முகப்பு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக)

பாமக வேட்பாளர்கள் பட்டியல் 2026

234 தொகுதிகள்... பல முனைப் போட்டிகள்... அனல் பறக்கும் பிரச்சாரங்கள்... என தமிழ்நாடு மூலை முடுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. ஆட்சியில் அமர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் களம் கண்டு வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), 234 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாமகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல; இது அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அரசியல் திசைகாட்டி. பாமக தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் யார்? கோட்டையை கைப்பற்ற அவர்கள் முன்னெடுக்கும் வியூகம் என்ன? பாமக வேட்பாளர்கள் குறித்த முழுமையான தகவல்களையும், தொகுதி வாரியான அலசல்களையும் உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு நுழைவாயிலாக இப்பக்கம் அமைகிறது.

2026 சட்டசபைத் தேர்தல் பாமக வேட்பாளர்கள் பட்டியல்

கட்சி வாரியாக பார்க்கவும்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
சேகர் அம்பத்தூர் 35,997 13.85% தோல்வி
திலகபாமா பெரம்பூர் 8,561 4.19% தோல்வி
கே பாலு திருப்போரூர் 67,392 25.68% தோல்வி
பெ.மகேஷ் குமார் உத்திரமேரூர் 62,809 27.58% தோல்வி
க சரவணன் சோளிங்கர் 78,820 33.73% தோல்வி
பாடி வெ.செல்வம் பென்னாகரம் 78,075 34.14% தோல்வி
செளமியா அன்புமணி தர்மபுரி 93,713 39.28% வெற்றி
சிஆர் பாஸ்கரன் போளூர் 61,444 29.02% தோல்வி
கணேஷ் செஞ்சி 78,201 36.1% வெற்றி
சிவக்குமார் விக்கிரவாண்டி 69,727 33.33% வெற்றி
அப செழியன் ரிஷிவந்தியம் 56,488 23.08% தோல்வி
கார்த்தி சேலம் ( மேற்கு ) 45,540 19.43% தோல்வி
சதாசிவம் சேலம் ( வடக்கு ) 44,238 20.99% தோல்வி
வைத்தி ஜெயங்கொண்டம் 88,992 38.94% வெற்றி
தமிழரசி ஆதிமூலம் விருத்தாசலம் 59,791 28.58% தோல்வி
அன்பு. சோழன் காட்டுமன்னார்கோவில் 52,116 27.74% தோல்வி
சித்தமல்ல ஏ.பழனிசாமி மயிலாடுதுறை 57,166 30.33% தோல்வி
வடிவேல் ராவணன் கீழ்வேளூர் 31,675 20.89% தோல்வி

2021 சட்டமன்றத் தேர்தல் பாமக வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பெயர் தொகுதி வாக்குகள் வாக்கு சதவீதம் முடிவுகள்
பிரகாஷ் கும்மிடிப்பூண்டி 75,514 34% தோல்வி
ராஜமன்னார் பூந்தமல்லி 55,468 21.03% தோல்வி
கஸ்ஸாலி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 23,930 17.42% தோல்வி
திருக்கச்சூர் ஆறுமுகம் திருப்போரூர் 92,007 40.58% தோல்வி
பெ. மகேஷ்குமார் காஞ்சிபுரம் 91,117 39.71% தோல்வி
அ.ம.கிருஷ்ணன் சோளிங்கர் 83,530 37.27% தோல்வி
இளவழகன் ஆற்காடு 83,927 40.01% தோல்வி
டி கே ராஜா திருப்பத்தூர் 68,282 36.72% தோல்வி
ஜிகே மணி பென்னாகரம் 1,06,123 50.46% தோல்வி
எஸ் பி வெங்கடேஸ்வரன் தர்மபுரி 1,05,630 48.6% தோல்வி
செல்வக்குமார் கீழ்பென்னத்தூர் 77,888 38.2% தோல்வி
முரளி சங்கர் வந்தவாசி 66,111 35.55% தோல்வி
எம்.பி.எஸ். ராஜேந்திரன் செஞ்சி 73,822 35.68% தோல்வி
சிவக்குமார் மயிலம் 81,044 45.79% தோல்வி
Dr. ராஜா சங்கராபுரம் 75,223 34.86% தோல்வி
சதாசிவம் மேட்டூர் 97,055 44.43% தோல்வி
இரா அருள் சேலம் ( மேற்கு ) 1,05,483 48.69% தோல்வி
திலக பாமா ஆத்தூர் 30,238 13.15% தோல்வி
கே பாலு ஜெயங்கொண்டம் 94,077 43.48% தோல்வி
ஜே கார்த்திகேயன் விருத்தாசலம் 76,202 38.73% தோல்வி
ஜெகன் நெய்வேலி 74,200 45.21% தோல்வி
சித்தமல்லி பழனிச்சாமி மயிலாடுதுறை 70,900 40.6% தோல்வி
வடிவேல் இராவணன் S கீழ்வேளூர் 51,003 35.67% தோல்வி
Source: ECI
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

தேர்தல் செய்திகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+