி கோபிச்செட்டிப்பாளையம் 11,719 5.47% தோல்வி
வெ சங்கீதா பவானிசாகர் 8,517 4.25% தோல்வி
ஆ ஜெயக்குமார் உதகமண்டலம் 6,381 4.52% தோல்வி
இரா கேதீசுவரன் கூடலூர் 7,317 5.29% தோல்வி
மா. லாவண்யா குன்னூர் 7,252 5.34% தோல்வி
கா யாஸ்மின் மேட்டுப்பாளையம் 10,954 4.87% தோல்வி
கோ சோபா அவினாசி 13,256 6.23% தோல்வி
செ ஈசுவரன் திருப்பூர் (வடக்கு) 23,110 9.71% தோல்வி
க. சண்முகசுந்தரம் திருப்பூர் (தெற்கு) 12,898 7.39% தோல்வி
சுப்பிரமணியன் பல்லடம் 20,524 7.85% தோல்வி
கோ. இளங்கோவன் சூலூர் 14,426 5.97% தோல்வி
ஜெ. கலாமணி கவுண்டம்பாளையம் 17,897 5.77% தோல்வி
கோ பா பாலேந்திரன் கோவை வடக்கு 11,433 5.64% தோல்வி
கி. கலையரசி தொண்டாமுத்தூர் 8,042 3.49% தோல்வி
அ அப்துல் வாகப் கோவை தெற்கு 4,300 2.78% தோல்வி
இரா நர்மதா சிங்காநல்லூர் 8,366 4.14% தோல்வி
ம உமா ஜெகதீஷ் கிணத்துக்கடவு 11,280 4.85% தோல்வி
வி லோகேஸ்வரி பொள்ளாச்சி 6,402 3.61% தோல்வி
சி. கோகிலா வால்ப்பாறை 7,632 5.26% தோல்வி
ஆ பாபு என்கிற பாரி பைந்தமிழன் உடுமலைப்பேட்டை 8,592 4.42% தோல்வி
அ சனுஜா மடத்துக்குளம் 6,245 3.43% தோல்வி
கு வினோத் ராஜசேகரன் பழனி 7,656 3.73% தோல்வி
தி சக்திதேவி ஒட்டன்சத்திரம் 4,944 2.45% தோல்வி
அ சைமன் ஜஸ்டின் ஆத்தூர் 17,168 7.47% தோல்வி
க வசந்தா தேவி நிலக்கோட்டை 17,505 9.47% தோல்வி
பா.வெ. சிவசங்கரன் நத்தம் 14,762 6.55% தோல்வி
இரா ஜெயசுந்தர் திண்டுக்கல் 14,860 7.62% தோல்வி
இரா போதுமணி வேடசந்தூர் 8,495 3.99% தோல்வி
ம அனிசா பர்வீன் அரவக்குறிச்சி 7,188 4.06% தோல்வி
அர கருப்பையா கரூர் 7,316 3.53% தோல்வி
இரா இலக்கியா கிருஷ்ணராயபுரம் 9,706 5.37% தோல்வி
சீனி பிரகாசு குளித்தலை 11,511 5.83% தோல்வி
ப. கனிமொழி மணப்பாறை 19,450 8.77% தோல்வி
க. செல்வரதி ஸ்ரீரங்கம் 17,911 7.46% தோல்வி
வி வினோத் திருச்சி(மேற்கு) 15,725 8.59% தோல்வி
இரா பிரபு திருச்சி(கிழக்கு) 14,312 8.28% தோல்வி
வெ சோழசூரன் திருவெறும்பூர் 15,719 7.98% தோல்வி
கே மலர் தமிழ் பிரபா லால்குடி 16,248 9.3% தோல்வி
வே கிருஷ்ணசாமி மணச்சநல்லூர் 14,443 7.34% தோல்வி
இள ஸ்ரீதேவி முசிறி 14,311 7.96% தோல்வி
இரா தமிழ்ச்செல்வி துறையூர் 13,158 7.48% தோல்வி
மு மகேஸ்வரி பெரம்பலூர் 18,673 7.78% தோல்வி
ப அருள் குன்னம் 9,354 4.25% தோல்வி
கு சுகுணா அரியலூர் 12,346 5.48% தோல்வி
