For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னையே இலவசமாக தருகிறேன்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

தற்காலிக சபாநாயகராக சுதர்சனம் நியமனம்
17ம் தேதி சட்டசபை கூடுகிறது!

திமுக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. இதற்கான உத்தரவை ஆளுனர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலாளர்- திரிபாதி
டிஜிபியாக முகர்ஜி நியமனம்: அலெக்சுக்கு ஆப்பு

முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற சில மணி நேரங்களில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி ஆகியோர் மாற்றப்பட்டு விட்டனர்.

கருணாநிதியை சந்தித்த சிவனாண்டி
மற்ற ஆளுநர்களைப் போலில்லாமல் புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியை தமிழிலேயே நடத்தி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார் சுர்ஜித் சிங் பர்னாலா.

ஆட்சியில் பங்கு.. காங்கிரஸ் ராவடி ஆரம்பம்
திமுக ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸார் மனதில் எழுந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள், திமுக தொண்டர்களால்
திணறிய கோட்டை!

முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் வரவேற்கக் கூடிய திமுக தொண்டர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் திமுதிமு வெள்ளத்தில் சிக்கி புனித ஜார்ஜ் கோட்டை திணறி விட்டது.

அதிமுக தோல்வியால் மரணம்: 9 பேர்
குடும்பங்களுக்கு ஜெ. ரூ. 1லட்சம் உதவி

சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுகவைச் சேர்ந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவியை மாஜி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?
ஆட்சியைப் பிடித்து விட்ட தெம்பில் இருக்கும் திமுக, விரைவில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி விட தீவிரமாக உள்ளதாம்.

மீண்டும் புதுவை முதல்வராகிறார் ரங்கசாமி
பாண்டிச்சேரி யூனியன் பிரசேத முதல்வராக மீண்டும் ரங்கசாமி பதவியேற்கிறார்.

சொன்னதை செய்த கருணாநிதி- ராமதாஸ்
முதல்வராகப் பதவியேற்ற உடனேயே திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த மூன்று முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

காங்க்கு-சபாநாயகர்: பாமக-து.சபாநாயகர்?
திமுகவை வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியையும் பாமகவுக்கு துணை சபாநாயகர் பதவியையும் த் தர கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக செய்தி உலாவுகிறது.

மே 13, 2006

கருணாநிதி மீண்டும் முதல்வரானார்: ஸ்டாலின்
உள்ளிட்ட 30 அமைச்சர்களும் பதவியேற்பு

திமுக தலைவர் கருணாநிதி இன்று தமிழ முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

கிலோ அரிசி ரூ. 2, விவசாயிகள் கடன் ரத்து:
உத்தரவுகளில் முதல் கையெழுத்திட்டார் கருணாநிதி

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி தமிழகத்தில் ரேசன் கடைகளில் வரும் ஜூன் 3ம் தேதி முதல் கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கும் உத்தரவில் முதல்வர் கருணாநிதி முதல் கையெழுத்திட்டார்.

மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

தமிழ்நாட்டுக்கு நேரம் சரியில்லை..
சட்டசபைக்கு போக மாட்டேன்: ஜெ.

நான் சட்டசபைக்கு செல்வதை அதிமுகவினர் விரும்பவில்லை. போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக தோல்வியால் அதிர்ச்சி-பெண் தற்கொலை
அதிமுக ஆட்சியை இழந்ததைத் தாங்க முடியாமல், சென்னையைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

43ல் அதிமுக-50ல் திமுகவுக்கு கேப்டன் வேட்டு
சென்னையில் 3 இடங்களில் திமுகவின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது விஜய்காந்தின் தேமுதிக.

ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கட்சித் தலைவர்
சட்டசபை அதிமுக தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.

புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த சக்தி நான் தான்-விஜயகாந்த்
வருங்காலத்தில் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் உருவெடுக்கும் என்று கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

சரத்-ராதிகாவை ஆபாசமாக திட்டி எஸ்எம்எஸ்
திமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவிய நடிகர் சரத்குமாரை கடுமையாக திட்டி எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.