நீல மகாலிங்கம் ஜெயங்கொண்டம் 9,956 4.6% தோல்வி
ந காமாட்சி திட்டக்குடி 10,591 6.3% தோல்வி
ந அமுதா விருத்தாசலம் 8,642 4.39% தோல்வி
கி. ரமேஷ் நெய்வேலி 7,785 4.74% தோல்வி
இர. சுபாஷினி பண்ருட்டி 6,547 3.32% தோல்வி
வா கடல் தீபன் கடலூர் 9,563 5.25% தோல்வி
சீ சுமதி குறிஞ்சிப்பாடி 8,512 4.28% தோல்வி
இரா இரத்தினவேல் புவனகிரி 6,958 3.53% தோல்வி
கி. நடராஜன் சிதம்பரம் 9,071 4.95% தோல்வி
ப நிவேதா காட்டுமன்னார்கோவில் 6,806 3.88% தோல்வி
அ கவிதா சீர்காழி 11,013 5.76% தோல்வி
கி. காசிராமன் மயிலாடுதுறை 13,186 7.55% தோல்வி
பி. காளியம்மாள் பூம்புகார் 14,823 7.13% தோல்வி
ச அகஸ்டின் அற்புதராஜ் நாகப்பட்டினம் 9,976 6.95% தோல்வி
பொன் இளவழகி கீழ்வேளூர் 15,173 10.61% தோல்வி
கு. இராசேந்திரன் வேதாரண்யம் 9,106 5.76% தோல்வி
அ ஆர்த்தி திருத்துறைபூண்டி 15,362 8.26% தோல்வி
இரா அரவிந்தன் மன்னார்குடி 10,438 5.4% தோல்வி
இர வினோதினி திருவாரூர் 26,300 12.63% தோல்வி
ச பாத்திமா பர்ஹானா நன்னிலம் 13,419 6.05% தோல்வி
மோ திவ்யபாரதி திருவிடைமருதூர் 11,176 5.63% தோல்வி
மோ ஆனந்த் கும்பகோணம் 12,480 6.32% தோல்வி
ந கிருஷ்ணகுமார் பாபநாசம் 14,724 7.47% தோல்வி
து செந்தில்நாதன் திருவையாறு 15,820 7.48% தோல்வி
வீ சுபாதேவி தஞ்சாவூர் 17,366 8.91% தோல்வி
மு கந்தசாமி ஒரத்தநாடு 9,050 4.72% தோல்வி
அ கீர்த்திகா பட்டுக்கோட்டை 10,730 6.06% தோல்வி
சு திலீபன் பேராவூரணி 12,154 7.11% தோல்வி
மோ ரமிளா கந்தர்வக்கோட்டை 12,661 8.03% தோல்வி
அ அழகுமீனா விராலிமலை 7,035 3.64% தோல்வி
த சசிகுமார் புதுக்கோட்டை 11,503 6.39% தோல்வி
உ சிவராமன் திருமயம் 11,061 6.36% தோல்வி
சி திருச்செல்வம் ஆலங்குடி 15,477 9.01% தோல்வி
மு இ ஹுமாயூன் கபீர் அறந்தாங்கி 18,460 10.98% தோல்வி
ந துரைமாணிக்கம் காரைக்குடி 23,872 11.24% தோல்வி
இரா கோட்டைக்குமார் திருப்பத்தூர் 14,571 6.91% தோல்வி
இர மல்லிகா சிவகங்கை 22,500 11.14% தோல்வி
ம சண்முகப்பிரியா மானாமதுரை 23,228 11.44% தோல்வி
பா கருப்புச்சாமி மேலூர் 10,669 5.84% தோல்வி
ஐ லதா மதுரை கிழக்கு 17,668 7.43% தோல்வி
ஞா செங்கண்ணன் சோழவந்தான் 13,936 7.95% தோல்வி
நி அன்பரசி மதுரை வடக்கு 15,311 9.78% தோல்வி
மு அப்பாஸ் மதுரை தெற்கு 10,483 7.09% தோல்வி
க பாண்டியம்மாள் மதுரை மத்திய தொகுதி 11,215 7.51% தோல்வி
செ வெற்றிக்குமரன் மதுரை மேற்கு 18,224 9.04% தோல்வி
இரா ரேவதி திருப்பரங்குன்றம் 22,722 9.63% தோல்வி
மை சாராள் திருமங்கலம் 11,593 5.26% தோல்வி
கோ ஐந்து கோவிலான் உசிலம்பட்டி 15,357 7.23% தோல்வி
அ செயக்குமார் ஆண்டிபட்டி 11,216 5.35% தோல்வி
கு விமலா பெரியகுளம் 11,794 5.84% தோல்வி
மு. பிரேம்சந்தர் போடிநாயக்கனூர் 11,114 5.17% தோல்வி
அ அனிஸ் பாத்திமா கம்பம் 12,347 6.1% தோல்வி
வ ஜெயராஜ் ராஜபாளையம் 15,593 8.73% தோல்வி
பா அபிநயா ஸ்ரீ வில்லிபுத்தூர் 20,348 11% தோல்வி
கி. பாண்டி சாத்தூர் 12,626 6.58% தோல்வி
கா கனகபிரியா சிவகாசி 20,865 11.28% தோல்வி
இரா செல்வக்குமார் விருதுநகர் 14,311 8.85% தோல்வி
ப உமா அருப்புக்கோட்டை 12,392 7.24% தோல்வி
ஜெ ஆனந்த ஜோதி திருச்சுழி 13,787 7.98% தோல்வி
சசிகலா பரமக்குடி 16,430 9.02% தோல்வி
க ஜவகர் திருவாடானை 16,501 8.18% தோல்வி
க இளங்கோவன் ராமநாதபுரம் 17,046 7.96% தோல்வி
இர ரஹ்மத் நிஷா முதுகுளத்தூர் 11,244 5.08% தோல்வி
இரா பாலாஜி விளாத்திக்குளம் 11,828 7.08% தோல்வி
வே வேல்ராஜ் தூத்துக்குடி 30,937 16.42% தோல்வி
செ குளோரியான் திருச்செந்தூர் 15,063 8.63% தோல்வி
பே சுப்பையா பாண்டியன் ஸ்ரீவைகுண்டம் 12,706 7.73% தோல்வி
க சுப்புலட்சுமி ஒட்டப்பிடாரம் 22,413 12.6% தோல்வி
மா கோமதி கோவில்பட்டி 9,213 5.09% தோல்வி
பி மகேந்திரகுமாரி சங்கரன்கோவில் 13,851 7.55% தோல்வி
சி. ச மதிவாணன் வாசுதேவநல்லூர் 16,731 9.51% தோல்வி
மா முத்துலட்சுமி கடையநல்லூர் 10,136 4.94% தோல்வி
இரா வின்சென்ட் ராஜு தென்காசி 15,336 7.16% தோல்வி
மு. சங்கீதா ஆலங்குளம் 12,519 6.15% தோல்வி
பா. சத்யா திருநெல்வேலி 19,162 9.7% தோல்வி
மோ செண்பகவள்ளி அம்பாசமுத்திரம் 13,735 7.73% தோல்வி
க பாத்திமா பாளையம்கோட்டை 11,665 7.24% தோல்வி
பூ வீரபாண்டி நாங்குநேரி 17,654 9.17% தோல்வி
இரா ஜேசுதாசன் ராதாபுரம் 19,371 10.34% தோல்வி
ஆ சசிகலா கன்னியாகுமரி 14,140 6.29% தோல்வி
த ரா விஜயராகவன் நாகர்கோவில் 10,753 5.84% தோல்வி
ஸ் ஆன்றனி ஆஸ்லின் குளச்சல் 18,202 9.95% தோல்வி
சலீன் என்கிற சீலன் பத்மநாபபுரம் 13,899 8.17% தோல்வி
லி மேரி ஆட்லின் விளவங்கோடு 12,292 7.32% தோல்வி
ஹா பீட்டர் ஹாரிஸ் கிள்ளியூர் 14,517 8.54% தோல்வி
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Election News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+