மே 12, 2006

நாளை முதல்வராக பதவியேற்கிறார் கருணாநிதி
சட்டசபை திமுக தலைவராக கருணாநிதி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு அவர் முதல்வராகப் பதவியேற்கிறார்.

ஸ்டாலின் உள்பட 30 பேர் அமைச்சர்கள்:
துரைமுருகன் சபாநாயகர்?

திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி- காங் நிபந்தனையற்ற ஆதரவு:
பாண்டிச்சேரியில் காங் ஆட்சிக்கு திமுக ஆதரவு

திமுக அமைக்கவுள்ள புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது.

அமைச்சரவை நிறைய ஸ்டாலின் ஆதரவாளர்கள்
பதவியேற்கவுள்ள திமுகவின் புதிய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள 30 பேரில் 19 பேர் புதியவர்கள். மற்றவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த அனுபவம் கொண்டவர்கள்.

வைகோ வீடு மீது தாக்குதல்-போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டு அருகே சிலர் கார்களில் வந்து ரகளை செய்தனர். வீட்டின் மீதும் கல் வீசித் தாக்கினர். அந்தக் கும்பல் தாறுமாறாக கார்களை ஓட்டியதில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

ஜெவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏக்கள் அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர்.

234 தொகுதிகளில் வென்றவர்கள் விவரம்

அதிமுக தோல்விக்கு காரணமான விஜயகாந்த்
தமிழகத்தில் திமுக கூட்டணி வென்றுள்ள 43 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு விஜய்காந்த்தின் கட்சி காரணமாக இருந்துள்ளது. அதே போல வட மாவட்டங்களில் பாமகவின் தோல்விக்கும் விஜய்காந்த் கட்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

திமுகவை கைவிட்ட சென்னை-பாமகவுக்கும் வேட்டு வைத்த கேப்டன்
திமுகவை சென்னை கைவிட்டுவிட்டது.

கார்த்திக்- காலி பெருங்காய டப்பா!
தென் பாண்டிச் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் இந்தத் தேர்தல் மூலம் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

தேர்தல் அறிக்கை வெற்றி-தயாரித்தவர் தோல்வி
திமுக கூட்டணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த பேராசிரியர் நாகநாதன், தான் போட்டியிட்ட திருவல்லிக்கேணி தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

டெபாசிட் இழந்த டிஆர்-முத்துலட்சுமி-மந்திரிகள்
இயக்குனர் விஜய டி.ராஜேந்தர், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியாத அளவுக்கு குறைந்த வாக்குகளைப் பெற்றனர்.

பி.டி.ஆர் வீட்டில் ஜூவி நிருபர் மீது தாக்குதல்
திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகரும் மண்டை கனத்துக்கு பேர் போனவருமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீட்டு வளாகத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் குள.சண்முகசுந்தரம் தாக்கப்பட்டார்.

திமுக-அதிமுக மாவட்டவாரியாக வென்ற சீட்கள்
மாவட்ட வாரியாக திமுக, அதிமுக அணிகள் வென்ற தொகுதிகள்

தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவீதம்

கோட்டைகளை பறி கொடுத்த அதிமுக
திமுக, பாமக கோட்டைகளான சென்னை, வட மாவட்டங்களில் அதிமுக புகுந்து விளையாடிவிட்ட நிலையில் அதிமுகவின் கோட்டையான தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

சட்டசபைக்கு செல்லும் அப்பா, பிள்ளைகள்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் தந்தை, மகன்கள் என நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திமுகவுக்கு ஆதரவு: ஆளுனரிடம் கம்யூ கடிதம்
திமுக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுனர் பர்னாலாவிடம் கடிதம் கொடுத்துள்ளன.

சட்டசபைத் தேர்தலில் 22 பெண்கள் வெற்றி!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 22 பெண்கள் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்கின்றனர்.

பாமக பயம்-விருத்தாச்சலத்தில் கடையடைப்பு
நடிகர் விஜயகாந்த்தின் வெற்றியைத் தொடர்ந்து பாமகவினரால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி முன்னெச்சரிக்கையாக அங்கு கடைகள் அடைக்கப்பட்ட ஊரே பதட்டத்தில் காணப்படுகிறது.

திமுக கூட்டணி 163, அதிமுக கூட்டணி 69
சட்டசபைத் தேர்தலில் கட்சிகள் வென்றுள்ள இடங்கள் விவரம்:

மே 11, 2006

திமுக கூட்டணி பெரும் வெற்றி-
13ம் தேதி கருணாநிதி முதல்வராக பதவியேற்பு

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார். நாளை அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். 13ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

கூட்டணி கட்சிகள் ஆதரவு-பங்கு கேட்கும் காங்!
தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என அக் கட்சியின் தேசியத் தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ராஜினாமா-ஆளுநருக்கு கடிதம்
தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாண்டிச்சேரி: காங்-திமுக கூட்டணி பெரும் வெற்றி
பாண்டிச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பெறும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைமையில் மீண்டும் அங்கு அரசு அமைகிறது.

கருணாநிதிக்கு பிரதமர், ரஜினி வாழ்த்து
தமிழகத்திலும், மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் திமுக, இடதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ள தேர்தல் வெற்றி மதசார்பின்மைக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மே.வங்கம், கேரளத்தில் இடதுசாரிகள் வெற்றி:
ரேபரேலியில் சோனியா வெற்றி

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது சாரிக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

போரில் தோற்கவில்லை- வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,

இது கொண்டாட முடியாத வெற்றி: திருமா
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,

மே 10, 2006

நாளை வாக்கு எண்ணிக்கை: முடிவுகளை
8 மணி முதல் தட்ஸ்தமிழ் வழங்கும்

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (நாளை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முற்பகல் 11 மணி வாக்கில் முதல் முடிவு தெரிய வரும்.

சிவனாண்டி மீது சிபிஐயில் திடுக் புகார்:
டெல்லி விரைந்தார் உள்துறை செயலாளர்

மாஜி உளவுத்துறை டிஐஜி சிவனாண்டியின் பணிக்கால ரகசிய அறிக்கைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி சிபிஐயிடம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வத்தன் செட்டியார் என்பவர் புகார் கொடுத்தார்.

சிறுதாவூர் பங்களாவில் ஜெ-சசி
முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் ஓய்வு எடுத்து வருகிறார்.

17ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

16 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான
மறு வாக்குப்பதிவு : 2 சாவடிகளில் புறக்கணிப்பு

தமிழகத்தில் 12 தொகுதிகளுக்குட்பட்ட 16 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான மறு வாக்குப் பதிவு நடந்து வருகிறது. திருத்தணி தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுவதை எதிர்த்து அனைத்து வாக்காளர்களும் ஒட்டுப் போடாமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

புதிய அரசை வரவேற்க கோட்டை ரெடி!
தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது. புதிய அரசு வருகிற 12 அல்லது 13ம் தேதி பதவியேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கூடியது: பாண்டி பெயர் மாற்றம்
பட்ஜெட்டுக்குப் பிந்தைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று மிகக் கோலாகலமாக நடந்தது.

சென்னை என்ஜியரிங் மாணவி படுகொலை
சென்னை அடையாறில் வீட்டில் தனியாக இருந்த பொறியியல் கல்லூரி மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராமதாஸ் மீது கொலை வழக்கு:
ஆளுனரிடம் திமுக கூட்டணி கோரிக்கை

திண்டிவனத்தில் அதிமுக தொண்டர் கொலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுனர் பர்னாலாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தன.

கூவாகத்தில் அரவாணிகள் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும் அழகிப் போட்டியும் கோலாகலத்துடன் நடந்தேறியது.

திமுகவா? அதிமுகவா?: பிரியாணி பந்தயம்
கோவை மாவட்டம் ஆனைக்கட்டியைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர்கள் கட்டியுள்ள தேர்தல் பந்தயத்தால் அப் பகுதியே பரபரப்பில் மூழ்கியுள்ளது.

புதிய குழு-காவிரி நடுவர் மன்ற உத்தரவு வாபஸ்
காவிரிப் பாசன மாநிலங்களில் உள்ள நலங்கள், அதற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்டவை குறித்து ஆராய புதிய நிபுணர் குழுவை அமைக்குமாறு பிறப்பித்த உத்தரவை காவிரி நடுவர் மன்றம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

திமுக தொண்டர் மீது கொலை வெறி தாக்குதல்
பாண்டிச்சேரியில் அதிமுகவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலால் திமுக தொண்டர் கடுமையாக தாக்கப்பட்டார்.

தியாகய்யரின் வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை
திருவையாறில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் வீட்டை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம தடை விதித்துள்ளது.

70% வாக்கு பதிவு-2001யை விட 11% அதிகம்
தமிழகத்தில் 1984ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இம் முறை 70.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மின்னணு எந்திரங்களுடன் சென்ற வேன் கவிழ்ந்தது
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சென்ற வேன் பாறாங்கல் மீது மோதி கவிழந்ததில் போலீஸார் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர்.

மக்களை விட பணத்தையே நம்பிய திமுக-திருமா
மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்தது திமுக என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

வயிற்றில் ரூ.40 லட்சம் ஹெராயின்-வாலிபர் கைது
ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பிளாஸ்டிக் கவரில் மாத்திரைகள் வடிவில் விழுங்கி கடத்த முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த தேர்தலில் காமராஜர் ஆட்சி: கிருஷ்ணசாமி
அடுத்த தேர்தலில் காமராஜர் ஆட்சியை அமைக்க முயற்சிப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மே 09, 2006

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயேந்திரர் மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற
நீதிபதி விலகல்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை தமிழத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

திமுக கூட்டணிக்கு 167 இடங்கள்: ஐபிஎன்-இந்து
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

திமுக அணிக்கு 150- டைம்ஸ் நவ் டிவி
நேற்று நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் இறுதியில், ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய வாக்காளர்களிடம் டைம்ஸ் நவ் டிவி-ஹன்சா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை அத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம் படு விமரிசையாக நடந்தேறியது.

திமுக செயலாளர் அதிமுகவினரால் படுகொலை
தர்மபுரி அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காங்கிரஸ் பிரியாணி-100 பேருக்கு வாந்தி, பேதி
தேனி மாவட்டம் பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாரூண் வழங்கிய முட்டை பிரியாணியைச் சாப்பிட்ட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தேர்தல் ஏஜென்டுகள் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.

அமைச்சர் வீட்டில் பாமகவினர் பயங்கர தாக்குதல்
அதிமுக தொண்டர் கொலை-ராமதாஸ் மீது வழக்கு

தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த பாமகவினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் சண்முகம் காயமின்றித் தப்பிவிட்டார். ஆனால் அதிமுக தொண்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ஆண்டிப்பட்டி ரகளை: சீமான் மீது 5 வழக்குகள்!
வாக்குச் சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஆண்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழகம் சாதனை
44 பேர் வெற்றி- மண்டலால் கிடைத்த பயன்

சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 44 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்களிக்க முடியாமல் திரும்பி ரஜினி மகள்
82 வயதிலும் வீல்சேரில் வாக்களிக்க வந்த மூதாட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பிச் சென்றார்.

ஐஐடி, ஐஐஎம்: பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
எதிர்ப்பவர்களை கண்டித்து ராமதாஸ் போராட்டம்

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்விக் கூடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மதிமுக நீக்கமா?: காங்கிரஸா கொக்கா
திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மதிமுகவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்குவது குறித்து ஓரிரு நாட்களில் விவரமாகத் தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புரட்சி தலைவியே வெல்வார்-வைகோ நம்பிக்கை
கலிங்கப்பட்டியில் தனது மகன் துரை வையாபுரி, தம்பி மகன் இந்திரஜித், மருமகன்கள் ஜெகதீஷ், ராஜசேகர் ஆகியோருடன் வந்து வாக்களித்தார் வைகோ.

ஓட்டுப் போடாத நரேஷ் குப்தா!
எல்லோரையும் சாப்பிடச் சொல்லி விட்டு, தான் சாப்பிடாத கதையாகி விட்டது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் நிலை.

15 ஆண்டுகளில் அதிகபட்ச வாக்கு பதிவு
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை-பலத்த பாதுகாப்பு
நாளை மறுதினம் (11ம் தேதி) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகம் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

...மேலும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X